ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெதுவடை

+7
கலைவேந்தன்
இளமாறன்
எஸ்.அஸ்லி
அசோகன்
Manik
அப்புகுட்டி
நிஷா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மெதுவடை Empty மெதுவடை

Post by நிஷா Fri Mar 26, 2010 12:41 pm

தேவையானப் பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
அரிசி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சைமிளகாய் - 2
எண்ணை பொரிப்பதற்கு

செய்முறை:

உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின் நன்றாக் கழுவி, தண்ணீரை வடிய விடவும். அதில் உப்பு, இஞ்சி சேர்த்து, கிரைண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அவ்வப்பொழுது சிறிது தண்ணீரைத் தெளித்து நன்றாகக் கிளறி விட்டு அரைக்கவும். மாவு கெட்டியாகவும், அதே சமயம், கையில் எடுத்தால் லேசாகவும் இருக்க வேண்டும். சிறிது மாவை எடுத்து, தண்ணீரில் போட்டால், மாவு தண்ணீரில் மிதக்க வேண்டும். அதுதான் சரியான பதம்.

பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி மாவில் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
எண்ணையை வாணலியில் விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணை காய்ந்ததும், கைகளை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து, லேசாக அழுத்தவும். பின் அதன் நடுவில், ஒரு துளை செய்து எண்ணையில் போட்டு பொன்னிறமாக்ப் பொரித்தெடுக்கவும்.


குறிப்பு:

உளுத்தம் பருப்பை நீண்ட நேரம் ஊறவைத்தால், வடை நிறைய எண்ணையை இழுத்துக் கொள்ளும். வடை மாவில், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்க்கலாம். பச்சை கொத்துமல்லி தழையையும் சேர்க்கலாம்.
நிஷா
நிஷா
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

மெதுவடை Empty Re: மெதுவடை

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 1:37 pm

எங்களுக்கு நேரம் இல்லை செய்து தந்தால் நண்றாக இருக்கும்


மெதுவடை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மெதுவடை Empty Re: மெதுவடை

Post by Manik Fri Mar 26, 2010 1:41 pm

எத்தனை வடை வேணும் அப்பு சொல்லுங்க பார்சல் அனுப்புரேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மெதுவடை Empty Re: மெதுவடை

Post by அசோகன் Fri Mar 26, 2010 9:50 pm

Appukutty wrote:எங்களுக்கு நேரம் இல்லை செய்து தந்தால் நண்றாக இருக்கும்



மெதுவடை Vadais

இது போதுமா நண்பரே..........
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

மெதுவடை Empty Re: மெதுவடை

Post by எஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 10:18 pm

நன்றி நிஸா. மெதுவடை 678642


மெதுவடை Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

மெதுவடை Empty Re: மெதுவடை

Post by இளமாறன் Fri Mar 26, 2010 10:42 pm

படிக்கும்போது ஆசையா தான் இருக்கு..

ஆமா இதுக்கு பேரு உளுந்து வடையா இல்லை மெது வடையா ??


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மெதுவடை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மெதுவடை Empty Re: மெதுவடை

Post by கலைவேந்தன் Fri Mar 26, 2010 10:44 pm

அருமை அருமை...

நிஷா வந்தாசசா அருமையான சமையல் குறிப்பு தர...

நன்றி சகோதரி....!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மெதுவடை Empty Re: மெதுவடை

Post by நிலாசகி Fri Mar 26, 2010 10:45 pm

மெதுவடை 677196 மெதுவடை 677196 மெதுவடை 677196 கைகள் தான் தட்ட தெரியும் வடைகள்
தட்ட தெரியாது மெதுவடை 838572


தீதும் நன்றும் பிறர் தர வாரா மெதுவடை 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

மெதுவடை Empty Re: மெதுவடை

Post by இளமாறன் Fri Mar 26, 2010 10:48 pm

மெதுவடை 705463 மெதுவடை 705463


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மெதுவடை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மெதுவடை Empty Re: மெதுவடை

Post by ஹனி Fri Mar 26, 2010 11:29 pm

நல்ல சமையல் குறிப்பு
நன்றி நிஸா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மெதுவடை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

மெதுவடை Empty Re: மெதுவடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum