புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
37 Posts - 77%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
373 Posts - 79%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
8 Posts - 2%
prajai
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 24, 2010 1:25 pm

அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
“மனிதன் இறந்துவிடும்போது அவனது செயலும் முடிவடைந்து விடுகின்றன. ஆனால் மூன்று வகையான செயல்களுக்கு மட்டும் அவன் இறந்த பின்னாலும் நற்கூலி கிடைத்தக் கொண்டே இருக்கின்றது.
1. தொடர்ந்து நீடித்துப் பலன் தரும் நிலையான நல்லறம் எதையேனும் ஆற்றிவிட்டுச் செல்வது.
2. மக்கள் பயனடையக்கூடிய கல்வியை அளித்துவிட்டுச் செல்வது.
3. அவனுக்காக இறைஞ்சிய வண்ணமிருக்கும் அவன் பெற்றெடுத்த மகன். ” (மிஷ்காத்)
விளக்கம் :
நிலையான நல்லறம் என்பது நீண்ட காலம் நிலைத்துநின்று பயனளிக்கும் அறத்தைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக - ஆறு வெட்டுவது, கிணறு வெட்டுவது, பயணிகள் விடுதி கட்டுவது, சாலையின் இரு மருங்கிலும் மரம் நடுவது, ஒரு மார்க்கக்கல்விக் கூடத்திற்கு நூல்கள் வாங்கி அன்பளிப்புச் செய்வது முதலியன. எதுவரை மக்கள் இந்த அறப்பணியினால் பயன்பெற்று வருகின்றார்களோ அதுவரை அவனுக்கு அதற்காள நற்கூலி கிடைத்துக்கொண்டேயிருக்கும். இவ்வாறே அவன் எவருக்காவது கல்வி கற்பித்துச் சென்றால் அல்லது மார்க்க அறிவு நூல்களை இயற்றி வைத்துவிட்டுச் சென்றால் அதற்கான நற்கூலியும் கிடைத்துக் கொண்டேயிருக்கும். நற்கூலி தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கும் மூன்றாவது நற்செயல், அவன் ஆரம்பத்திலிருந்தே உயர்ந்த ஒழுக்கப்பயிற்சி அளித்து வளர்த்த அவனது ஒழுக்கமிக்க மகனாவான். தந்தையின் முயற்சியின் விளைவாக அவன் இறையச்சமுடையவனாகவும், பேணுதல் மிக்கவனாகவும் விளங்குவானாயின் அந்தப் புதல்வன் இந்த உலகில் உயிர் வாழும்வரை அவன் புரியும் நற்செயல்களுக்கான நற்கூலி அவனது தந்தைக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். அதுமட்டுமின்றி அந்தப் புதல்வன் நல்லவனாக இருப்பாதால், தன் தந்தைக்காக அவன் பிரார்த்தனை புரிந்தவண்ணம் இருப்பான்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
“எந்த மனிதன் ஓர் அநாதையைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு உணவும் பானமும் அளித்தானோ அந்த மனிதனுக்குத் திண்ணமாக அல்லாஹ் சுவனத்தை விதித்துவிட்டான், ஆனால் அவன் மன்னிக்க முடியாத பாவம் எதையும் செய்திருக்கக்கூடாது. எந்த மனிதன் மூன்று புதல்விகள் அல்லது மூன்று சகோதரிகளைப் பராமரித்து வளர்த்து, அவர்களுக்குக் கல்வியும் ஒழுக்கப் பயிற்சியும் அளித்து, அவர்களைத் தன்னிறைவு உடையவர்களாய் அல்லாஹ் ஆக்கிவிடும் வரை அவர்களுடன் இரக்கத்தோடு நடந்து கொண்டானோ அத்தகையவனுக்கு அல்லாஹ் சுவனத்தை விதித்துவிட்டான்! ” இதனைக் கேட்ட ஒருவர், “இரண்டே பெண்மக்கண் இருந்தாலுமா? ” என்று வினவினார். “ஆம்! இரண்டு பெண்மக்களைப் பராமரித்தாலும் இந்த நற்கூலி உண்டு ” என்று அண்ணலார் பதிலளித்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்: “ஒரே ஒரு பெண்ணைப் பராமரித்து ஆளாக்கினாலும் இந்த நற்கூலி கிடைக்குமா? என்று மக்கள் வினவியிருந்தால் அப்போதும் அண்ணலார் இதே நற்செய்தியைத் தான் அறித்திருப்பார்கள். ”
மேலும் அண்ணலார் கூறினார்கள்: “எவனிடமிருந்து அல்லாஹ் அவனுடைய சிறந்த இரு பொருள்களை எடுத்துக் கொள்கின்றானோ அவனுக்கு சுவனம் விதிக்கப்பட்டுவிட்டது. ” “அல்லாஹ்வின் தூதரே! அந்த இரு சிறந்த பொருள் எவை? ” என்று வினவப்பட்டது. அண்ணலார், “அவனுடைய இரு கண்கள்தாம் அவை ” என்று பதிலளித்தார்கள். ( மிஷ்காத்)
விளக்கம் :
இந்த நபிமொழியில் ஒரு முக்கிய கருத்து விளக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மனிதனுக்கு பெண் குழுந்தைகள் மட்டுமே உள்ளன என்றால், அதற்காக அவன் அவர்களுடன் மோசமாக நடந்து கொள்ளக் கூடாது. அவர்களை நன்கு பராமரித்திட வேண்டும். அவர்களுக்கு மார்க்கக் கல்வியும் பயிற்சியும் அளித்திட வேண்டும். அவர்களுக்கு திருமணம் ஆகும்வரை அவர்களுடன் இரக்கத்துடனும் அனுதாபத்துடனும் மென்னையாகவும் கருணையோடும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நடந்து கொள்வோருக்கு சுவனம் உண்டு என அண்ணலார் (ஸல்) அவர்கள் நற்செய்தி அறிவிக்கிறார்கள். இவ்வாறே இளம் சகோதரிகளைக் கொண்ட ஒரு சகோதரன், அந்த சகோதரிகளை ஒரு தலைவியாகக் கருதக்கூடாது. மாறாக , அவர்களின் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கல்வி, மார்க்கப்பற்று ஆகிய ஆபரணங்களால் அவர்களை அலங்கரித்திட வேண்டும். அவர்களுக்குத் திருமணமாகும் வரை அவர்களுடன் மிகுந்த கருணையோடு நடந்து கொள்ள வேண்டும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 1:48 pm

59 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக