ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த்

4 posters

Go down

தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் Empty தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த்

Post by sathyan Fri Mar 26, 2010 2:23 am


First Published : 26 Mar 2010 12:00:00 AM IST

Last Updated :
தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் Vkanth

தருமபுரி,​​ மார்ச் 25:​ பென்னாகரம் இடைத்தேர்தலில் தே.மு.தி.க.​ வெற்றிபெற்றால் தொகுதி முழுவதும் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படும் என தே.மு.தி.க.​ தலைவர் விஜயகாந்த் கூறினார்.
​ பென்னாகரம் தொகுதி தே.மு.தி.க.​ வேட்பாளர் கே.ஜி.​ காவேரிவர்மனுக்கு ஆதரவு திரட்டி நத்தஹள்ளியில் வியாழக்கிழமை அவர் பேசியது:
​ வறட்சியால் பாதித்துள்ள பென்னாகரம் தொகுதியை இதுவரை கண்டுக்கொள்ளாத தி.மு.க.,அ.தி.மு.க.,​​ பா.ம.க.​ கட்சிகள் தற்போது தேர்தலுக்காக பொய் பிரசாரம் செய்துவருகின்றன.
​ பென்னாகரத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்க்காத ஆளும் கட்சிக்கு பாடம் புகட்டவே இத்தேர்தல் நடைபெறுகிறது.​ அதை தோற்கடிக்க வேண்டும்.
பென்னாகரம் தொகுதி மக்கள் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்கு சென்று வாழ்க்கை நடத்துகின்றனர்.​ இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தொழில்வளர்ச்சியை ஏற்படுத்த எந்தக் கட்சியும் ஆர்வம் காட்டவில்லை.​ ​
​ தே.மு.தி.க.​ வெற்றிபெற்றால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவோம்.​ பணத்தையும்,​​ சாதியையும் நம்பி சில கட்சிகள் பென்னாகரம் இடைத்தேர்தலில் களம் இறங்கியுள்ளன.​ ஆனால்,தே.மு.தி.க.​ மக்களை நம்பி களம் இறங்கியுள்ளது.​ எனவே தே.மு.தி.க.வுக்கு வாக்களியுங்கள் என்றார் அவர்.
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் Empty Re: தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த்

Post by சரவணன் Fri Mar 26, 2010 2:24 am

குடிகாரன் பேச்சி,
விடிஞ்சா போச்சி.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் Empty Re: தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த்

Post by sathyan Fri Mar 26, 2010 2:26 am

சரவணன் wrote:குடிகாரன் பேச்சி,
விடிஞ்சா போச்சி.


தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் 677196 தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் 677196
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் Empty Re: தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த்

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 2:27 am

சரவணன் wrote:குடிகாரன் பேச்சி,
விடிஞ்சா போச்சி.
ஆமோதித்தல்


தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் Empty Re: தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த்

Post by Aathira Fri Mar 26, 2010 8:06 am

சரவணன் wrote:குடிகாரன் பேச்சு,
விடிஞ்சா போச்ச்சு.
தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் 677196 தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் 677196 தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் 677196 தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் 677196


தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் Aதே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் Aதே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் Tதே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் Hதே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் Iதே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் Rதே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் Aதே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த் Empty Re: தே.மு.தி.க.​ வென்றால் லாரிகளில் ​தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மெட்ரோ ரெயில் அமைக்க 57 இடங்களில் 11 கி.மீ. தூரம் குடிநீர் குழாய்கள் அகற்றம்: லாரிகளில் தண்ணீர் வழங்க ஏற்பாடு
» தண்ணீர் கேன்களுக்கு பூட்டு; 10 நாள்களில் ஒருமுறைதான் விநியோகம்!' - வறட்சியில் வாடும் ராஜஸ்தான்
» கைக் காசைப் போட்டு சொந்த தொகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் விஜயகாந்த்!
»  நான்கில் வென்றால் ஆட்சி தொடரும்!
» ஆயுத பூஜைக்காக 250 லாரிகளில் வாழைத்தார், தேங்காய் வருகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum