ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

+7
madhan80
அ.பாலா
srinihasan
sathyan
kalaimoon70
சரவணன்
அப்புகுட்டி
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 Empty 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 2:44 am

First topic message reminder :

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 25
அயல் வீட்டாராலும், சகோதரனாலும் சுமார் 2 வருடங்களாக பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்ட சிறுமி ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த 12 வயது நிரம்பிய சிறுமியே இவ்வாறு மீட்கப்பட்டவராவார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது விவாகரத்து பெற்ற தாயும் தகப்பனும் மறுமணம் செய்து கொண்டதை யடுத்து ஆதரவற்றிருந்த மேற்படி சிறுமி, 9 மாத வயதாக இருந்த போதே மும்பையில் உள்ள அவரது சித்தி ஜோத்சனா பபட் வீட்டில் விடப்பட்டார்.

இதனையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சித்தியின் மகனாலும், அயல் வீடுகளில் வசிக்கும் ஆண்களாலும் இந்த சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

முதலில் சிறுமியிடம் முறைகேடான முறையில் நடந்து கொண்டது அவளது சகோதரனேயாவார். ஆனால் நாளடைவில் இந்த விடயம் கசிய ஆரம்பித்ததையடுத்து பலரால் சிறுமி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே 71 வயது முதியவரொருவரும் சிறுமி =யிடம் தவறாக நடந்து கொண் =டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் சிறுமிக்கு நடந்த கொடுமைகள் குறித்து அறிந்திருக்காத சித்தி மேற்படி விடயத்தை அறிந்ததும் பதறிப் போனார். பின்னர் அவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுமி மீட்கப்பட்டதுடன், அவரை துன்புறுத்திய முதியவர் உட்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் குறித்த விசாரணையின் போது, சிறுமியை மிரட்டிய பலர் அவரை பாலியல் ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாக்கியிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் மாயமான சிறுமியின் சகோதரன் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டுள்ளார்.


2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by sathyan Fri Mar 26, 2010 3:37 am

சரவணன் wrote:சரிதான்.

இந்தமாதிரி விடயங்களில் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும்./


2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 453187 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 453187
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by அ.பாலா Fri Mar 26, 2010 5:30 am

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 67637 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 67637 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 67637
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by madhan80 Fri Mar 26, 2010 8:26 am

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மிக மிக அதிகபட்ச தண்டனையை வழங்கும் வகையில் சட்டத்தில் மாற்றங்களை உடனடியாக கொண்டு வர வேண்டும்.
madhan80
madhan80
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by சாந்தன் Fri Mar 26, 2010 8:28 am

madhan80 wrote:குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மிக மிக அதிகபட்ச தண்டனையை வழங்கும் வகையில் சட்டத்தில் மாற்றங்களை உடனடியாக கொண்டு வர வேண்டும்.

கண்டிப்பாக கான் அண்ணா ...

அப்போதாவது இந்த மாதிரி குற்றங்கள் குறையுமா என்று பார்ப்போம்...

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 359383 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 359383 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 359383
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by Aathira Fri Mar 26, 2010 9:01 am

Appukutty wrote:
sathyan wrote:சவுதி அரேபியா மாதிரி சட்டம் இருந்தால் இந்த மாதிரி கயவர்கள் தப்பு சய்ய்ய மாடான்க்க

ஆமா அது உண்மைதான்

இதனிடையே 71 வயது முதியவரொருவரும் சிறுமி =யிடம் தவறாக நடந்து கொண் =டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுங்களையெல்லாம் எந்த லிஸ்டில் சேக்கராது!!!!!
நிக்க வச்சு இல்ல ஓட விட்டுச் சுடனும். ஆனா கெழத்தால ஓட முடியாதே....
2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 740322 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 740322 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 740322


2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 A2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 A2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 T2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 H2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 I2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 R2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 A2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by சாந்தன் Fri Mar 26, 2010 9:03 am

இதனிடையே 71 வயது முதியவரொருவரும் சிறுமி =யிடம் தவறாக
நடந்து கொண் =டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவனுக பண்ணுற அநியாயம் தான் அதிகம் இப்போது ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by வேணு Fri Mar 26, 2010 10:01 am

Adhu Sari 70-il Ippadiyendraal Ivanunga Idhukku munne Ennenna Alumbu

Pannunaangalo.............Aiyoda..............Saaammmmiiiii................
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by சாந்தன் Fri Mar 26, 2010 10:04 am

venusstar wrote:Adhu Sari 70-il Ippadiyendraal Ivanunga Idhukku munne Ennenna Alumbu

Pannunaangalo.............Aiyoda..............Saaammmmiiiii................


இங்கே சென்று தமிழில் எழுத முயற்சி செய்யுங்கள் நண்பரே

http://www.google.com/transliterate/
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by வேணு Fri Mar 26, 2010 10:08 am

Thagavallukku Nandri...................

தகவலுக்கு நன்றி
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by தமிழ் Fri Mar 26, 2010 10:23 am

madhan80 wrote:குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மிக மிக அதிகபட்ச தண்டனையை வழங்கும் வகையில் சட்டத்தில் மாற்றங்களை உடனடியாக கொண்டு வர வேண்டும்.

சரியாக சொன்னீர்கள் நண்பரே ...


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி - Page 2 Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum