புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_lcapதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_voting_barதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_rcap 
65 Posts - 63%
heezulia
தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_lcapதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_voting_barதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_rcap 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_lcapதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_voting_barதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_lcapதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_voting_barதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_lcapதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_voting_barதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_lcapதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_voting_barதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_lcapதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_voting_barதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_lcapதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_voting_barதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_lcapதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_voting_barதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_lcapதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_voting_barதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_lcapதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_voting_barதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_rcap 
17 Posts - 3%
prajai
தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_lcapதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_voting_barதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_lcapதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_voting_barதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_lcapதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_voting_barதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_lcapதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_voting_barதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_lcapதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_voting_barதாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மார்களை போற்றுவோம் இங்கு !


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 25, 2010 4:36 pm

மழலை இல்லையென
மடிப்பிச்சை கேக்கும்
தாய்மார்களும் உண்டு!

இருக்கும் குழந்தை ,
போதும் என,வரும் பிள்ளைக்கு,
வயிற்றுக்குள்ளேயே கொள்ளிவைக்கும்,
பெற்றோர்களும்
உண்டு !

தாய்ப்பால் கொடுக்கும்
தாய்களின் எண்ணிக்கை
குறைந்தது இங்கு !

ஆவின் பாலும்,
புட்டிப்பாலும் போதும்
என
எண்ணுவதும் உண்டு !

அலுவலகம் போகனும்
அழகு குறையக்கூடாது
என்ற தாய்மார்களும் உண்டு !

தாய்ப்பால் தருவது
குறைந்ததால் குறைப்பாடுகள்
கொண்ட குழந்தைகள்,
வளர்கிறது இங்கு !

நிறைகள் கொண்டு, குறைகள் போக்கும்,
தாய்மார்கள் வாழும் உலகம் இது!
தாய்ப்பால் தவறாமல் தரும்
தாய்மார்களைப் போற்றுவோம் இங்கு !




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Mar 25, 2010 4:38 pm

அருமை.......தாய் பாசம் தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! 678642 தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! 678642 தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! 678642

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 25, 2010 4:47 pm

தாய்தானே அன்புக்கு ஆதாரம்
யாரும் தந்தையை மறவாதீர்கள்
நம் அறிவுக்கு ஆதாரம்
என்றும் தாய் தந்தை இருவரையும்
போற்றினால் இறைவன் நம்மைப்பார்ப்பான்.
கவிதை அருமை மாஸ்டர் நன்றி




தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Mar 25, 2010 4:56 pm

தாய்ப்பால் கொடுக்கும்

தாய்களின் எண்ணிக்கை

குறைந்தது இங்கு !

ஆவின் பாலும்,

புட்டிப்பாலும் போதும்
[/b]என[/color] எண்ணுவதும் உண்டு !



அழகு குறையக்கூடாது

என்ற தாய்மார்களும் உண்டு !


தாய்ப்பால் தருவது

குறைந்ததால் குறைப்பாடுகள்

கொண்ட குழந்தைகள்,

வளர்கிறது இங்கு !


நிறைகள் கொண்டு, குறைகள் போக்கும்,

தாய்மார்கள் வாழும் உலகம் இது!

தாய்ப்பால் தவறாமல் தரும்

தாய்மார்களை போற்றுவோம் இங்கு !
[/quote]
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 25, 2010 5:07 pm

அருமையான கவிதை கலைநிலா நண்பரே... தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! 677196 தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Mar 25, 2010 5:45 pm

தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! Mother-and-baby



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 25, 2010 6:17 pm

உன்மையை புட்டு வைத்திருக்கிறீர் மிக்க நன்றி தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! 677196 தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 25, 2010 6:24 pm

kalaimoon70 wrote:மழலை இல்லையான

மடிபிச்சை கேக்கும்

தாய்மார்களும் உண்டு!


இருக்கும் குழந்தை ,

போதும் என,வரும் பிள்ளைக்கு,

வயிற்றுக்குள்ளேயே கொள்ளிவைக்கும்,
பெற்றோர்களும்
உண்டு !


தாய்ப்பால் கொடுக்கும்

தாய்களின் எண்ணிக்கை

குறைந்தது இங்கு !

ஆவின் பாலும்,

புட்டிப்பாலும் போதும்
என
எண்ணுவதும் உண்டு !


அலுவலகம் போகனும்

அழகு குறையக்கூடாது

என்ற தாய்மார்களும் உண்டு !


தாய்ப்பால் தருவது

குறைந்ததால் குறைப்பாடுகள்

கொண்ட குழந்தைகள்,

வளர்கிறது இங்கு !


நிறைகள் கொண்டு, குறைகள் போக்கும்,

தாய்மார்கள் வாழும் உலகம் இது!

தாய்ப்பால் தவறாமல் தரும்

தாய்மார்களை போற்றுவோம் இங்கு !

அத்தனையும் வைர வரிகள் தோ அன்பு மலர் அன்பு மலர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 25, 2010 6:48 pm

kalaimoon70 wrote:மழலை இல்லையான

மடிபிச்சை கேக்கும்

தாய்மார்களும் உண்டு!


இருக்கும் குழந்தை ,

போதும் என,வரும் பிள்ளைக்கு,

வயிற்றுக்குள்ளேயே கொள்ளிவைக்கும்,
பெற்றோர்களும்
உண்டு !


தாய்ப்பால் கொடுக்கும்

தாய்களின் எண்ணிக்கை

குறைந்தது இங்கு !

ஆவின் பாலும்,

புட்டிப்பாலும் போதும்
என
எண்ணுவதும் உண்டு !


அலுவலகம் போகனும்

அழகு குறையக்கூடாது

என்ற தாய்மார்களும் உண்டு !


தாய்ப்பால் தருவது

குறைந்ததால் குறைப்பாடுகள்

கொண்ட குழந்தைகள்,

வளர்கிறது இங்கு !


நிறைகள் கொண்டு, குறைகள் போக்கும்,

தாய்மார்கள் வாழும் உலகம் இது!

தாய்ப்பால் தவறாமல் தரும்

தாய்மார்களை போற்றுவோம் இங்கு !



தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! 677196 தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! 677196 தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! 154550 தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! Ila
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Mar 25, 2010 7:13 pm

அருமையான வரிகள் நண்பா தாய்மார்களை  போற்றுவோம் இங்கு ! 154550



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக