Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள்
+8
ஹனி
பாலாஜி
நிலாசகி
கலைவேந்தன்
எஸ்.அஸ்லி
சபீர்
jahubar
சாந்தன்
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள்
1. சின்ன விசயதிர்க்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது
2. ஏதோ சொல்ல வந்து பின் 'அதை விடுங்க' என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.
3. 'அன்பு' என்ற பெயரில் ஆயிரம் 'போன்கால்' பண்ணி நச்சரிப்பது
4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது
5. 'இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க' என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது
6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது .
7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது
8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது
9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் 'ரூல்ஸ்' போடுவது
10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது
சரி : உங்க வீட்டில எப்படி
நன்றி குமுதம்

சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
jahubar- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள்
நல்ல அனுபம் தகவலுக்கு நன்றி நிர்மல்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள்
மன்னிக்கவும் நிர்பமா எங்களுக்கள் அப்படியல்ல.புரிந்துனர்வு இருந்தால் எல்லாம் பிடிக்கும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள்
சபீர் wrote:நல்ல அனுபம் தகவலுக்கு நன்றி நிர்மல்
இது அனுபவம் அல்ல நண்பரே ...
குமுதம் புத்தகதிலே வெளி வந்த தகவல்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள்
எஸ்.அஸ்லி wrote:மன்னிக்கவும் நிர்பமா எங்களுக்கள் அப்படியல்ல.புரிந்துனர்வு இருந்தால் எல்லாம் பிடிக்கும்.
குமுதம் புத்தகதிலே வெளி வந்த தகவல் தோழி
என் சொந்த கருத்து அல்ல தோழி
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள்
11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது சொர்ணாக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது...
12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய்சொல்ல கட்டாயப்படுத்துவது...
12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய்சொல்ல கட்டாயப்படுத்துவது...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள்
கலை wrote:11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது சொர்ணாக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது...
12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய்சொல்ல கட்டாயப்படுத்துவது...
இது கலை அண்ணாவோட அனுபவம் என்று நினைக்கிறன்
இல்லையென்றால் மறந்து விடவும் நான் சொன்னதை !!!!!
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள்
நிர்பமா wrote:கலை wrote:11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது சொர்ணாக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது...
12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய்சொல்ல கட்டாயப்படுத்துவது...
இது கலை அண்ணாவோட அனுபவம் என்று நினைக்கிறன்
இல்லையென்றால் மறந்து விடவும் நான் சொன்னதை !!!!!
நல்லா கேக்குறாய்ங்கைய்யா டீட்டெய்லு...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள்
அய்யய்யோ அப்போ என் நிலைமை அதோகதிதான்..இதையெல்லாம் மாற்றநிர்பமா wrote:1. சின்ன விசயதிர்க்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது
2. ஏதோ சொல்ல வந்து பின் 'அதை விடுங்க' என போடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.
3. 'அன்பு' என்ற பெயரில் ஆயிரம் 'போன்கால்' பண்ணி நச்சரிப்பது
4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது
5. 'இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க' என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது
6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது .
7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது
8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது
10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது
சரி : உங்க வீட்டில எப்படி
நன்றி குமுதம்
முயற்சிசெய்தால்....
முடியாது சான்சே இல்ல
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்
» நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்...
» மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!
» பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?
» வாழ்க்கை வளம் பெற நான்கு விசயங்கள்!
» நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்...
» மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!
» பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?
» வாழ்க்கை வளம் பெற நான்கு விசயங்கள்!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|