புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_lcapகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_voting_barகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_lcapகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_voting_barகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_lcapகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_voting_barகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_lcapகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_voting_barகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_lcapகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_voting_barகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_lcapகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_voting_barகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_lcapகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_voting_barகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_lcapகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_voting_barகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_lcapகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_voting_barகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_lcapகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_voting_barகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_lcapகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_voting_barகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர்


   
   

Page 1 of 2 1, 2  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 26, 2010 12:41 pm

குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் Vivekananda
யார் மீது ஆன்மிக உணர்வு பெறுகிறோமோ அவரே நமக்கு உண்மையான குரு. ஆன்மிகப்
பெருவெள்ளம் நம்மிடம் பாய்வதற்கான கால்வாய் அவர். தனிமனிதரை நம்புவது
பலவீனத்திலும் உருவவழிபாட்டிலும் தான் கொண்டுபோய்விடும். ஆனால், ஆழ்ந்த
குரு பக்தி நம்மைவிரைவில் முன்னேறச் செய்யும். உண்மையான குரு இருந்தால்
அவரை மட்டுமே வணங்கு. அது மட்டுமே நம்மை கரை சேர்க்கும்.பகவான்
ராமகிருஷ்ணர் குழந்தையைப் போல தூய்மையானவர்.
அவர் ஒரு போதும் பணத்தை தன் மனதாலும் தொட்டதில்லை. காமசிந்தனை
அவரிடத்திலிருந்து முற்றிலும் நீங்கிவிட்டது. பெரிய மகான்கள் தங்கள்
சிந்தனையை முழுமையாக ஆன்மிகத்திலே செலுத்தி விடுவர். உண்மையான
ஞானியிடத்தில் பாவத்தை பார்க்க இயலாது. ராமகிருஷ்ணரின் கண்கள் தீயவற்றைக்
காண இயலாத அளவுக்கு தூய்மை பெற்றிருக்கின்றன.
இத்தகைய பரமஹம்சர்கள் உலகில் இருப்பதால் தான் உலகம் செயல்படுகிறது.
அவர்கள் அனைவரும் இறந்து விடுவார்களானால், உலகமே சுக்கல் சுக்கலாக நொறுங்கி
மண்ணாகி விடும். குருவிற்கு கடமைப்பட்டிருக்கிறோம் என்பதற்காக அடிமைப்பட
வேண்டியதில்லை. குரு நமக்கு உதவுபவர் என்ற கருத்தை மட்டுமே கொண்டிருக்க
வேண்டும். உங்களுக்குள் நீங்களே முயன்று உண்மையைத் தேடுங்கள்.-விவேகானந்தர்
நன்றி : செந்தில்வாயல்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Mar 26, 2010 12:55 pm

குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் 678642 குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் 154550
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Fri Mar 26, 2010 1:06 pm

விவேகனந்தர் போன்ற நல்ல குரு இன்றைய இளைஞர்களுக்கு தேவை.

நல்ல தகவல் நன்றி.


மகிழ்ச்சி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 26, 2010 1:49 pm

நன்றி முத்து மற்றும் சகி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 26, 2010 1:51 pm

நன்றி அண்ணா விவேகானந்தரின் சொற்பொழிவுகளை இங்கே பகிர்ந்தமைக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Mar 26, 2010 1:57 pm

muthupandian82 wrote:விவேகனந்தர் போன்ற நல்ல குரு இன்றைய இளைஞர்களுக்கு தேவை.

நல்ல தகவல் நன்றி.


மகிழ்ச்சி
குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் 359383 குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் 359383 குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் 453187





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 26, 2010 2:01 pm

சபீர் wrote:
muthupandian82 wrote:விவேகனந்தர் போன்ற நல்ல குரு இன்றைய இளைஞர்களுக்கு தேவை.

நல்ல தகவல் நன்றி.


மகிழ்ச்சி
குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் 359383 குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் 359383 குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் 453187
குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் 678642 குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் 678642 குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் 678642



குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் Aகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் Aகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் Tகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் Hகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் Iகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் Rகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் Aகுருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 26, 2010 2:14 pm

இணையத்திலே மேயும் போது கிடைத்த ஒரு சொற்பொழிவு தான் இது .

ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Tue Jun 29, 2010 10:06 am

என்னுள் உள்ள ஆன்மீக வெள்ளத்திற்கு காரணமான எனது மதிப்பிற்கூறிய குருவாகிய
திரு சுவாமி விவேகனந்தர், என் வாழ்க்கை முழுவதும் நான் நன்றி சொல்ல கடமை
பட்டுள்ளேன்.

* விரைவில் இவரது வரலாறு தேன் மொழியில் அளிக்க உள்ளேன்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 11:18 am

ackannan wrote:என்னுள் உள்ள ஆன்மீக வெள்ளத்திற்கு காரணமான எனது மதிப்பிற்கூறிய குருவாகிய
திரு சுவாமி விவேகனந்தர், என் வாழ்க்கை முழுவதும் நான் நன்றி சொல்ல கடமை
பட்டுள்ளேன்.

* விரைவில் இவரது வரலாறு தேன் மொழியில் அளிக்க உள்ளேன்.

குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் 677196 குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் 677196 குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் 677196 குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் 677196 குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் 677196




குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக