ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

+7
madhan80
அ.பாலா
srinihasan
sathyan
kalaimoon70
சரவணன்
அப்புகுட்டி
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி Empty 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 2:44 am

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி 25
அயல் வீட்டாராலும், சகோதரனாலும் சுமார் 2 வருடங்களாக பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்ட சிறுமி ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த 12 வயது நிரம்பிய சிறுமியே இவ்வாறு மீட்கப்பட்டவராவார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது விவாகரத்து பெற்ற தாயும் தகப்பனும் மறுமணம் செய்து கொண்டதை யடுத்து ஆதரவற்றிருந்த மேற்படி சிறுமி, 9 மாத வயதாக இருந்த போதே மும்பையில் உள்ள அவரது சித்தி ஜோத்சனா பபட் வீட்டில் விடப்பட்டார்.

இதனையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சித்தியின் மகனாலும், அயல் வீடுகளில் வசிக்கும் ஆண்களாலும் இந்த சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

முதலில் சிறுமியிடம் முறைகேடான முறையில் நடந்து கொண்டது அவளது சகோதரனேயாவார். ஆனால் நாளடைவில் இந்த விடயம் கசிய ஆரம்பித்ததையடுத்து பலரால் சிறுமி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே 71 வயது முதியவரொருவரும் சிறுமி =யிடம் தவறாக நடந்து கொண் =டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் சிறுமிக்கு நடந்த கொடுமைகள் குறித்து அறிந்திருக்காத சித்தி மேற்படி விடயத்தை அறிந்ததும் பதறிப் போனார். பின்னர் அவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுமி மீட்கப்பட்டதுடன், அவரை துன்புறுத்திய முதியவர் உட்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் குறித்த விசாரணையின் போது, சிறுமியை மிரட்டிய பலர் அவரை பாலியல் ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாக்கியிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் மாயமான சிறுமியின் சகோதரன் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டுள்ளார்.


2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by சரவணன் Fri Mar 26, 2010 2:51 am

Very bad.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by kalaimoon70 Fri Mar 26, 2010 2:53 am

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி 67637 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி 67637 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி 67637 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி 67637


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 3:06 am

சரவணன் wrote:Very bad.

எது ஜொள்ளு


2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by sathyan Fri Mar 26, 2010 3:11 am

சவுதி அரேபியா மாதிரி சட்டம் இருந்தால் இந்த மாதிரி கயவர்கள் தப்பு சய்ய்ய மாடான்க்க
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 3:12 am

sathyan wrote:சவுதி அரேபியா மாதிரி சட்டம் இருந்தால் இந்த மாதிரி கயவர்கள் தப்பு சய்ய்ய மாடான்க்க

ஆமா அது உண்மைதான்


2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by srinihasan Fri Mar 26, 2010 3:30 am

Appukutty wrote:
sathyan wrote:சவுதி அரேபியா மாதிரி சட்டம் இருந்தால் இந்த மாதிரி கயவர்கள் தப்பு சய்ய்ய மாடான்க்க

ஆமா அது உண்மைதான்

குற்றங்களுக்கு தண்டணைகள் கடுமையாக்க படவேண்டும்...

தண்டிக்கபடுவீர் என்பது இல்லாமல் துண்டிக்கபடுவீர் என மாற்றவேண்டும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by sathyan Fri Mar 26, 2010 3:32 am

srinihasan wrote:
Appukutty wrote:
sathyan wrote:சவுதி அரேபியா மாதிரி சட்டம் இருந்தால் இந்த மாதிரி கயவர்கள் தப்பு சய்ய்ய மாடான்க்க

ஆமா அது உண்மைதான்

குற்றங்களுக்கு தண்டணைகள் கடுமையாக்க படவேண்டும்...

தண்டிக்கபடுவீர் என்பது இல்லாமல் துண்டிக்கபடுவீர் என மாற்றவேண்டும்...

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி 677196 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி 677196
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 3:34 am

srinihasan wrote:
Appukutty wrote:
sathyan wrote:சவுதி அரேபியா மாதிரி சட்டம் இருந்தால் இந்த மாதிரி கயவர்கள் தப்பு சய்ய்ய மாடான்க்க

ஆமா அது உண்மைதான்

குற்றங்களுக்கு தண்டணைகள் கடுமையாக்க படவேண்டும்...

தண்டிக்கபடுவீர் என்பது இல்லாமல் துண்டிக்கபடுவீர் என மாற்றவேண்டும்...
ஆமோதித்தல்


2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by சரவணன் Fri Mar 26, 2010 3:37 am

சரிதான்.

இந்தமாதிரி விடயங்களில் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும்./


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி Empty Re: 2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum