ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து

+13
ஹனி
சரவணன்
எஸ்.அஸ்லி
கலைவேந்தன்
jahubar
சபீர்
ராஜா
mohan-தாஸ்
அ.பாலா
இளமாறன்
நிலாசகி
தமிழ்
jani
17 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Empty காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து

Post by jani Thu Mar 25, 2010 3:52 pm

First topic message reminder :

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து இந்து சரித்திரத்தில் நுழைந்த இன்னுமொரு தரித்திரத்தின் பெயர்தான் நித்யானந்தன். தன் ஆசிரமத்தில் சீடர்களுக்கு பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்வது எப்படி என்று கற்பித்துக்கொண்டு அந்தப்புரத்தில் பஞ்சுமெத்தையில் நடிகைகளுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கிறான். அட வெட்கக் கேடே இவன் பெயரா சந்நியாசி? தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்க முடியாத இவனுக்கு ஊருக்கு உபதேசம் செய்ய என்ன யோக்கியதை இருக்கிறது? இச் செயல் இவனை நம்பியிருந்த மக்களுக்கு இவன் செய்த துரோகமல்லவா? 32 வயதிற்குள் கோடிகளுக்கு அதிபதி. உலகம் முழுவதும் ஆசிரமங்கள்(அசிங்கங்கள்), மடங்கள், பக்தர்கள்- கூடவே சல்லாபிக்க நங்கைகள். இத்தனையும் எப்படி முடிந்தது இவனால்? உழைக்க மனமில்லாத இந்த சோம்பேறிகள் தான் காவி உடுத்தி போலி சாமியார் வேஷம் போட்டு ஈனப் பிழைப்பு நடத்துவார்கள். ஆட்டுகுட்டிக்கு தாடி வளர்ந்தால் கூட சாமி என்று கும்பிடு போடும் முட்டாள் மக்களை இந்தப் போலி கொஞ்சம் அறிவாளியாக இருந்துவிட்டதால் காவிஉடை, ருத்ராட்ச மாலையால் தன்னை அலங்கரித்து தன் பேச்சால் கவர்ந்திழுத்து ஆட்டு மந்தைகள் போல் தன்பின்னால் திரண்டுவரவைத்துவிட்டான். இவன் பேச்சால் கவர்ந்திழுக்கப்பட்ட தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் இவனை பிரபல்யப்படுத்தி கோபுரத்தின் உச்சியில் வைத்துவிட்டது. யார் கண்டது காவிக்குள் ஓர் மாபாவி ஒளிந்திருப்பான் என்று இப்போது ஒப்பாரி வைத்து பிரயோஜனமில்லை.

இன்று ஜெயேந்திரர் முதல், பரமானந்தன், தேவநாதன், நித்யானந்தன் தொடர்ந்து கொண்டிருக்கும் லீலைகளின் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது. Ø கொலைவழக்கும், பெண்தொடர்பும் ஜெயேந்திரரை வெளிச்சம் போட்டு காட்டியது. Ø பிரேமானந்தாவின் 13கற்பழிப்பு குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு இரட்டிப்பு ஆயுட்கால தண்டனை விதித்து சிறைக்குள் அனுப்பியாகி விட்டது. Ø கருவறைக்குள் பெண்ணுடன் தேவநாதன் நடத்திய காம களியாட்டத்தை ஒரு காமிரா படம் பிடித்து காட்டியது (அதனால் தான் கோவில் கருவறையில் காமிராக்கள் அனுமதிக்கப்படுவதில்லையோ?) Ø இப்போது நித்யானந்தனின் நிஜங்களும் அம்பலமாகி சந்தி சிரித்துகொண்டிருக்கிறது. Ø இன்னும் வெளிச்சத்துக்கு வராத போலிகளின் ஈனத்தனங்கள் எத்தனையோ உண்டு. காவி உடுத்துபவனை காவிய நாயகனாக ஆக்கும் அவலம் பண்டைய காலம் தொட்டே நம் இந்துக் கலாச்சாரத்தில் படித்துக்கொண்டும் பார்த்துக்கொண்டும்தான் இருக்கிறோம். சுயஅறிவும் சுயசிந்தனையும் இல்லாத அந்தக் காலத்தில் காவிஉடை தரித்து முற்றும் துறந்த முனிகள் பிரம்மச்சாரிகள் நடத்திய இதுபோன்ற சமூக அவலங்களை ஓரளவிற்காவது ஜீரணித்துக்கொள்ளலாம் ஆனால் 21ஆம் நூற்றாண்டில் பக்தியின் பின்னால் புணர்வின் வக்கிரத்தில் அரங்கேறும் சமூக விகாரங்கள், பெண்களுடன் சந்நியாசிகள் பஞ்சு மெத்தையில் புரளுவதையும், காவி திரைக்குப் பின்னால் நடத்திக்கொண்டிருக்கும் சுகபோக வாழ்க்கையும் சகித்துக்கொண்டிருக்க முடியுமா? கடவுள்கள் செய்ததையும் காவிகள் செய்ததையும் லீலைகள், திருவிளையாடல் என்று நியாயப்படுத்தி விமர்சனம் இன்றி அங்கீகரிக்க இந்துப் பண்பாட்டு விளக்கங்கள் வழிகாட்டுகின்றது. இதைச் சகித்து வழிபடுவதால் தான் இன்றைய போலி காவிகளுக்கு இப்டிப்பட்ட கேவலமான செயல்கள் செய்ய தைரியத்தை கொடுக்கிறது. கடவுள் என்ற பெயரில் காமக் களியாட்டங்கள் நடத்த ஆசிரமங்களை அமைத்துக்கொண்டும் அதற்கு படித்த முட்டாள்களாக இருக்கும் நம் மக்கள் கடுமையான உழைப்பின் பயனையெல்லாம் பணமாக கொட்டிக் கொடுத்து சமூகத்தின் சீர்கேடுகளுக்கு உடந்தையாகிப்போவதும் நாட்டின் எல்லா மூலைகளிலும் இன்று நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வெரு வருடமும் ஏதாவது ஒரு காவி யின் காம நெடி நம் கலாச்சாரத்தை விபத்துக்குள்ளாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு இந்த காவிகளின் கயைமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சந்நியாசிகளை ஊருக்குள் அனுமதி. கல்விக்கூடங்களை ஆரம்பிக்கவோ, மருத்துவமனைகளை நடத்தவோ அரசு அங்கீகரிக்கக் கூடாது. முற்றும் துறந்த சந்நியாசிக்கு, மனிதர்களுக்கு கொடுக்கப்படும் எந்தவித சலுகையும் கொடுக்கப்படமாட்டது என்று சட்டம் இயற்றினால் பின் கடவுள் என்பதே பொய் என்று சொல்லி இந்த காவிகள் நிறம் மாறிவிடும். பெரியார் சொன்னது போல கோவில்கள் ஆசிரமங்கள் மடங்களையெல்லாம் அரசுடமையாக்கி அதில் வரும் வருமானத்தை கல்விக்காகவும் மக்களின் முன்னேற்றத்துக்காகவும் உபயோகப்படுத்த சட்டம் இயற்றப்படவேண்டும். இனியாவது நமக்கும் மேலே ஒருவன்(காமிரா) இருக்கிறான் என்ற பயம் எல்லோருக்கும் ஏற்பட்டு கடவுள் மேல் பயம் இருக்கிறதோ இல்லையோ காமிராவின் மேலாவது பயம் கொண்டு இதுபோன்ற கீழ்த்தரமான காரியங்களில் ஈடுபடாமல் இருந்தால் சரி. பகுத்தறிவாளிகள் நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் காலத்தில் காவிகளால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுத்தே ஆகவேண்டும்...காகம் கொத்தி ஆலமரம் விழுந்ததாக சரித்திரம் இல்லை. ஆனால் கோடாறி கொண்டு வெட்டினால் ஆலமரத்தை ஆணிவேரோடு அறுத்துவிடலாம். இங்கு நாம் பேசியோ எழுதியோ எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை. அரசாங்கம் அதிரடியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வரும்.
Latharani
இதோ இந்த சுட்டியை சொடுக்குங்கள் குவைத்தின் வண்ண மாத இதழினை படித்து மகிழுங்கள்.

http://tamildotcom.blogspot.com/
avatar
jani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Back to top Go down


காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Empty Re: காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து

Post by கலைவேந்தன் Thu Mar 25, 2010 9:12 pm

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Icon_smile காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Empty Re: காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து

Post by எஸ்.அஸ்லி Thu Mar 25, 2010 9:59 pm

பயனுள்ள பகிர்வு. காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 678642


காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Empty Re: காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து

Post by சரவணன் Thu Mar 25, 2010 11:22 pm

நிலாசகி wrote:கல்விக்கூடங்களை ஆரம்பிக்கவோ, மருத்துவமனைகளை நடத்தவோ அரசு அங்கீகரிக்கக்
கூடாது
எல்லாநிற உடை சந்நியாசிகளுக்கும் இது பொருந்துமா?

நெத்தியடி...
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Empty Re: காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து

Post by ஹனி Fri Mar 26, 2010 12:23 am

தமிழ் wrote:உண்மைதான் நண்பரே. அருமையான கட்டுரையை அனைவரிடமும் பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி .. வாழ்த்துக்கள் ..
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 677196 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 677196 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 677196
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Empty Re: காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து

Post by jani Wed Mar 31, 2010 3:08 pm

கல்விக்கூடங்களை ஆரம்பிக்கவோ, மருத்துவமனைகளை நடத்தவோ அரசு அங்கீகரிக்கக்
கூடாது
எல்லாநிற உடை சந்நியாசிகளுக்கும் இது பொருந்துமா?

நெத்தியடி...

காவிய இருந்தாலும் வெள்ளைய இருந்தாலும் அல்லது பச்சைய இருந்தாலும்
தப்பு தப்பு தான் இதுல மாற்றுகருத்து இல்லா
வருசம் ஒருமுறை இந்த
Code:
காவிகள்
தான் மாட்டுது அதுக்குதான் இந்த தலைப்பு .....

இருக்கும் [img][/img]


காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Icon_eek
avatar
jani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Back to top Go down

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Empty Re: காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து

Post by ஹாசிம் Wed Mar 31, 2010 3:18 pm

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 677196 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 677196


நேசமுடன் ஹாசிம்
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Empty Re: காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து

Post by நிலாசகி Thu Apr 01, 2010 11:41 am

jani wrote:கல்விக்கூடங்களை ஆரம்பிக்கவோ, மருத்துவமனைகளை நடத்தவோ அரசு அங்கீகரிக்கக்
கூடாது
எல்லாநிற உடை சந்நியாசிகளுக்கும் இது பொருந்துமா?

நெத்தியடி...

காவிய இருந்தாலும் வெள்ளைய இருந்தாலும் அல்லது பச்சைய இருந்தாலும்
தப்பு தப்பு தான் இதுல மாற்றுகருத்து இல்லா
வருசம் ஒருமுறை இந்த
Code:
காவிகள்
தான் மாட்டுது அதுக்குதான் இந்த தலைப்பு .....

இருக்கும் [img][/img]


காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Icon_eek


மாட்டிகொள்ற வரைக்கும் நாம் அனைவரும் நல்லவர்களே

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Icon_lol


தீதும் நன்றும் பிறர் தர வாரா காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Empty Re: காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து

Post by சிவா Thu Apr 01, 2010 12:38 pm

நிலாசகி wrote:
jani wrote:கல்விக்கூடங்களை ஆரம்பிக்கவோ, மருத்துவமனைகளை நடத்தவோ அரசு அங்கீகரிக்கக்
கூடாது
எல்லாநிற உடை சந்நியாசிகளுக்கும் இது பொருந்துமா?

நெத்தியடி...

காவிய இருந்தாலும் வெள்ளைய இருந்தாலும் அல்லது பச்சைய இருந்தாலும்
தப்பு தப்பு தான் இதுல மாற்றுகருத்து இல்லா
வருசம் ஒருமுறை இந்த
Code:
காவிகள்
தான் மாட்டுது அதுக்குதான் இந்த தலைப்பு .....

இருக்கும் [img][/img]


காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Icon_eek


மாட்டிகொள்ற வரைக்கும் நாம் அனைவரும் நல்லவர்களே

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Icon_lol


காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 359383 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 359383


காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Empty Re: காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து

Post by அன்பு தளபதி Thu Apr 01, 2010 1:02 pm

இது என்னவோ மற்ற மதத்தில் தவறுகள் நடக்காதது போலவும் இந்து மதத்தில் மட்டும் நடப்பது போலவும் உள்ளது ஏன் சாமியார் என்றால் உங்கள் கண்ணோட்டத்தில் தெய்வம் என ஏன் பார்கிறீர்கள் அவர்களும் நம்மை போலத்தான் இன்னும் சொல்ல போனால் இவர்கள் தவறு செய்வதை பூதக்கண்ணடி வைத்து பார்க்கும் நீங்கள் கேடுகெட்ட அரசியல்வாதிகளின் ஒருநாளை பகுத்து பாருங்கள் தெரியும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Empty Re: காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து

Post by சரவணன் Thu Apr 01, 2010 1:17 pm

maniajith007 wrote:இது என்னவோ மற்ற மதத்தில் தவறுகள் நடக்காதது போலவும் இந்து மதத்தில் மட்டும் நடப்பது போலவும் உள்ளது ஏன் சாமியார் என்றால் உங்கள் கண்ணோட்டத்தில் தெய்வம் என ஏன் பார்கிறீர்கள் அவர்களும் நம்மை போலத்தான் இன்னும் சொல்ல போனால் இவர்கள் தவறு செய்வதை பூதக்கண்ணடி வைத்து பார்க்கும் நீங்கள் கேடுகெட்ட அரசியல்வாதிகளின் ஒருநாளை பகுத்து பாருங்கள் தெரியும்

நெத்தி அடி அடிக்கிராருயா இந்த ஆளு.

ஏன் அரசியல் வாதிகளா தட்டிக்கேட்க்கமாட்ட்னகுறீங்க?


Last edited by பிச்ச on Thu Apr 01, 2010 1:23 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Empty Re: காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum