ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1

+6
Malaimagal
கலைவேந்தன்
ஹனி
எஸ்.அஸ்லி
இளமாறன்
நிலாசகி
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 Empty என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1

Post by நிலாசகி Fri Mar 26, 2010 10:25 pm

First topic message reminder :

என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 Vaaranam_Aayiram_001



என் வாழ்கை பயணத்தில்
தொடரும் என் ஏன்ஜல்!
என் இதயத் துடிப்பை
இயக்கும் என் அஞ்சலை!


நீ மண் பார்த்து
பேசிய அன்பு வார்த்தைகள்
என் மனதில் கலந்து
என் குணம் மாற்றியது!

உன் கண்கள் என்றுமே
என் உதடை மவுனமாக்கும்
ஆயிரம் புது எண்ணங்கள்
என் சிந்தை உதிக்கும் !

உன் செல்ல கோபம்
எனக்கு மகிழ்ச்சி பெருகிவிட்டால்
அணைகட்ட கற்கள் பரப்பும்
அதுவும் வெள்ளம் பெருக்கும்!

உன் பரிவு பேச்சு
எனக்கு துன்பம் வருகையில்
புத்திக்குள் நம்பிக்கை விதைக்கும்
பெரும் துன்பத்தை தூசியாக்கும் !


உன் பால் மனமோ
என் சொல்கேளா மனத்துடன்
பேசி உன்னை என்
மனைவியாக்க கட்டளை இடும்!

நீ
என் வாழ்கை பயணத்தில்
தொடரும் என் ஏன்ஜல்!
என் இதயத் துடிப்பை
இயக்கும் என் அஞ்சலை!

தொடரும்--------

என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-2


Last edited by நிலாசகி on Sat Mar 27, 2010 11:22 am; edited 4 times in total


தீதும் நன்றும் பிறர் தர வாரா என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down


என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 Empty Re: என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1

Post by Malaimagal Fri Mar 26, 2010 11:05 pm

நல்லதொரு உறவு உங்களுக்கு கிடைத்துள்ளது போல் தெரிகிறது..அழகான கவிதை...ரசித்து எழுது இருக்கறீர்கள் பாராட்டுக்கள்...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 Empty Re: என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1

Post by நிலாசகி Fri Mar 26, 2010 11:11 pm

Malaimagal wrote:நல்லதொரு உறவு உங்களுக்கு கிடைத்துள்ளது போல் தெரிகிறது..அழகான கவிதை...ரசித்து எழுது இருக்கறீர்கள் பாராட்டுக்கள்...

மிக்க நன்றி!!!!!!என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 Icon_smile என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 Icon_lol அப்படி யாரும் என்னை இன்னும் சந்திக்கல என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 230655 அவ்வளவும் கற்பனையே


தீதும் நன்றும் பிறர் தர வாரா என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 Empty Re: என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1

Post by அப்புகுட்டி Sat Mar 27, 2010 1:33 am

அருமையான கற்ப்பனை நிலா


என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 Empty Re: என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1

Post by நிலாசகி Sat Mar 27, 2010 10:56 am

Appukutty wrote:அருமையான கற்ப்பனை நிலா
நன்றி அப்பு


தீதும் நன்றும் பிறர் தர வாரா என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 Empty Re: என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1

Post by சபீர் Sat Mar 27, 2010 11:30 am

உன் செல்ல கோபம்
எனக்கு மகிழ்ச்சி பெருகிவிட்டால்
அணைகட்ட கற்கள் பரப்பும்
அதுவும் வெள்ளம் பெருக்கும்!

அருமை பிரமாதம் அக்கா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 Empty Re: என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1

Post by நிலாசகி Sat Mar 27, 2010 11:36 am

சபீர் wrote:உன் செல்ல கோபம்
எனக்கு மகிழ்ச்சி பெருகிவிட்டால்
அணைகட்ட கற்கள் பரப்பும்
அதுவும் வெள்ளம் பெருக்கும்!

அருமை பிரமாதம் அக்கா
நன்றி தம்பி


என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 Icon_smile


தீதும் நன்றும் பிறர் தர வாரா என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 Empty Re: என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1

Post by ஹாசிம் Sat Mar 27, 2010 12:25 pm

சுகமான வரிகள்
ரீங்கார இசை கேட்பது போன்று உள்ளது சகி
மிக்க நன்றி என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 677196 என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 677196
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 Empty Re: என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1

Post by தர்ஷினி Sat Mar 27, 2010 12:27 pm

நிலா மாதரி உள்ளது அருமை சகி
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 Empty Re: என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1

Post by நிலாசகி Sat Mar 27, 2010 12:38 pm

haseem_mhm wrote:சுகமான வரிகள்
ரீங்கார இசை கேட்பது போன்று உள்ளது சகி
மிக்க நன்றி என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 677196 என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 677196
தங்கள் வார்த்தைகளுக்கு என் மனமார்ந்த நன்றி ஹசீம் அவர்களே

என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 Empty Re: என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1

Post by நிலாசகி Sat Mar 27, 2010 12:39 pm

priya. wrote:நிலா மாதரி உள்ளது அருமை சகி
பிரியமான வாழ்த்துக்கு நன்றி பிரியா அவர்களே



என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 - Page 2 Empty Re: என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum