புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப் Poll_c10பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப் Poll_m10பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப் Poll_c10 
19 Posts - 49%
heezulia

5 Posts - 13%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar
பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப் Poll_c10பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப் Poll_m10பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப் Poll_c10பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப் Poll_m10பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப் Poll_c10 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப் Poll_c10பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப் Poll_m10பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப் Poll_c10பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப் Poll_m10பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப் Poll_c10பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப் Poll_m10பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்கு விலைகள் வீழ்ச்சி: பொருளாதாரம் வலுவாக இருக்கிறது - நஜிப்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 11:44 pm

அமெரிக்க வட்டார நிதிச் சந்தைகளில் காணப்பட்ட தடுமாற்றம் உள்நாட்டுப் பங்குச் சந்தையில் இன்று பிரதிபலித்தது. பங்கு விலைகள் 2.5 விழுக்காடு சரிந்தன. அதைத் தொடர்ந்து பொருளாதாரம் வலுவாக இருப்பதாக அரசாங்கம் உடனடியாக முதலீட்டாளர்களுக்கு வாக்குறுதி அளித்தது.

மலேசியாவின் பொருளாதார அடிப்படை வலுவாக உள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத்திலும் அனைத்துலக நிதிச் சந்தைகளிலும் ஏற்பட்டுள்ள நிலைத்தன்மை சீர்குலைவுத் தாக்கங்களை அது சமாளிக்க முடியும் என்று நிதி அமைச்சர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.

கோலாலம்பூர் பங்குச் சந்தை இவ்வாண்டு மட்டும் 29 விழுக்காடு சரிந்துள்ளது.

எனினும் காலையில் வீழ்ச்சி கண்ட அது இன்றைய பரிவர்த்தனை இறுதியில் 1,018.68 ஆக மாற்றமின்றி முடிந்தது.

மலேசிய பொருளகத்துறை உறுதியாகவும் வலுவாகவும் திகழ்வதாக நஜிப் தெரிவித்தார். “நிதித் துறையில் போதுமான பணப் புழக்கமும் உள்ளது.”

“தனியார் துறைக்கு நிதி அளிக்கும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் 13 விழுக்காடு விரிவடைந்தது.”

“வராத கடன்களின் அளவு இப்போது 2.5 விழுக்காடாக இருந்து வருகிறது. 2003 ம் ஆண்டு தொடக்கம் அந்த அலவு படிப்படியாக குறைந்து வருகிறது.”

அமெரிக்க நிதித்துறையைக் காப்பாற்றுவதற்கு தயாரிக்கப்பட்ட 700 பில்லியன் டாலர் மீட்புத் திட்டத்தை அமெரிக்க மக்களவை நிராகரித்ததும் நியூயார்க் பங்குச் சந்தை 777.68 அல்லது 6.98 விழுக்காடு சரிந்தது. அதனால் முக்கிய ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை எதிர்நோக்கின.

மலேசியா பல்வகைப்படுத்தப்பட்ட பொருளாதாரமாகும் என்று குறிப்பிட்ட நஜிப் அது ஆசியாவுடன் வலுவான பிணைப்புக்களைக் கொண்டுள்ளது என்றார்.

“அதனால் நாடு சவால் மிக்க நடப்பு சூழ்நிலையை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது”, என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால், அமெரிக்கா மலேசியாவின் ஏற்றுமதி இலக்குகளில் ஒன்றாகும். அமெரிக்கப் பொருளாதார நலிவு உள்நாட்டு மின்சார மின்னியல் பொருட்களுக்கான தேவையை குறைத்து விடும்.

பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டாம் : நஜிப் அன்வாருக்கு எச்சரிக்கை

நாட்டின் உறுதியற்ற அரசியல் சூழ்நிலை முதலீட்டாளர்களை ஓரம் கட்டி விடும் என்று ஆய்வாளர்கள் கவலைப்படுவதை நஜிப் நிராகரித்தார்.

“நமது அரசியல் நிலைமையில் என்ன உறுதியற்றதாக உள்ளது? (ஆளும்)பாரிசான் நேசனல் தொடர்ந்து ஆட்சி புரிந்து வருகிறது”, என்றார் அவர்.

கடந்த மார்ச் தேர்தலில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைக் கைப்பற்றின. அடுத்த சில வாரங்களுக்குள் அரசாங்கத்தை வீழ்த்தப் போவதாக மாற்றசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் வாக்குறுதி அளித்துள்ளார். இதனால் மலேசியப் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் நிலைதடுமாறியுள்ளனர்.

ஆனால் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை சீர்குலைக்க வேண்டாம் என்று நஜிப் எதிர்த்தரப்புக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“அரசியல் நாடகங்களுக்கும் விளையாட்டுக்களுக்கும் ஊகங்களுக்கும் இது நேரமல்ல. நாட்டு நலனையும் மக்கள் நலனையும் பாதுகாப்பதற்கு எந்த ஒரு நிலைமையையும் சமாளிப்பதற்கு அரசாங்கம் விரைவாகவும் பொறுப்புடனும் நடவடிக்கை எடுக்கும்”, என்று அவர் சொன்னார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக