ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம்

4 posters

Go down

இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம் Empty இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம்

Post by arularjuna Fri Mar 26, 2010 10:50 am

எந்த ஒரு ஆணும் தனக்கு வர வேண்டிய மனைவி கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற விரும்புவான். எனவே கணவரின் ஆசையை நிறைவு செய்ய கன்னி தன்மையை இழந்த பல இளம் பெண்கள் இப்போது அதை சீரமைக்கும் ஆபரேஷன்களை செய்து கொள்கிறார்கள்.

இப்போது உள்ள கலாச் சார சீரழிவால் சில பெண்கள் திருமணத்துக்கு முன்பே தாம்பத்திய உறவு வைத்து கொள்கிறார்கள். இதனால் கன்னி தன்மையை இழக்கின்றனர்.

விளையாட்டு துறையில் இருப்பவர்கள், அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், நடனம் ஆடுபவர்கள், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் கன்னி தன்மை தொடர்பான சதை பகுதி பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு.

எனவே இந்த பாதிப்பு உள்ளவர்களும் கன்னி தன்மை இழந்தவர்களும் இத்தகைய ஆபரேஷன்களை செய்து கொள்கிறார்கள்.

இதற்கு “ஹைமென் பிளாஸ்டிக் சர்ஜரி” என்று பெயர். டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூர் போன்ற நகரங்களில் இந்த ஆபரேஷன்கள் அதிக அளவில் நடக்கின்றன.

இந்த ஆபரேஷனில் புகழ் பெற்ற டாக்டரான அனுப்திர் கூறும்போது, முன்பு இது போன்ற ஆபரேஷன் செய்து கொள்ள வருவது மிக குறைவாக இருந்தது. ஆனால் இப்போது வருடத்துக்கு 20-ல் இருந்து 30 சதவீதம் அதிக ரித்து உள்ளது. 20 வயதில் இருந்து 30 வயதுக்குள்ளவர்கள் அதிகம் பேர் வருகின்றனர் என்றார்.

டாக்டர் அனிதா காந்த் கூறும்போது, கடந்த 3, 4 ஆண்டில் இந்த வகை ஆபரேஷன் செய்வது புதிய நாகரீகமாக மாறி இருக்கிறது. கன்னி தன்மையோடு இருந்தால் திருமண வாழ்க்கை நல்ல தொடக்கமாக அமையும் என்று பெண்கள் நினைக்கின்றனர் என்றார்.

கன்னி தன்மை ஆபரேஷனுக்கு நடுத்தர ஆஸ்பத்திரிகளில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் செலவழியும். பெரிய ஆஸ்பத்திரிகளில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை கட்டணம் உள்ளது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம் Empty Re: இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம்

Post by வேணு Fri Mar 26, 2010 11:07 am

கலிகாலம் அய்யா..............கலிகாலம்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம் Empty Re: இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம்

Post by நவீன் Fri Mar 26, 2010 11:49 am

கலிகாலம் அய்யா..............கலிகாலம் இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம் 56667 இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம் 56667 இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம் 56667 இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம் 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம் Empty இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம்

Post by muthupandian82 Fri Mar 26, 2010 12:01 pm

எந்த ஒரு விஞ்ஞான வளர்ச்சியும் நன்மைக்கு பயன் படுகிறதோ இல்லையோ
தீமைக்கு அதிகமாக பயன்படுகிறது.


சோகம்
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம் Empty Re: இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
» அவள் கன்னி அல்ல,, கன்னி அல்ல...ஒரு கண்ணி...!!!!
» மலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்
»  மருத்துவமனை கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்! -ஷாக் ரிப்போர்ட்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum