ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி இல்லாத நண்பன்

+17
வேணு
Aathira
srinihasan
sathyan
அப்புகுட்டி
ஹனி
எஸ்.அஸ்லி
கலைவேந்தன்
நிலாசகி
றிமாஸ்
kalaimoon70
ramesh.vait
சரவணன்
ரிபாஸ்
சாந்தன்
Manik
சபீர்
21 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நன்றி இல்லாத நண்பன் - Page 2 Empty நன்றி இல்லாத நண்பன்

Post by சபீர் Thu Mar 25, 2010 12:29 pm

First topic message reminder :

நன்றி இல்லாத நண்பன் - Page 2 Sss125
என்னோடு உண்டு உறங்கி
ஒரே தரத்தில் கற்று
ஒன்றாய் இருந்தவன்
ஒற்றைக்காலால்
எட்டி உதைக்கிறான்!

பிஞ்சு பருவத்திலிருந்து
பாசத்தை பருகிவந்தேன்
இன்று.....
அமுதம் என்று சொல்லி
விஷமூட்ட நினைக்கிறான்!;

அவனுக்காகவே
உதிரதுளிகளை சேமித்து
வைத்தேன்-அவனோ
என் உயிரையே
வியாபாரப் பொருளாக
விலைபோசுகிறான்!

பொறாமைகளை நெஞ்சுக்குள்
பூட்டி வைத்துக்கொண்டு
பாச தோழனாக
வேஷமிட்டு நடிக்கிறான்!

அவன் பாதச்சத்தம் கேட்டு
என் முற்றத்து நாய்
குரைக்கும்போது
அதை அடிப்பேன்
ஆனால்
இன்று அவன்
உறங்கிய கட்டிலில்!

பாவம்
நன்றியுள்ள ஜீவன்
விரும்பிய போது
விழிக்கட்டும்..!!!

நண்பன் ஒருவனுக்காக எழுதியது....




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


நன்றி இல்லாத நண்பன் - Page 2 Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by கலைவேந்தன் Thu Mar 25, 2010 8:37 pm

உண்மையின் தாக்கம் வலிதருகிறது...

பாராட்டுக்கள் சபீர்...! நன்றி இல்லாத நண்பன் - Page 2 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் - Page 2 Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by எஸ்.அஸ்லி Thu Mar 25, 2010 9:15 pm

சபீர் அருமையான வரிகள்.அத்தனையும் என் கண்முன்னே.அனுதாபமான அனுபவம். நன்றி இல்லாத நண்பன் - Page 2 572280 நன்றி இல்லாத நண்பன் - Page 2 154550 நன்றி இல்லாத நண்பன் - Page 2 599303


நன்றி இல்லாத நண்பன் - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் - Page 2 Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by ஹனி Thu Mar 25, 2010 9:41 pm

[quote="கலை"]உண்மையின் தாக்கம் வலிதருகிறது...

பாராட்டுக்கள் அண்ணா
சோகம் சோகம் சோகம் மகிழ்ச்சி


நன்றி இல்லாத நண்பன் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் - Page 2 Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 1:32 am

சோகம் சோகம் சோகம்


நன்றி இல்லாத நண்பன் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் - Page 2 Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by sathyan Fri Mar 26, 2010 1:53 am

கலகிடிங்க சபீர் வாழ்த்துக்கள் அருமை
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் - Page 2 Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by srinihasan Fri Mar 26, 2010 3:12 am

உங்கள் நட்பின், அன்பையும் மற்றும் ஆழத்தையும் அறிய முடிந்தது... நன்றி இல்லாத நண்பன் - Page 2 678642 நன்றி இல்லாத நண்பன் - Page 2 678642 நன்றி இல்லாத நண்பன் - Page 2 154550

துரோகிகள்(உடன் இருந்து உயிர் பறிக்கும் நண்பர்கள்) செய்த குற்றங்களை மறக்க முடியாமலும்... அவர்களை மறக்க முடியாமலும் மனம்.. நன்றி இல்லாத நண்பன் - Page 2 440806
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் - Page 2 Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by Aathira Fri Mar 26, 2010 8:17 am

//அவனுக்காகவே
உதிரதுளிகளை சேமித்து
வைத்தேன்-அவனோ
என் உயிரையே
வியாபாரப் பொருளாக
விலைபோசுகிறான.//

சில நண்பர்கள் நெஞ்சுக்குள் இருந்து நாளெல்லாம் நமை உறுத்திக் கொல்லும் முள்ளாக மாறி விடுகின்றனர். எனக்கும் இந்த அனுபவம் உண்டு. காலம் நன்மருந்து இடும் தோழா. எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிடு.
நன்றி இல்லாத நண்பன் - Page 2 154550 நன்றி இல்லாத நண்பன் - Page 2 733974 நன்றி இல்லாத நண்பன் - Page 2 154550
அன்புடன்
ஆதிரா


நன்றி இல்லாத நண்பன் - Page 2 Aநன்றி இல்லாத நண்பன் - Page 2 Aநன்றி இல்லாத நண்பன் - Page 2 Tநன்றி இல்லாத நண்பன் - Page 2 Hநன்றி இல்லாத நண்பன் - Page 2 Iநன்றி இல்லாத நண்பன் - Page 2 Rநன்றி இல்லாத நண்பன் - Page 2 Aநன்றி இல்லாத நண்பன் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் - Page 2 Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by சாந்தன் Fri Mar 26, 2010 8:47 am

பொறாமைகளை நெஞ்சுக்குள்
பூட்டி வைத்துக்கொண்டு
பாச தோழனாக
வேஷமிட்டு
நடிக்கிறான்!

இன்று நகர வாழ்க்கையில் இது தான் நடக்கிறது சபீர்...

உண்மையான நட்பு மிக மிக குறைவு இன்றைய காலகட்டத்தில்

நம் ஈகரை உறவுகள் இப்படியெல்லாம் இருக்க மாட்டார்கள்.

இங்கே பாசத்திறக்காகவும் அன்புக்காகவும் மதிப்பு கொடுக்கும் நண்பர்கள் தான் உள்ளார்கள் சபீர்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் - Page 2 Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by வேணு Fri Mar 26, 2010 10:26 am

ஒரு நெஞ்சம் பண்படும் முன்பு பல நெஞ்சங்கள் புண்பட்டு
விடுகின்றனவே.................
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் - Page 2 Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by தமிழ் Fri Mar 26, 2010 10:41 am

பொறாமைகளை நெஞ்சுக்குள்
பூட்டி வைத்துக்கொண்டு
பாசத்தோழனாக வேஷமிட்டு
நடிக்கிறான் !


அருமை நண்பரே ..... நன்றி இல்லாத நண்பன் - Page 2 677196


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் - Page 2 Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum