ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு

5 posters

Go down

குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு Empty குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு

Post by arularjuna Fri Mar 26, 2010 10:40 am

திண்டுக்கல்:தன்னையும், குழந்தைகளையும் கணவர் கடித்து குதறுவதால், அவரை மன நல காப்பகத்தில் சேர்க்க வேண்டுமென பெண் ஒருவர், திண்டுக்கல் எஸ்.பி., முத்துசாமியிடம் மனு கொடுத்துள்ளார்.திண்டுக்கல் என்.எஸ்.கே., நகரைச் சேர்ந்த நாகராஜ் மனைவி கற்பகவள்ளி(28). இவர் கரகாட்டம் ஆடி வருகிறார். இவரது கணவர் தப்பு வாசிப்பார். இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர்.

தற்போது இரண்டு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கற்பகவள்ளி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த மூன்று மாதத்திற்கு முன், கணவருக்கு மனநிலை சரியில்லாமல் போனதாகவும், தன்னையும், குழந்தைகளையும் அடிக்கடி கடித்து குதறுவதாகவும், தற்போது மனநிலை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள தால், அவரை ஏதாவது ஒரு மன நல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி., உறுதி அளித்தார்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு Empty Re: குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு

Post by நிலாசகி Fri Mar 26, 2010 10:45 am

குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு Icon_eek குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு Affraid


தீதும் நன்றும் பிறர் தர வாரா குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு Empty Re: குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு

Post by சிவா Fri Mar 26, 2010 10:49 am

அடிக்கும் கணவன் தெரியும், இது என்ன கடிக்கும் கணவன்! குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு 705463


குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு Empty Re: குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு

Post by வேணு Fri Mar 26, 2010 10:53 am

சிவா wrote:அடிக்கும் கணவன் தெரியும், இது என்ன கடிக்கும் கணவன்! குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு 705463






இரண்டுக்கும் ஒரு எழுத்துதானே வித்யாசம். பரவா இல்லை விடுங்கண்ணே........
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு Empty Re: குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு

Post by சிவா Fri Mar 26, 2010 10:58 am

venusstar wrote:
சிவா wrote:அடிக்கும் கணவன் தெரியும், இது என்ன கடிக்கும் கணவன்! குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு 705463


இரண்டுக்கும் ஒரு எழுத்துதானே வித்யாசம். பரவா இல்லை விடுங்கண்ணே........

எழுத்து வித்தியாசம் அதிகமில்லைதான், ஆனால் பாதிப்பு அதிகம் அல்லவா?


குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு Empty Re: குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு

Post by தமிழ் Fri Mar 26, 2010 11:04 am

சிவா wrote:
venusstar wrote:
சிவா wrote:அடிக்கும் கணவன் தெரியும், இது என்ன கடிக்கும் கணவன்! குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு 705463


இரண்டுக்கும் ஒரு எழுத்துதானே வித்யாசம். பரவா இல்லை விடுங்கண்ணே........

எழுத்து வித்தியாசம் அதிகமில்லைதான், ஆனால் பாதிப்பு அதிகம் அல்லவா?

நிச்சயமாக குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு 300136


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு Empty Re: குழந்தையை கடிக்கும் கணவன் காப்பகத்தில் சேர்க்க முறையீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum