புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_m10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_m10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10 
5 Posts - 13%
heezulia
ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_m10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_m10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_m10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_m10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_m10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_m10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_m10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_m10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_m10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_m10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_m10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10 
7 Posts - 2%
prajai
ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_m10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_m10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_m10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_m10ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 11:33 pm

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் பகுதியில் உள்ள புகழ் பெற்ற சாமுண்டா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 177 பேர் பலியானார்கள். இதுவரை 40 பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. ஜோத்பூரில் உள்ள சாமுண்டா தேவி கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. இன்று காலை 5.30 மணிக்கு அதிகாலை பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமுண்டா தேவி கோயிலுக்கு வந்தனர். கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று வெடிகுண்டு புரளி ஏற்பட்டது. இதனால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் அலறி அடித்து கொண்டு கோயிலில் இருந்து வெளியேறுவதற்காக ஓடினர்.

ஒரே நேரத்தில் அனைவரும் வெளியேறுவதற்காக வாசல் பகுதிக்கு வந்ததால், பக்தர்களிடையே கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு ஏராளமான பக்தர்கள் மயங்கி விழுந்தனர். அ‌தே நேரத்தில் கோயிலின் பிரம்மாண்ட கதவும் சரிந்து விழுந்துள்ளது, இதனால் பக்தர்கள் குண்டு தான் வெடித்து விட்டதோ என நினைத்து வேக வேகமாக கோயிலை விட்டு வெளியேறினார்கள். கீழே விழுந்து கிடந்த பக்தர்கள் மீது மிதித்துக் கொண்டு வெளியேறியதில் ஏராளமான பக்கதர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து ராஜஸ்தான் மாநில போலீசார் தெரிவிக்கையில், ஒரே நேரத்தில் பக்தர் அனைவரும் கோயிலை விட்டு வெளியேற முயன்றதால் தான் இந்த அசாம்பாவித சம்பவம் நடத்துள்ளது. இந்த சம்பவத்தில் மொத்தம் 177 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. 400க்கும் மேற்பட்‌டோர் காயம் அடைந்துள்ளனர்.

பலியானவர்களில் 40 பேரில் சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. மற்ற உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர். சம்பவம் நடத்த கோயில் மலைப் பகுதியில் இருப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்படுவதாகவும், மீட்பு பணிக்காக ராணுவம் விரைந்து இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே விபத்து பற்றி கேள்விப்பட்டதும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஜோத்பூர் விரைந்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக