புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Poll_c10அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Poll_m10அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Poll_c10அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Poll_m10அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Poll_c10அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Poll_m10அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Poll_c10அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Poll_m10அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Poll_c10அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Poll_m10அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது

Page 1 of 2 1, 2  Next

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Thu Mar 25, 2010 2:06 pm

தைவான் நாட்டில் உள்ள கோசியுங் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பில் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது திருமணமான மற்றும் திருமணமகாத பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது.அப்போது திருமணமாகி அதிக குழந்தை பெறும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அன்பும் நிலைத்து இருப்பதாகவும் இதனால் தங்களுக்கு தற்கொலை எண்ணம் வருவது இல்லை என்றும் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தை பெறும் பெண்கள் மன அழுத்தம் காரணமாக அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.

ஒரு குழந்தை பெற்ற 1 லட்சம் பெண்களில் ஆண்டு 11 பேர் தற்கொலை செய்கின்றனர். அதே நேரத்தில் 2 குழந்தை பெறுபவர்களில் ஆண்டுக்கு 7 பேரும், 3 அல்லது 4 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களில் ஆண்டுக்கு 6 பேரும் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற புள்ளி விவரங்களையும் ஆய்வின் போது சேகரித்துள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 13 லட்சம் தைவான் பெண்களிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Mar 25, 2010 2:09 pm

கடந்த 30 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 13 லட்சம் தைவான்
பெண்களிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது 678642

தீதும் நன்றும் பிறர் தர வாரா அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது 154550
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 25, 2010 2:10 pm

1 அல்லது 2 குழந்தைகளை யாராவது உறவினர் பார்த்துக்குவாங்க.3 அல்லது 4 குழந்தைகளை யார் பார்த்துப்பா.அதுவும் ஒரு காரணமா இருக்கும் தற்கொலை எண்ணம் வராததுக்கு.

அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Uஅதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Dஅதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Aஅதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Yஅதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Aஅதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Sஅதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Uஅதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Dஅதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Hஅதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Mar 25, 2010 2:12 pm

உதயசுதா wrote:1 அல்லது 2 குழந்தைகளை யாராவது உறவினர் பார்த்துக்குவாங்க.3 அல்லது 4 குழந்தைகளை யார் பார்த்துப்பா.அதுவும் ஒரு காரணமா இருக்கும் தற்கொலை எண்ணம் வராததுக்கு.

உங்களை மாதிரி, ஆட்களை பார்க்கும் போது. பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமே வராது!!

இதுக்கு என்ன சொல்றீங்க?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 25, 2010 2:18 pm

சரவணன் wrote:
உதயசுதா wrote:1 அல்லது 2 குழந்தைகளை யாராவது உறவினர் பார்த்துக்குவாங்க.3 அல்லது 4 குழந்தைகளை யார் பார்த்துப்பா.அதுவும் ஒரு காரணமா இருக்கும் தற்கொலை எண்ணம் வராததுக்கு.

உங்களை மாதிரி ஆட்களை பார்க்கும் போது. பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமே வராது!!
இதுக்கு என்ன சொல்றீங்க?
அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது 139731 அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது 139731 அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது 139731
சரா,இது என்ன கருத்து சம்பந்தமே இல்லாம.

அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Uஅதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Dஅதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Aஅதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Yஅதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Aஅதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Sஅதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Uஅதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Dஅதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Hஅதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Mar 25, 2010 2:19 pm

உதயசுதா wrote:
சரவணன் wrote:
உதயசுதா wrote:1 அல்லது 2 குழந்தைகளை யாராவது உறவினர் பார்த்துக்குவாங்க.3 அல்லது 4 குழந்தைகளை யார் பார்த்துப்பா.அதுவும் ஒரு காரணமா இருக்கும் தற்கொலை எண்ணம் வராததுக்கு.

உங்களை மாதிரி, ஆட்களை பார்க்கும் போது. பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமே வராது!!
இதுக்கு என்ன சொல்றீங்க?
அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது 139731 அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது 139731 அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது 139731
சரா,இது என்ன கருத்து சம்பந்தமே இல்லாம.

நீங்க வால் பிள்ளைன்னு சொல்ல வந்தேன், தப்பா ஏதும் இல்ல

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Mar 25, 2010 2:25 pm

சரவணன் wrote:
உதயசுதா wrote:1 அல்லது 2 குழந்தைகளை யாராவது உறவினர் பார்த்துக்குவாங்க.3 அல்லது 4 குழந்தைகளை யார் பார்த்துப்பா.அதுவும் ஒரு காரணமா இருக்கும் தற்கொலை எண்ணம் வராததுக்கு.

உங்களை மாதிரி, ஆட்களை பார்க்கும் போது. பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமே வராது!!

இதுக்கு என்ன சொல்றீங்க?

நாங்கெல்லாம் சமத்து,நல்லவர்கள் வல்லவர்கள் ...உங்களை மாதிரி இல்ல skeleton boy அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது 362913

தீதும் நன்றும் பிறர் தர வாரா அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 25, 2010 2:41 pm

நாங்கெல்லாம் சமத்து,நல்லவர்கள் வல்லவர்கள் அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது 961517

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Ila
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Mar 25, 2010 2:42 pm

நிலாசகி wrote:
சரவணன் wrote:
உதயசுதா wrote:1 அல்லது 2 குழந்தைகளை யாராவது உறவினர் பார்த்துக்குவாங்க.3 அல்லது 4 குழந்தைகளை யார் பார்த்துப்பா.அதுவும் ஒரு காரணமா இருக்கும் தற்கொலை எண்ணம் வராததுக்கு.

உங்களை மாதிரி, ஆட்களை பார்க்கும் போது. பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமே வராது!!

இதுக்கு என்ன சொல்றீங்க?
நாங்கெல்லாம் சமத்து,நல்லவர்கள் வல்லவர்கள் ...உங்களை மாதிரி இல்ல skeleton boy அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது 362913

காமடிக்காக சொன்னேன் தப்பா நினைக்க வேண்டாம் அக்கா(நிலா & உதயா).

தவறு இருந்தால் மன்னிக்கவும். அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது 154550

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 25, 2010 4:24 pm

புதிய தகவல் நன்றி உறவே

அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக