புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_m10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10 
41 Posts - 68%
heezulia
நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_m10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_m10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_m10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_m10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10 
206 Posts - 74%
heezulia
நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_m10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_m10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_m10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10 
8 Posts - 3%
prajai
நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_m10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_m10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_m10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_m10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_m10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_m10நன்றி இல்லாத நண்பன் - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி இல்லாத நண்பன்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 25, 2010 12:29 pm

First topic message reminder :

நன்றி இல்லாத நண்பன் - Page 4 Sss125
என்னோடு உண்டு உறங்கி
ஒரே தரத்தில் கற்று
ஒன்றாய் இருந்தவன்
ஒற்றைக்காலால்
எட்டி உதைக்கிறான்!

பிஞ்சு பருவத்திலிருந்து
பாசத்தை பருகிவந்தேன்
இன்று.....
அமுதம் என்று சொல்லி
விஷமூட்ட நினைக்கிறான்!;

அவனுக்காகவே
உதிரதுளிகளை சேமித்து
வைத்தேன்-அவனோ
என் உயிரையே
வியாபாரப் பொருளாக
விலைபோசுகிறான்!

பொறாமைகளை நெஞ்சுக்குள்
பூட்டி வைத்துக்கொண்டு
பாச தோழனாக
வேஷமிட்டு நடிக்கிறான்!

அவன் பாதச்சத்தம் கேட்டு
என் முற்றத்து நாய்
குரைக்கும்போது
அதை அடிப்பேன்
ஆனால்
இன்று அவன்
உறங்கிய கட்டிலில்!

பாவம்
நன்றியுள்ள ஜீவன்
விரும்பிய போது
விழிக்கட்டும்..!!!

நண்பன் ஒருவனுக்காக எழுதியது....





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Mar 28, 2010 1:53 pm

எஸ்.அஸ்லி wrote:சபீர் அருமையான வரிகள்.அத்தனையும் என் கண்முன்னே.அனுதாபமான அனுபவம். நன்றி இல்லாத நண்பன் - Page 4 572280 நன்றி இல்லாத நண்பன் - Page 4 154550 நன்றி இல்லாத நண்பன் - Page 4 599303
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Mar 28, 2010 9:37 pm

sathyan wrote:கலகிடிங்க சபீர் வாழ்த்துக்கள் அருமை

அப்போது கலங்கினேன்
இப்போது.....

நன்றி நண்பா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 17, 2010 9:43 pm

srinihasan wrote:உங்கள் நட்பின், அன்பையும் மற்றும் ஆழத்தையும் அறிய முடிந்தது... நன்றி இல்லாத நண்பன் - Page 4 678642 நன்றி இல்லாத நண்பன் - Page 4 678642 நன்றி இல்லாத நண்பன் - Page 4 154550

துரோகிகள்(உடன் இருந்து உயிர் பறிக்கும் நண்பர்கள்) செய்த குற்றங்களை மறக்க முடியாமலும்... அவர்களை மறக்க முடியாமலும் மனம்.. நன்றி இல்லாத நண்பன் - Page 4 440806

நன்றி நண்பா உங்கள் அருமையான பின்னூட்டத்துக்கு அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி ஐ லவ் யூ





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 19, 2010 9:34 pm

jahubar wrote:உங்கள் கருத்துக்கு நன்றி
புன்னகை புன்னகை அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 20, 2010 1:23 am

கள்ளுக்கும் பாலுக்கும் வித்தியாசம் தெரிந்தாலும் உண்மை நண்பனாக நடிப்பவனை அடையாளம் தெரிவது கடினம்தான்...
கவிதைக்கு பாராட்டுகள்!

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக