ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Today at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Today at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றே நாம் உழைப்போம்

+7
வேணு
சபீர்
சரவணன்
இளமாறன்
ஹனி
எஸ்.அஸ்லி
Malaimagal
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்றே நாம் உழைப்போம் Empty இன்றே நாம் உழைப்போம்

Post by Malaimagal Fri Mar 26, 2010 11:01 pm

இன்றே நாம் உழைப்போம்

அன்னைத் தமிழே
அழகின் மொழியே
என்னை ஈன்ற
எந்தன் தாயே


மண்ணின் மகளே
மலையின் ஊற்றே
பெண்ணின் பெருமை
பேசும் நாடே


ஈழ உறவே
இதய வடிவே
நாளும் மறவேன்
நமது இனமே


இடங்கள் பெயர்ந்தோம்
இன்பம் தொலைத்தோம்
வடங்கள் பிடித்தே
வாழ்ந்து வந்தோம்


மதங்கள் மறப்போம்
மனங்கள் சேர்வோம்
இதமாய் வாழ
இன்றே உழைப்போம்
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

இன்றே நாம் உழைப்போம் Empty Re: இன்றே நாம் உழைப்போம்

Post by எஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 11:19 pm

உண்மையாய் உழைப்போம் இன்றே நாம் உழைப்போம் 678642 இன்றே நாம் உழைப்போம் 677196


இன்றே நாம் உழைப்போம் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

இன்றே நாம் உழைப்போம் Empty Re: இன்றே நாம் உழைப்போம்

Post by ஹனி Fri Mar 26, 2010 11:22 pm

எஸ்.அஸ்லி wrote:உண்மையாய் உழைப்போம் இன்றே நாம் உழைப்போம் 678642 இன்றே நாம் உழைப்போம் 677196
சியர்ஸ் சியர்ஸ்


இன்றே நாம் உழைப்போம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

இன்றே நாம் உழைப்போம் Empty Re: இன்றே நாம் உழைப்போம்

Post by இளமாறன் Fri Mar 26, 2010 11:29 pm

அருமை வாழ்த்துக்கள் இன்றே நாம் உழைப்போம் 677196 இன்றே நாம் உழைப்போம் 677196 இன்றே நாம் உழைப்போம் 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றே நாம் உழைப்போம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றே நாம் உழைப்போம் Empty Re: இன்றே நாம் உழைப்போம்

Post by சரவணன் Fri Mar 26, 2010 11:43 pm

வாழ்த்துகள்!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இன்றே நாம் உழைப்போம் Empty Re: இன்றே நாம் உழைப்போம்

Post by சபீர் Sat Mar 27, 2010 10:47 am

எஸ்.அஸ்லி wrote:உண்மையாய் உழைப்போம் இன்றே நாம் உழைப்போம் 678642 இன்றே நாம் உழைப்போம் 677196
சியர்ஸ் சியர்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இன்றே நாம் உழைப்போம் Empty Re: இன்றே நாம் உழைப்போம்

Post by வேணு Sat Mar 27, 2010 11:23 am

சபீர் wrote:
எஸ்.அஸ்லி wrote:உண்மையாய் உழைப்போம் இன்றே நாம் உழைப்போம் 678642 இன்றே நாம் உழைப்போம் 677196
சியர்ஸ் சியர்ஸ்




என்னங்க சபீர் கெட்ட கெட்ட வார்த்தைகளுக்கெல்லாம்

ஹாட்ஸ் ஆப் சொல்லிக்கிட்டு ..............


Last edited by venusstar on Sat Mar 27, 2010 11:25 am; edited 1 time in total
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

இன்றே நாம் உழைப்போம் Empty Re: இன்றே நாம் உழைப்போம்

Post by நிலாசகி Sat Mar 27, 2010 11:24 am

இன்றே நாம் உழைப்போம் 677196 இன்றே உழைப்போம்!


தீதும் நன்றும் பிறர் தர வாரா இன்றே நாம் உழைப்போம் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இன்றே நாம் உழைப்போம் Empty Re: இன்றே நாம் உழைப்போம்

Post by ஹாசிம் Sat Mar 27, 2010 11:29 am

Malaimagal wrote:


மதங்கள் மறப்போம்
மனங்கள் சேர்வோம்
இதமாய் வாழ
இன்றே உழைப்போம்

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் மலைமகள் இன்றே நாம் உழைப்போம் 677196 இன்றே நாம் உழைப்போம் 677196 இன்றே நாம் உழைப்போம் 677196
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இன்றே நாம் உழைப்போம் Empty Re: இன்றே நாம் உழைப்போம்

Post by ரிபாஸ் Sat Mar 27, 2010 11:36 am

சூப்பர் வரிகள் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இன்றே நாம் உழைப்போம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இன்றே நாம் உழைப்போம் Empty Re: இன்றே நாம் உழைப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum