Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெதுவடை
+7
கலைவேந்தன்
இளமாறன்
எஸ்.அஸ்லி
அசோகன்
Manik
அப்புகுட்டி
நிஷா
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மெதுவடை
First topic message reminder :
தேவையானப் பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1 கப்
அரிசி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சைமிளகாய் - 2
எண்ணை பொரிப்பதற்கு
செய்முறை:
உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின் நன்றாக் கழுவி, தண்ணீரை வடிய விடவும். அதில் உப்பு, இஞ்சி சேர்த்து, கிரைண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அவ்வப்பொழுது சிறிது தண்ணீரைத் தெளித்து நன்றாகக் கிளறி விட்டு அரைக்கவும். மாவு கெட்டியாகவும், அதே சமயம், கையில் எடுத்தால் லேசாகவும் இருக்க வேண்டும். சிறிது மாவை எடுத்து, தண்ணீரில் போட்டால், மாவு தண்ணீரில் மிதக்க வேண்டும். அதுதான் சரியான பதம்.
பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி மாவில் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
எண்ணையை வாணலியில் விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணை காய்ந்ததும், கைகளை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து, லேசாக அழுத்தவும். பின் அதன் நடுவில், ஒரு துளை செய்து எண்ணையில் போட்டு பொன்னிறமாக்ப் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு:
உளுத்தம் பருப்பை நீண்ட நேரம் ஊறவைத்தால், வடை நிறைய எண்ணையை இழுத்துக் கொள்ளும். வடை மாவில், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்க்கலாம். பச்சை கொத்துமல்லி தழையையும் சேர்க்கலாம்.

நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Re: மெதுவடை
Appukutty wrote:எங்களுக்கு நேரம் இல்லை செய்து தந்தால் நண்றாக இருக்கும்
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: மெதுவடை
sathyan wrote:Appukutty wrote:எங்களுக்கு நேரம் இல்லை செய்து தந்தால் நண்றாக இருக்கும்
எப்ப பாத்தாலும் சோறு சோறு, சோறு சோறுன்னு அலைஞ்சிகிட்டு இருக்கீங்க.
உங்க ரெண்டு பேருக்கும் வேற சிந்தனையே கிடையாதா?
Re: மெதுவடை
[quote="சரவணன்"]
எப்ப பாத்தாலும் சோறு சோறு, சோறு சோறுன்னு அலைஞ்சிகிட்டு இருக்கீங்க.
உங்க ரெண்டு பேருக்கும் வேற சிந்தனையே கிடையாதா?[/quote
ஆமாம் இவருக்கு ரொம்ப சிந்தனை அதிகம் கப்பி தனமா பேசாதிங்க.நீங்க என்ன பிசா சாப்டிவின்களோ
sathyan wrote:Appukutty wrote:எங்களுக்கு நேரம் இல்லை செய்து தந்தால் நண்றாக இருக்கும்
எப்ப பாத்தாலும் சோறு சோறு, சோறு சோறுன்னு அலைஞ்சிகிட்டு இருக்கீங்க.
உங்க ரெண்டு பேருக்கும் வேற சிந்தனையே கிடையாதா?[/quote
ஆமாம் இவருக்கு ரொம்ப சிந்தனை அதிகம் கப்பி தனமா பேசாதிங்க.நீங்க என்ன பிசா சாப்டிவின்களோ
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: மெதுவடை
[quote="sathyan"]
ஆமாம் நான் பிஸ்ஸா, சண்ட்விச், நூடுல்ஸ், இந்தமாதிரி ஐட்டம் தான் சப்புடுவீன்.
ஏன்னா நம்ம துபைல இருந்த ரேஞ்சுக்கு.............................
ஆனா நீங்க, வடை, இட்லி இந்தமாதிரி அயிட்டத்த எல்லாம் எப்படித்தான் சாப்புடுரீங்கலோ!
சரவணன் wrote:sathyan wrote:Appukutty wrote:எங்களுக்கு நேரம் இல்லை செய்து தந்தால் நண்றாக இருக்கும்
எப்ப பாத்தாலும் சோறு சோறு, சோறு சோறுன்னு அலைஞ்சிகிட்டு இருக்கீங்க.
உங்க ரெண்டு பேருக்கும் வேற சிந்தனையே கிடையாதா?[/quote
ஆமாம் இவருக்கு ரொம்ப சிந்தனை அதிகம் கப்பி தனமா பேசாதிங்க.நீங்க என்ன பிசா சாப்டிவின்களோ
ஆமாம் நான் பிஸ்ஸா, சண்ட்விச், நூடுல்ஸ், இந்தமாதிரி ஐட்டம் தான் சப்புடுவீன்.
ஏன்னா நம்ம துபைல இருந்த ரேஞ்சுக்கு.............................
ஆனா நீங்க, வடை, இட்லி இந்தமாதிரி அயிட்டத்த எல்லாம் எப்படித்தான் சாப்புடுரீங்கலோ!
Re: மெதுவடை
[quote="சரவணன்"]
என்ன சொன்ன துபைல எங்க வேல செஞ்ச கேக்றான் மேக்ரான் கம்பெனி தானsathyan wrote:சரவணன் wrote:sathyan wrote:Appukutty wrote:எங்களுக்கு நேரம் இல்லை செய்து தந்தால் நண்றாக இருக்கும்
எப்ப பாத்தாலும் சோறு சோறு, சோறு சோறுன்னு அலைஞ்சிகிட்டு இருக்கீங்க.
உங்க ரெண்டு பேருக்கும் வேற சிந்தனையே கிடையாதா?[/quote
ஆமாம் இவருக்கு ரொம்ப சிந்தனை அதிகம் கப்பி தனமா பேசாதிங்க.நீங்க என்ன பிசா சாப்டிவின்களோ
ஆமாம் நான் பிஸ்ஸா, சண்ட்விச், நூடுல்ஸ், இந்தமாதிரி ஐட்டம் தான் சப்புடுவீன்.
ஏன்னா நம்ம துபைல இருந்த ரேஞ்சுக்கு.............................
ஆனா நீங்க, வடை, இட்லி இந்தமாதிரி அயிட்டத்த எல்லாம் எப்படித்தான் சாப்புடுரீங்கலோ!
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: மெதுவடை
[quote="sathyan"]
ஆஹா வந்துட்டான்யா வந்துட்டான்யா!
அதே ஆளுதான்யா.
எங்குட்டு வாரான் எங்குட்டு போறேன்னே தெரியில்லையே! ஒன்னு ஈகரைல இவன் இருக்கணும். இல்ல நாம இருக்கணும். சீக்ரம் முடிவு பண்றேன்.
சரவணன் wrote:என்ன சொன்ன துபைல எங்க வேல செஞ்ச கேக்றான் மேக்ரான் கம்பெனி தானsathyan wrote:சரவணன் wrote:sathyan wrote:Appukutty wrote:எங்களுக்கு நேரம் இல்லை செய்து தந்தால் நண்றாக இருக்கும்
எப்ப பாத்தாலும் சோறு சோறு, சோறு சோறுன்னு அலைஞ்சிகிட்டு இருக்கீங்க.
உங்க ரெண்டு பேருக்கும் வேற சிந்தனையே கிடையாதா?[/quote
ஆமாம் இவருக்கு ரொம்ப சிந்தனை அதிகம் கப்பி தனமா பேசாதிங்க.நீங்க என்ன பிசா சாப்டிவின்களோ
ஆமாம் நான் பிஸ்ஸா, சண்ட்விச், நூடுல்ஸ், இந்தமாதிரி ஐட்டம் தான் சப்புடுவீன்.
ஏன்னா நம்ம துபைல இருந்த ரேஞ்சுக்கு.............................
ஆனா நீங்க, வடை, இட்லி இந்தமாதிரி அயிட்டத்த எல்லாம் எப்படித்தான் சாப்புடுரீங்கலோ!
ஆஹா வந்துட்டான்யா வந்துட்டான்யா!
அதே ஆளுதான்யா.
எங்குட்டு வாரான் எங்குட்டு போறேன்னே தெரியில்லையே! ஒன்னு ஈகரைல இவன் இருக்கணும். இல்ல நாம இருக்கணும். சீக்ரம் முடிவு பண்றேன்.
Re: மெதுவடை
அரட்டைப்பகுதிக்கு வாருங்கள் உறவுகளே
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: மெதுவடை
கலை wrote:அருமை அருமை...
நிஷா வந்தாசசா அருமையான சமையல் குறிப்பு தர...
நன்றி சகோதரி....!
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மாஸ்டர் மெதுவடை -கல்கி சிறுகதை.
» மெதுவடை சிகப்பு கலர்லே இருக்கே…!
» மெதுவடை, வடைகறி- இரண்டுக்கும் என்ன இத்தியாசம்?
» மெதுவடை சிகப்பு கலர்லே இருக்கே…!
» மெதுவடை, வடைகறி- இரண்டுக்கும் என்ன இத்தியாசம்?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum