புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 25, 2010 9:33 pm

இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'என் தோள்பட்டைகளைப் பிடித்துக் கொண்டு, ''ஒரு பயணியாகவோ அல்லது பாதையைக் கடந்து செல்பவராகவோ நீ இந்த உலகில் இருந்து கொள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். எனவே, நீ மாலை நேரத்தில் இருந்தால் காலை நேரத்தை எதிர் பார்க்காதே! நீ காலை நேரத்தில் இருந்தால் மாலை நேரத்தை எதிர் பார்க்காதே! உன் நோய் (நிலையை கருத்தில்) கொண்டு, உன் உடல்நிலையையும், நீ இறப்பதை (கருத்தில்) கொண்டு உன் உயிர் வாழும் காலத்தையும் பயன்படுத்திக் கொள்வீராக! (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 574)

இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஒரு பொருளில் வஸிய்யத் (மரண சாசனம்) செய்ய வேண்டிய ஒரு முஸ்லிமான மனிதனுக்கு, தன் வஸியத்தை தன்னிடம் எழுதி வைத்துக் கொள்ளாமல் இரண்டு இரவுகள் வரை கழிக்க உரிமை இல்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி)

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் மூன்று இரவு வரை என உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நான் கேட்டதிலிருந்து எந்த இரவும் என்னிடம் வஸியத்தை பதிவு செய்தே தவிர கழிந்ததில்லை என்றும் இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள். (ரியாளுஸ்ஸாலிஹீன்: 575)

இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

'நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை ஒரு சதுரமான கட்டம் போட்டார்கள். அதன் நடுவில் அதைத் தாண்டிச் செல்லும் ஒரு கோட்டைப் போட்டார்கள். நடுவில் உள்ள கோட்டின் ஓரத்திலிருந்து நடுக்கோட்டை நோக்கி சிறுசிறு கோடுகளைப் போட்டார்கள். உடனே ''இதுதான் மனிதன். சுற்றி உள்ள கோடு அவனது தவணையாகும். கட்டத்தினை விட்டும் வெளியேறி உள்ள இந்தக் கோடு தான், அவனது மேலெண்ண ஆசைகளாகும். இந்த சிறிய கோடுகள் அவனுக்கு ஏற்படும் சோதனைகளாகும். இது (ஒரு சோதனை) அவனை விட்டுவிட்டாலும் இது(அடுத்தது) அவனைப் பிடித்துக் கொள்ளும். இது(மற்றொரு சோதனை) அவனை விட்டு விட்டாலும், இது (அதற்கடுத்த சோதனை) அவனைப் பிடித்துக் கொள்ளும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 577)

இது தான் அந்த கட்டத்தின் தோற்றமாகும் : தவணை




ஆசைகள்


சோதனைகள்


''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: ( புகாரி,முஸ்லிம் )
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 25, 2010 9:43 pm

நன்றி சபீர்... உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu Mar 25, 2010 10:10 pm

நன்றி சபீர் .பயன் தரும் நற்செய்திகள் இன்னும் வளரட்டும்.வாழ்த்துக்கள். உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக 677196 உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக 677196



உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Thu Mar 25, 2010 10:14 pm

பயனாகும் செய்திகள் வலம் வரட்டும்.

உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக 677196 உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக 678642 உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக 154550



உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Mar 25, 2010 10:20 pm

இன்சாஹ் அல்லாஹ்
அருமை நன்றி
அண்ணா நன்றி நன்றி



உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 26, 2010 2:11 am

எஸ்.அஸ்லி wrote:நன்றி சபீர் .பயன் தரும் நற்செய்திகள் இன்னும் வளரட்டும்.வாழ்த்துக்கள். உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக 677196 உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக 677196
சியர்ஸ் சியர்ஸ் நன்றி



உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 18, 2010 10:52 am

கலை wrote:நன்றி சபீர்... உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக 154550

நன்றி சார் நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக