ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகை மாற்றிய 11 பெண்கள்

+5
வேணு
Manik
சபீர்
kalaimoon70
அப்புகுட்டி
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உலகை மாற்றிய 11 பெண்கள் Empty உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 1:44 pm

உலகை மாற்றிய 11 பெண்கள் இம்மாத மகளிர் தினத்தை முன்னிட்டு ஹப்பிங்டன் போஸ்ட் பத்திரிகை உலகளவில் முக்கியமான பெண் ஆளுமைகளில் 11 பேரை தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தியுள்ளது.


நுஜுத் அலி (Nujood Ali)


உலகை மாற்றிய 11 பெண்கள் Nujood-ali

யெமன் நாட்டுச் சிறுமியான நுஜுத் அலி தன் 10வது வயதில் தன்னை விட 20 வயது மூத்த மனிதரைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தப்பட்டார். ஆனாலும் ஒரு வழக்கறிஞரின் உதவியால் மணவிலக்குப் பெற்றார்.

இன்றைக்கு மத்திய கிழக்கு நாடுகளில் பெண்ணுரிமைக்காகப் போராடும் பெண்ணாக சர்வதேச அளவில் அறியப்பட்டிருக்கிறார். நான் நுஜுத் 10 வயதானவள் மேலும் விவாகரத்தானவள் (I Am Nujood. Age 10 and Divorced) என்ற இவரது சுயசரிதை நூல் அதிக விற்பனையில் இருக்கும் சிறந்த சுயசரிதை.


உலகை மாற்றிய 11 பெண்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உலகை மாற்றிய 11 பெண்கள் Empty Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 1:46 pm

வேரிஸ் டைரி (Waris Diiriye)


உலகை மாற்றிய 11 பெண்கள் Waris+Diiriye

சோமாலிய நாட்டு மாடல் வேரிஸ் (Waris Diiriye) டைரி 1990 இல் தன் ஆசாரச் சடங்கான, கட்டாய பாலுறுப்பு அறுவையால் பாதிக்கப்பட்டவராக உலக அளவில் அறியப்பட்டவர்.

அத்தகைய கொடிய நிகழ்வுகளுக்கு எதிராக தொடக்கத்திலிருந்து செயல்பட்டு வருகிறார்.

பல்வேறு அமைப்புகளை உருவாக்கியிருக்கிறார். அதில் ஒன்று பெண்களின் உரிமை மற்றும் கெளரவத்திற்காக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

மற்றொன்று பெண்களின் கட்டாய பாலுறுப்பு அறுவைக் கொடுமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகிறார்.

இவர் புகழ்பெற்ற சுயசரி தையான ‘பாலவனப் பூ’ அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது.


உலகை மாற்றிய 11 பெண்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உலகை மாற்றிய 11 பெண்கள் Empty Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 1:47 pm

ஷெரில் வுடுன் (Sheryl WuDunn)

உலகை மாற்றிய 11 பெண்கள் Sheryl+WuDunn
Pulitzer Prize-winning journalists Nicholas Kristof and Sheryl WuDunn

நியூயோர்க் டைம்ஸின் எழுத்தாளர் நிகோலஸ் கிறிஸ்டோஃபின் (Nicholas Kristof) மனைவியாக அறியப்பட்ட ஷெரில் வுடூன் (Sheryl WuDunn) பல்திறன் படைப்பாளி. இவரும் புலிட்சர் பரிசு (Pulitzer Prize) வென்றவர்.

தன் கணவருடன் சேர்ந்து பாதி வானம் (Half The Sky) என்ற நாவலை எழுதியிருக்கிறார். சர்வதேச உதவிகள் சரியான முறையில் பயன்படுத்த ஒரு வழிகாட்டியாக இந்நூல் போற்றப்படுகிறது.

வளரும் நாடுகளின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்பது பெண்களின் கல்வியிலும் முன்னேற்றத்திலும் செய்யும் முதலீடுகளே ஆகும். இவை சிறந்த பலன் கொடுக்கும் என்று இந்நூல் பரிந்துரைக்கிறது.


உலகை மாற்றிய 11 பெண்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உலகை மாற்றிய 11 பெண்கள் Empty Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 1:47 pm

ராச்சேல் மடோவ் (Rachel Anne Maddow)

உலகை மாற்றிய 11 பெண்கள் Large_image-1

தனது மாறுபட்ட நிகழ்ச்சிகளால் புகழ்பெற்ற ராச்சேல் மடோவ் பிரதான நேரத்தின் செய்தி நிகழ்ச்சியால் அறியப்பட்டவர். முதன் முதலில் ஹோட்ஸ் உதவித் தொகை பெற்ற அமெரிக்கவாசி என்று வெளிப்படையாகத் தன்னை கூறிக்கொண்டவர்.

ராச்சேல் மடோவின் நிகழ்ச்சி, கெய்த் இல்பர்மான் உடன் கவுன்டவுன் மற்றும் ஜான் ஸ்டூவர்டுடன் தின நிகழ்ச்சி என்று மிகவும் பேசப்படுகிற நிகழ்ச்சிகளில் பிரச்சினைக்குரியவர் களை பிரச்சினைக்குரிய விடயங்களை முன்னிறுத்துவதால் சமீப காலமாக அமெரிக்க அரசியலின் இரு கட்சிக்காரர்களின் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளானவர்.


உலகை மாற்றிய 11 பெண்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உலகை மாற்றிய 11 பெண்கள் Empty Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 1:48 pm

ஈவ் ஏன்ஸ்லர் (Eve Ensler)

உலகை மாற்றிய 11 பெண்கள் Eve+Ensler

தனது விருது பெற்ற நாடகமான The Vagina Monologue மூலம் அறியப்பட்ட ஈவ் ஏன்ஸ்லர் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க இயங்கும் சர்வதேச இயக்கம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்.

இவர் உருவாக்கி உள்ள இலாப நோக்கமற்ற கழகமான வி-டே (V-Day) என்பது கொங்கோ நாட்டில் போர் மற்றும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு மையமாக இயங்குகிறது.


உலகை மாற்றிய 11 பெண்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உலகை மாற்றிய 11 பெண்கள் Empty Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by kalaimoon70 Fri Mar 26, 2010 1:48 pm

உலகை மாற்றிய 11 பெண்கள் 677196 உலகை மாற்றிய 11 பெண்கள் 677196 உலகை மாற்றிய 11 பெண்கள் 677196 உலகை மாற்றிய 11 பெண்கள் 678642 உலகை மாற்றிய 11 பெண்கள் 678642 உலகை மாற்றிய 11 பெண்கள் 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உலகை மாற்றிய 11 பெண்கள் Empty Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 1:49 pm

டாக்டர் வாங்கரி மத்தாய் (Wangari Maathai)

உலகை மாற்றிய 11 பெண்கள் Wangari_maathai1

பசுமை வளைய இயக்கம் என்ற பெயரில் பெண்கள் உரிமை மற்றும் சுற்றுச் சூழல் பற்றி கவனம் செலுத்துகிற அமைப்பு 1970ல் உருவாக்கியவர். 2004 இல் இந்த அமைப்பிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசைப் பெற்ற முதல் ஆபிரிக்க பெண் இவர்.


உலகை மாற்றிய 11 பெண்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உலகை மாற்றிய 11 பெண்கள் Empty Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 1:49 pm

சோம – மாம் (Somaly Mam)

உலகை மாற்றிய 11 பெண்கள் Somaly+Mam

சோமலி மாம் குழந்தையாக இருக்கும் போதே ஒரு அடிமையாக 1970ல் கம்போடியாவிற்கு விற்கப்பட்டவர். பல ஆண்டுகளாக தினமும் பலாத்காரத்திலும் பயங்கர சித்திரவதையிலும் சிக்கி துன்புற்றவர். ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பித்து வெளியேறி தன் அனுபவத்தை வெளிப்படுத்தி, தன்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்கப் போராடி வருகிறார்.

தற்போது இதற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்து உலகு முழுவதுமான பெண்ணடிமை மற்றும் பாலியலுக்கான மனித விற்பனையை ஒழிப்பதற்கு பாடுபட்டு வருகிறார்.


உலகை மாற்றிய 11 பெண்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உலகை மாற்றிய 11 பெண்கள் Empty Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 1:50 pm

மரி சி. வில்சன் (Marie C. Wilson)

உலகை மாற்றிய 11 பெண்கள் Wilson

மரி சி. வில்சன் பெண்கள் இன்னும் அதிக அளவில் அரசியலுக்கு வரவேண்டும். இன்னும் அதிகமாக ஜனநாயகத்தில் பொறுப்பு வகிக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து வெள்ளை மாளிகை திட்டம் (The White House Project) என்ற இயக்கத்தை உருவாக்கியர்.


உலகை மாற்றிய 11 பெண்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உலகை மாற்றிய 11 பெண்கள் Empty Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 1:51 pm

ஜோஹன்னா சிகர் டாடோடிர் (Johanna Sigurdardottir)

உலகை மாற்றிய 11 பெண்கள் Johanna+Sigurdardottir

ஜோஹன்னா சிகர் டாடோடிர் ஐஸ்லாந்தின் முதல் பெண் பிரதமர். வங்கிகளுக்கு எதிரான தீவிர திருத்தங்களைக் கொண்டிராத இதனால் நாட்டின் சரிவை தடுத்தவர்.

ஐரோப்பாவின் மிக பெயர் பெற்ற பெண்மணியாக ஜெர்மன் பெண் அதிபர் ஏஞ்சலா மெர்கெல்லுடன் போட்டியில் இருக்கிறார்.


உலகை மாற்றிய 11 பெண்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உலகை மாற்றிய 11 பெண்கள் Empty Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum