ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம்

+7
ப்ரியா
சாந்தன்
வேணு
Aathira
சரவணன்
sathyan
அப்புகுட்டி
11 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Empty கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம்

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 3:13 am

First topic message reminder :

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Sami12
நித்யானந்தா ஆசிரம் அவலங்கள் அம்பலமாகி நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.

அதற்குள் இன்னொரு அதிர்ச்சி. கல்கி ஆசிரம அவலங்கள் அம்பலமாகியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். எல்ஐசி முகவராக இருந்தவர்.

இவரது மனைவி பெயர் புஜ்ஜம்மா. தற்போது இவர் தனது பெயரை அம்மா பகவான் என்று மாற்றியதோடு தான் பத்மாவதி தாயாரின் அவதாரம் என்றும் கூறி வருகிறார்.

இது குறித்து கம்யூனிஸ்டுகள், ‘’எல்ஐசி ஏஜெண்டாக இருந்த விஜயகுமார் தன்னை கல்கி பகவான் என்று கூறி பல்வேறு மோசடி செய்து வருகிறார்.

அவரது ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு போதை கலந்த பிரசாதம் கொடுத்து ஆட வைக்கிறார் அப்போது அவரது ஆசிரம ஊழியர்கள் பக்தர்கள் அருள் வந்து ஆடுவதாக கூறி புதிதாக வரும் பக்தர்களை ஏமாற்றி பணம் கறக்கிறார்கள்.

கல்கி பகவான் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு போதை பிரசாதம் கொடுத்து செக்ஸ் லீலைகள் நடத்தப்படுகின்றன’’என்று புகார் கூறி வந்தனர்.

இந்த புகார்கள் உண்மைதான் என்பதை நிரூபிக்கின்றன தற்போது வெளியாகியிருக்கும் கல்கி ஆசிரம வீடியோ.

அந்த வீடியோவில்..... விஜகுமாரும் புஜ்ஜம்மாவும் சிவப்பு கம்பளத்தில் நடந்துவருகிறார்கள். சிஷ்யர்கள் கைகைளை உயர்த்தியபடி இரு புறமும் ஓடி வருகிறார்கள். அவர்கள் இருவருக்கும் தீப ஆராதனைகள் காட்டப்படுகின்றன.

தனித்தனியே அமர்ந்து ஆசீர்வாதம் தருகிறார்கள். ஆண்களும், பெண்களும் தனித்தனியே அருள்வாக்கு வாங்குகிறார்கள்.

அருள் வாங்க வரும் எல்லோரும் ஏழைகளாகவும், நடுத்தவர்கத்தினராகவும் இருக்கின்றனர். விஜயகுமார், பெண்களிடம் தொட்டும், அணைத்தும் ஆசி வழங்குகிறார். கடவுளை தரிசித்த பரவசத்தில் விடைபெறுகிறார்கள்.

ஆனால் ஆசி பெற்ற பிறகு பெரியோர்களுக்கும், சிறுமிகளுக்கும் ஒரு வித மாற்றம் ஏற்படுகிறது.

அங்கு அருள் வாக்கு வாங்க வந்தவர்களுக்கு என்ன செய்தார்கள். அந்த ஆண்களூம், பெண்களும் வசியம் செய்யப்பட்டது போல் எதையோ வெறித்து பார்த்தபடி நிலைக்குத்திய கண்களோடு அமர்ந்திருக்கிறார்கள்.

சில பேர் அருள் வந்ததுபோல் ஆடுகிறார்கள். சிலர் வெட்டுப்பட்ட ஆடு போல் துடிக்கிறார்கள். சிலர் பேய் பிடித்தவர்களைப்போல உருமாருகிறார்கள். பைத்தியம் பிடித்தது போல கத்துகிறார்கள்.

சிஸ்யர்களும், சிஸ்யைகளும் வெள்ளை உடையில் இருக்கிறார்கள். சிஸ்யைகள் இருவரும் இருவராக அமர்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியபடி மோன நிலையில் கண்களை இறுக மூடி இருக்கிறார்கள்.இதனை பக்தியின் உச்சம் என்கிறார்கள்.

ஒருவித பரவசம் எல்லோருக்கும் இருக்கிறது. ஒருவர் தரையில் கிடந்து துடிக்கிறார். இன்னொரு பெண் கட்டுப்பாடு இல்லாமல் சிரிக்கிறார். மற்றொரு பெண் கத்துகிறார். இதையெல்லாம் கல்கி பகவான் எனும் விஜயகுமார் அங்கே அமர்ந்து ரசிக்கிறார்.

சிரிக்கிறார். சிரிப்பை அடக்க முடியாமல் வாய் பொத்தி சிரிக்கிறார்.

தனி அறையில் சிஸ்யைகள் தனித்தனியே விஜயகுமாரை சந்திக்கிறார்கள். கடவுளிடம் பேசுகிறாயா என்று கேட்க, அவர்களும் கல்கியின் காலடியில் அமர்ந்து பேசுகிறார்கள். ஆனால் யாரும் தெளிவான மனநிலையில் இல்லை. எல்லோரும் சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆசிரமத்தின் மற்ற பகுதிகளில் ஆண்களும் பெண்களும் போதையின் உச்சத்தில் துடிக்கிறார்கள். பெண்கள் கட்டிபிடித்துக்கொள்கிறார்கள்.

ஒரு இளைஞர் சுய நினைவில்லாமல் நிர்வாணமாக ஆடுகிறார். எதிரே ஒரு கூட்டம் ஆரவாரம் செய்து ரசிக்கிறது.

ஒவ்வொரு அறையிலும் ஒருவர் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆ...ஊ.. என்று கத்துகிறார்கள்.

ஆண்களும், பெண்களும் அங்கங்கே தள்ளாடுகிறார்கள். எவருக்கும் பேச்சு வரவில்லை. சைகைகளாலேயே பேசிக்கொள்கிறார்கள்.

பெண்கள் தங்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொள்கிறார்கள். சிலர் உடையின்றி நிர்வாணமாக கிடக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது இது கல்கி ஆசிரமமா? மது அருந்தும் இடமா? இல்லை சூன்ய உலகமா?என்ற கேள்வியே எழுகிறது.

நக்கீரன்

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Empty Re: கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம்

Post by வழிப்போக்கன் Tue Mar 30, 2010 1:33 am

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Empty Re: கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம்

Post by இளமாறன் Tue Mar 30, 2010 1:34 am

என்ன பா ஒழுங்கா பிஸினஸ் பண்ண விட மாட்டிங்களே கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 755837 கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 755837

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Empty Re: கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம்

Post by அப்புகுட்டி Tue Mar 30, 2010 1:34 am

kalaimoon70 wrote:கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Simbu12

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Sami12

முதல் இத செய்ங்க அப்றம் பாருங்கள் நல்லவங்க மட்டும் மிஞ்சினால் போதும்

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Empty Re: கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம்

Post by sathyan Tue Mar 30, 2010 1:34 am

kalaimoon70 wrote:கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Simbu12

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Sami12

நண்பா இவங்க டம்மி பீஸ் இதுக்கு எல்லாம துபாக்கி எடுக்கிறது
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Empty Re: கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம்

Post by அப்புகுட்டி Tue Mar 30, 2010 1:35 am

இளமாறன் wrote:என்ன பா ஒழுங்கா பிஸினஸ் பண்ண விட மாட்டிங்களே கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 755837 கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 755837
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Empty Re: கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம்

Post by இளமாறன் Tue Mar 30, 2010 1:38 am

Appukutty wrote:
இளமாறன் wrote:என்ன பா ஒழுங்கா பிஸினஸ் பண்ண விட மாட்டிங்களே கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 755837 கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 755837
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி

அப்பு ஆரம்பத்தில சிங்கிள் டீக்கு கூட காசில்லாம இருந்தேன் பா இப்போ ஏகபட்ட சொத்து இருக்கே என்ன செய்யுறது.. நிறைய பிரிவு எல்லாம் ஊரு ஊரா துடங்கி இருக்கோமே என்ன செய்யுறது ?? கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 440806 கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 440806

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Empty Re: கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம்

Post by அப்புகுட்டி Tue Mar 30, 2010 1:40 am

இளமாறன் wrote:

அப்போ யாருக்கும் தெரியாமல் உள்ளாலே கொஞ்சம் நோட்டு அனுப்புங்க சரி பண்ணிடலாம் இது பெரிய விசயமே இல்லை இளா ஓகயா

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Empty Re: கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம்

Post by sathyan Tue Mar 30, 2010 1:40 am

முட்டாள் மக்கள் இருகின்றவரை உங்களுக்கு வாழ்வு தான்
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Empty Re: கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம்

Post by இளமாறன் Tue Mar 30, 2010 1:42 am

Appukutty wrote:
இளமாறன் wrote:
Appukutty wrote:
இளமாறன் wrote:என்ன பா ஒழுங்கா பிஸினஸ் பண்ண விட மாட்டிங்களே கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 755837 கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 755837
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி

அப்பு ஆரம்பத்தில சிங்கிள் டீக்கு கூட காசில்லாம இருந்தேன் பா இப்போ ஏகபட்ட சொத்து இருக்கே என்ன செய்யுறது.. நிறைய பிரிவு எல்லாம் ஊரு ஊரா துடங்கி இருக்கோமே என்ன செய்யுறது ?? கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 440806 கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 440806

அப்போ யாருக்கும் தெரியாமல் உள்ளாலே கொஞ்சம் நோட்டு அனுப்புங்க சரி பண்ணிடலாம் இது பெரிய விசயமே இல்லை இளா ஓகயா

இப்படி காசு வாங்கி தான் நிறைய போலிஸ் மடக்கி சொத்து சேர்த்தேன் அதை கேட்குறீங்க கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 440806

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Empty Re: கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம்

Post by அப்புகுட்டி Tue Mar 30, 2010 1:47 am

இளமாறன் wrote:
Appukutty wrote:
இளமாறன் wrote:
Appukutty wrote:
இளமாறன் wrote:என்ன பா ஒழுங்கா பிஸினஸ் பண்ண விட மாட்டிங்களே கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 755837 கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 755837
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி

அப்பு ஆரம்பத்தில சிங்கிள் டீக்கு கூட காசில்லாம இருந்தேன் பா இப்போ ஏகபட்ட சொத்து இருக்கே என்ன செய்யுறது.. நிறைய பிரிவு எல்லாம் ஊரு ஊரா துடங்கி இருக்கோமே என்ன செய்யுறது ?? கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 440806 கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 440806

அப்போ யாருக்கும் தெரியாமல் உள்ளாலே கொஞ்சம் நோட்டு அனுப்புங்க சரி பண்ணிடலாம் இது பெரிய விசயமே இல்லை இளா ஓகயா

இப்படி காசு வாங்கி தான் நிறைய போலிஸ் மடக்கி சொத்து சேர்த்தேன் அதை கேட்குறீங்க கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 440806

அதான்ப்பா உலகம் இப்போ இன்னும் எவ்வளவு நாளைக்கு நல்லவனா நடிக்கிற

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 3 Empty Re: கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum