Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்த்துவோம் தமிழனை...!
+28
Aathira
வழிப்போக்கன்
ஹாசிம்
உதயசுதா
முபிஸ்
மனோஜ்
jahubar
mdkhan
தர்ஷினி
ரிபாஸ்
kilaisyed
mohan-தாஸ்
சரவணன்
ராஜா
prabumurugan
வேணு
செந்தில்
srinihasan
அப்புகுட்டி
ஹனி
இளமாறன்
நிலாசகி
எஸ்.அஸ்லி
சபீர்
Tamilzhan
Manik
சாந்தன்
கலைவேந்தன்
32 posters
Page 6 of 10
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
வாழ்த்துவோம் தமிழனை...!
First topic message reminder :
அன்பு ஈகரை உறவுகளே...
இன்னேரம் நீங்கள் கவ்னித்து இருப்பீர்கள்.. நமது ஈகரை முகப்பினை... அது தரும் பொலிவினை... அமைதியை...!
இந்த அழகான முகப்பை அமைத்து நமக்காக வழங்கி இருக்கும் நமது தலைமை நடத்துனர் தமிழன் அவர்களின் இந்த தன்னலமில்லா அரும் உழைப்பை வணங்கி நன்றி கூறி வாழ்த்துவோம் வாருங்கள்...!
மிக்க நன்றியும் வாழ்த்தும் தமிழன்...!
அன்பு ஈகரை உறவுகளே...
இன்னேரம் நீங்கள் கவ்னித்து இருப்பீர்கள்.. நமது ஈகரை முகப்பினை... அது தரும் பொலிவினை... அமைதியை...!
இந்த அழகான முகப்பை அமைத்து நமக்காக வழங்கி இருக்கும் நமது தலைமை நடத்துனர் தமிழன் அவர்களின் இந்த தன்னலமில்லா அரும் உழைப்பை வணங்கி நன்றி கூறி வாழ்த்துவோம் வாருங்கள்...!
மிக்க நன்றியும் வாழ்த்தும் தமிழன்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வாழ்த்துவோம் தமிழனை...!
செந்தில் wrote:உதயசுதா wrote:செந்தில் wrote:சரவணன் wrote:அந்த ரெண்டு பிகர்கள ஏதாவது மாற்றம் செஞ்சிங்கன்ன.
தமிழ்நாடே பத்தி எரியும், நாங்க போர்க்கொடி தூக்குவோம், நானும் தல செந்திலும் இப்பவே டீ குடிப்போம் ச்சி தீ குளிப்போம்..
ஆமாம் கொடும்பாவியெல்லாம் எரிப்போம்,சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்.
போயும்,போயும் பொண்ணுக்காகவா 2 பேரும் தீக்குளிக்க போறீங்க,உண்ணாவிரதம் இருக்கப்போறீங்க.உங்களுக்கே இது கேவலமா இல்ல.
****சரா இந்த தீ குளிக்கிறது கொஞ்சம் அவசரபட்டு சொல்லிட்டோமோ****
உடல் தமிழ் மண்ணுக்கு
உயிர் இந்த பொண்ணுக்கு
அதுனால பொறாமை சிலருக்கு
எனது இதயம் இந்த பிகருக்கு
இந்த பிகருக்கு
இந்த பிகருக்கு
க.க.க போ
Re: வாழ்த்துவோம் தமிழனை...!
முன்பு இருந்த பொலிவு இப்போது இல்லை என்பது என் வருத்தமான கருத்து... படுசாதாரணமாக அமைந்துவிட்டது...
கலைஞன் தன் கற்பனைவழிதான் படைப்பை செயல்படுத்த வேண்டும். க்ட்டாயத்தின் பேரில் செய்யப்படும் கலை, அழகு குலைந்து போய்விடும்.
மன்னிக்கவும் என் கருத்துக்கு.
கலைஞன் தன் கற்பனைவழிதான் படைப்பை செயல்படுத்த வேண்டும். க்ட்டாயத்தின் பேரில் செய்யப்படும் கலை, அழகு குலைந்து போய்விடும்.
மன்னிக்கவும் என் கருத்துக்கு.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வாழ்த்துவோம் தமிழனை...!
கலை wrote:முன்பு இருந்த பொலிவு இப்போது இல்லை என்பது என் வருத்தமான கருத்து... படுசாதாரணமாக அமைந்துவிட்டது...
கலைஞன் தன் கற்பனைவழிதான் படைப்பை செயல்படுத்த வேண்டும். க்ட்டாயத்தின் பேரில் செய்யப்படும் கலை அழகு குலைந்து போய்விடும்.
மன்னிக்கவும் என் கருத்துக்கு.
எனது கருத்தும்.
Re: வாழ்த்துவோம் தமிழனை...!
மாறிக்கொண்டே இருக்கிறது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: வாழ்த்துவோம் தமிழனை...!
இங்கே கலையமைப்பைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது ஃபிகர்களைப்பற்றி கண்ணீர் விடும் இந்த இளைய தலைமுறையை என்ன என்று சொல்வது...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வாழ்த்துவோம் தமிழனை...!
இளமாறன் wrote:மாறிக்கொண்டே இருக்கிறது
மாற்றம் என்பது தானே உலக நியதி!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: வாழ்த்துவோம் தமிழனை...!
கலை wrote:இங்கே கலையமைப்பைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது ஃபிகர்களைப்பற்றி கண்ணீர் விடும் இந்த இளைய தலைமுறையை என்ன என்று சொல்வது...?
சார், இது வாலிப வயசு.
Re: வாழ்த்துவோம் தமிழனை...!
சரவணன் wrote:கலை wrote:இங்கே கலையமைப்பைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது ஃபிகர்களைப்பற்றி கண்ணீர் விடும் இந்த இளைய தலைமுறையை என்ன என்று சொல்வது...?
சார், இது வாலிப வயசு.
இவருக்கு ஏன் இந்த பொறாமை அவர யாரு பாக்க வேணாமுன்னு சொன்னா
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: வாழ்த்துவோம் தமிழனை...!
செந்தில் wrote:சரவணன் wrote:கலை wrote:இங்கே கலையமைப்பைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது ஃபிகர்களைப்பற்றி கண்ணீர் விடும் இந்த இளைய தலைமுறையை என்ன என்று சொல்வது...?
சார், இது வாலிப வயசு.
இவருக்கு ஏன் இந்த பொறாமை அவர யாரு பாக்க வேணாமுன்னு சொன்னா
அதானே!
Re: வாழ்த்துவோம் தமிழனை...!
எனக்கும் அந்த ஆதங்கம்தான் கலை.நேற்று நான் பார்த்த அந்த டிசைன் ரொம்பவே நல்லா இருந்துச்சு.ஆனா இன்னிக்கு பார்த்தப்போ எனக்கு கொஞ்சம் வேதனையா இருந்துச்சு.இதுலயும் மதம் நுழைஞ்சுடுச்சே.கலை wrote:முன்பு இருந்த பொலிவு இப்போது இல்லை என்பது என் வருத்தமான கருத்து... படுசாதாரணமாக அமைந்துவிட்டது...
கலைஞன் தன் கற்பனைவழிதான் படைப்பை செயல்படுத்த வேண்டும். க்ட்டாயத்தின் பேரில் செய்யப்படும் கலை, அழகு குலைந்து போய்விடும்.
மன்னிக்கவும் என் கருத்துக்கு.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» 6000 பதிவுகளைத்தாண்டிய எங்களை வழி நடத்தும் தமிழனை வாழ்த்துவோம் வாருங்கள்...
» 7000 பதிவுகளை கடந்த நண்பர் தமிழனை வாழ்த்தலாம் வாங்க
» வாழ்த்துவோம் வாழ்த்துவோம் 8000 பதிவுகளை கடந்த தாமுவை
» தமிழனை தாக்க வரும் புதிய அபாயம்
» வெற்றி இயக்குனர் சிவாவை வாழ்த்துவோம்..முத்தாய் 37000 பதிவுகள் கடந்து..
» 7000 பதிவுகளை கடந்த நண்பர் தமிழனை வாழ்த்தலாம் வாங்க
» வாழ்த்துவோம் வாழ்த்துவோம் 8000 பதிவுகளை கடந்த தாமுவை
» தமிழனை தாக்க வரும் புதிய அபாயம்
» வெற்றி இயக்குனர் சிவாவை வாழ்த்துவோம்..முத்தாய் 37000 பதிவுகள் கடந்து..
Page 6 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|