ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்துவோம் தமிழனை...!

+28
Aathira
வழிப்போக்கன்
ஹாசிம்
உதயசுதா
முபிஸ்
மனோஜ்
jahubar
mdkhan
தர்ஷினி
ரிபாஸ்
kilaisyed
mohan-தாஸ்
சரவணன்
ராஜா
prabumurugan
வேணு
செந்தில்
srinihasan
அப்புகுட்டி
ஹனி
இளமாறன்
நிலாசகி
எஸ்.அஸ்லி
சபீர்
Tamilzhan
Manik
சாந்தன்
கலைவேந்தன்
32 posters

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Empty வாழ்த்துவோம் தமிழனை...!

Post by கலைவேந்தன் Fri Mar 26, 2010 9:24 pm

First topic message reminder :

அன்பு ஈகரை உறவுகளே...

இன்னேரம் நீங்கள் கவ்னித்து இருப்பீர்கள்.. நமது ஈகரை முகப்பினை... அது தரும் பொலிவினை... அமைதியை...!

இந்த அழகான முகப்பை அமைத்து நமக்காக வழங்கி இருக்கும் நமது தலைமை நடத்துனர் தமிழன் அவர்களின் இந்த தன்னலமில்லா அரும் உழைப்பை வணங்கி நன்றி கூறி வாழ்த்துவோம் வாருங்கள்...!


மிக்க நன்றியும் வாழ்த்தும் தமிழன்...! வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 678642 வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Empty ஜகுபர்

Post by jahubar Sat Mar 27, 2010 1:04 pm

mdkhan wrote:ஆஹா சூப்பர்.... தமிழன்.....


ஈகரை இப்போ ரெம்ப அமர்க்கலமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

அழகிய வடிவில் பேனர் அமைத்து ஈகரையின் அழகை மெருகூட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...


என்னுடைய ஒரு சிறு வேண்டுகோள் தவறு இருந்தால் மன்னிக்கவும்:

நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலை சில குறிப்பிட்ட மதத்தின் சிலையைப்போல் உருவானதாக இருக்கிறது. எனவே இந்த திருவள்ளுவர் சிலையை எடுத்துவிட்டு வேறு வடிவிலான இரண்டு கைகளையும் கீழே வைத்திருக்கும் வகையான வேறு ஒரு திருவள்ளுவர் சிலையை இங்கு அமர்த்தினால் அனைத்துமதத்தினருக்கும் பொதுவானதாக தெரியும்.


இப்படிக்கு
என்றும் அன்புடன்
கான்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by மனோஜ் Sat Mar 27, 2010 1:15 pm

பெண் பதுமைகளை வேண்டுமானாலும் மாற்றிகொள்ளுங்கள்
வள்ளுவம் வார்க்கப்பட்டது போல் மிக நன்றா உள்ளது
வாழ்த்துக்கள் என் இனிய தமிழன் னுக்கு


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by முபிஸ் Sat Mar 27, 2010 1:46 pm

jahubar wrote:
mdkhan wrote:ஆஹா சூப்பர்.... தமிழன்.....


ஈகரை இப்போ ரெம்ப அமர்க்கலமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

அழகிய வடிவில் பேனர் அமைத்து ஈகரையின் அழகை மெருகூட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...


என்னுடைய ஒரு சிறு வேண்டுகோள் தவறு இருந்தால் மன்னிக்கவும்:

நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலை சில குறிப்பிட்ட மதத்தின் சிலையைப்போல் உருவானதாக இருக்கிறது. எனவே இந்த திருவள்ளுவர் சிலையை எடுத்துவிட்டு வேறு வடிவிலான இரண்டு கைகளையும் கீழே வைத்திருக்கும் வகையான வேறு ஒரு திருவள்ளுவர் சிலையை இங்கு அமர்த்தினால் அனைத்துமதத்தினருக்கும் பொதுவானதாக தெரியும்.


இப்படிக்கு
என்றும் அன்புடன்
கான்

கான் சொன்னது போன்று மிகவும் அருமையாக செய்துள்ளார் ஆனால் பொதுவாக திருவள்ளுவர் சிலையை மாத்திரம் போட்டாலும் நல்லம் இல்லையன்றால் பொதுவாக காட்சி தருவதற்கு அமைந்திருப்பதற்காக செய்து போடலாம் அனைத்து மதங்களுக்கும் ரசிப்பதற்கு அருமையாக இருக்கும் என்று நினைக்கிறேன் எனக்கு தோன்றியதை நானும் சொன்னேன் தவறு என்றால் மன்னிக்கவும் நன்றி வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 154550
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by Tamilzhan Sat Mar 27, 2010 2:19 pm

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி நண்பர்களே... வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 678642 வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 678642 வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 678642


அனைத்து மதத்தினருக்கும் பொதுவான லோகோவாக மற்றம் செய்யப்பட்டுள்ளது இது ஒகேவா...?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by முபிஸ் Sat Mar 27, 2010 2:25 pm

Tamilzhan wrote:வாழ்த்திய அனைவருக்கும் நன்றி நண்பர்களே... வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 678642 வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 678642 வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 678642


அனைத்து மதத்தினருக்கும் பொதுவான லோகோவாக மற்றம் செய்யப்பட்டுள்ளது இது ஒகேவா...?


சிறமப்படுத்தியதிற்கு மன்னிக்கவும் இது மிகவும் அருமையாக உள்ளது எல்லோருக்கும் பொதுவாக உள்ளது மிக்க நன்றி சூப்பர் வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 154550வாழ்த்துக்கள்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by சரவணன் Sat Mar 27, 2010 2:26 pm

தல எத வேணும்னாலும் மாத்துங்க ஆனா அந்த ரெண்டு பிகர மட்டும் மாத்திடாதிங்க


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by உதயசுதா Sat Mar 27, 2010 2:29 pm

முதலில் தாமதமான வாழ்த்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் தமிழ்.
உங்க டிசைன் உண்மையிலுமே மிகவும் அருமை.பாராட்ட வார்த்தைகள் இல்லை.ஆபீஸ் நேரத்தை எவ்வளவு பயனுள்ளதா மாத்தலாம்ன்னு உங்களை பார்த்து தெரிஞ்சுக்கலாம்


வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Uவாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Dவாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Aவாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Yவாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Aவாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Sவாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Uவாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Dவாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Hவாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by Tamilzhan Sat Mar 27, 2010 2:34 pm

உதயசுதா wrote:முதலில் தாமதமான வாழ்த்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் தமிழ்.
உங்க டிசைன் உண்மையிலுமே மிகவும் அருமை.பாராட்ட வார்த்தைகள் இல்லை.ஆபீஸ் நேரத்தை எவ்வளவு பயனுள்ளதா மாத்தலாம்ன்னு உங்களை பார்த்து தெரிஞ்சுக்கலாம்

வாழ்த்துர மாதிரி மாட்டிவிடுறிங்களே.... வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 67637


தல எத வேணும்னாலும் மாத்துங்க ஆனா அந்த ரெண்டு பிகர மட்டும் மாத்திடாதிங்க

அதுக்குதானே தல இவ்வளவு கஷ்டப்பட்டு செய்துகிட்டு இருக்கேன்... வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by சபீர் Sat Mar 27, 2010 2:40 pm

முபிஸ் wrote:
Tamilzhan wrote:வாழ்த்திய அனைவருக்கும் நன்றி நண்பர்களே... வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 678642 வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 678642 வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 678642


அனைத்து மதத்தினருக்கும் பொதுவான லோகோவாக மற்றம் செய்யப்பட்டுள்ளது இது ஒகேவா...?


சிறமப்படுத்தியதிற்கு மன்னிக்கவும் இது மிகவும் அருமையாக உள்ளது எல்லோருக்கும் பொதுவாக உள்ளது மிக்க நன்றி சூப்பர் வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 154550வாழ்த்துக்கள்
ஆமோதித்தல் ஆமோதித்தல்


எங்களது கருத்தின் மூலம் யார்மனதும் வர்த்தம் அடைந்திருந்தால் மன்னிக்கவும் உறவுகளே.இப்போது ரொம்ப அருமையாக உள்ளது சகோதன் தமிழனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by mdkhan Sat Mar 27, 2010 2:41 pm

மிக்க நன்றி தமிழன்........

இப்பொழுதுதான் மிகச்சிறப்பாக இருக்கிறது.

நன்றிகள் கோடி........

எங்களின் வேண்டுகோளுக்கு இனங்க சிறிய மாற்றங்களை செய்து சிறப்பாக தந்தமைக்கு நன்றி. இப்பொழுது மனதில் நெருடல் இல்லாமல் அனைத்து மதத்தினரும் ஈகரை வந்துசெல்ல வசதியாக இருக்கும்.

நன்றி என்றும் அன்புடன்
கான்.


வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Eegaraitkmkhan
வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! - Page 4 Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum