ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி இல்லாத நண்பன்

+17
வேணு
Aathira
srinihasan
sathyan
அப்புகுட்டி
ஹனி
எஸ்.அஸ்லி
கலைவேந்தன்
நிலாசகி
றிமாஸ்
kalaimoon70
ramesh.vait
சரவணன்
ரிபாஸ்
சாந்தன்
Manik
சபீர்
21 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நன்றி இல்லாத நண்பன் Empty நன்றி இல்லாத நண்பன்

Post by சபீர் Thu Mar 25, 2010 12:29 pm

நன்றி இல்லாத நண்பன் Sss125
என்னோடு உண்டு உறங்கி
ஒரே தரத்தில் கற்று
ஒன்றாய் இருந்தவன்
ஒற்றைக்காலால்
எட்டி உதைக்கிறான்!

பிஞ்சு பருவத்திலிருந்து
பாசத்தை பருகிவந்தேன்
இன்று.....
அமுதம் என்று சொல்லி
விஷமூட்ட நினைக்கிறான்!;

அவனுக்காகவே
உதிரதுளிகளை சேமித்து
வைத்தேன்-அவனோ
என் உயிரையே
வியாபாரப் பொருளாக
விலைபோசுகிறான்!

பொறாமைகளை நெஞ்சுக்குள்
பூட்டி வைத்துக்கொண்டு
பாச தோழனாக
வேஷமிட்டு நடிக்கிறான்!

அவன் பாதச்சத்தம் கேட்டு
என் முற்றத்து நாய்
குரைக்கும்போது
அதை அடிப்பேன்
ஆனால்
இன்று அவன்
உறங்கிய கட்டிலில்!

பாவம்
நன்றியுள்ள ஜீவன்
விரும்பிய போது
விழிக்கட்டும்..!!!

நண்பன் ஒருவனுக்காக எழுதியது....




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by Manik Thu Mar 25, 2010 12:32 pm

அருமையான கவிதை அண்ணா உண்மையான நண்பன் கிடைப்பது மிகவும் அரிது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by சாந்தன் Thu Mar 25, 2010 1:29 pm

Manik wrote:அருமையான கவிதை அண்ணா உண்மையான நண்பன் கிடைப்பது மிகவும் அரிது

நன்றி இல்லாத நண்பன் 359383 நன்றி இல்லாத நண்பன் 359383 நன்றி இல்லாத நண்பன் 359383
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by ரிபாஸ் Thu Mar 25, 2010 1:33 pm

சூப்பர் சபீர் அருமையான கவிதை வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நன்றி இல்லாத நண்பன் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by சரவணன் Thu Mar 25, 2010 1:41 pm

நல்ல கவிதை. நன்றி இல்லாத நண்பன் 677196

ramesh.vait wrote:
Code:
[b][color=#a52a2a]பாவம்
நன்றியுள்ள ஜீவன் [/color][/b]
[b][color=brown]விரும்பிய போது [/color][/b]
[b][color=brown]விழிக்கட்டும்..!!! [/color][/b]

இது தான் உண்மையான நண்பனின் ஆதங்கம்…. இன்று சிலர் திருமணம் முடிந்தவுடன் முதல் எதிரி தனது வாழ்க்கைக்கு உதவிய நண்பன்

இதுவும் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயம். நன்றி இல்லாத நண்பன் 359383


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by ramesh.vait Thu Mar 25, 2010 1:41 pm

பாவம்
நன்றியுள்ள ஜீவன்

விரும்பிய போது
விழிக்கட்டும்..!!!


இது தான் உண்மையான நண்பனின் ஆதங்கம்…. இன்று சிலர் திருமணம் முடிந்தவுடன் முதல் எதிரி தனது வாழ்க்கைக்கு உதவிய நண்பன்
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by kalaimoon70 Thu Mar 25, 2010 1:52 pm

உண்மையை உள்ளபடி கவிதையாய் சொன்னது
சிறப்புக்குரியது !அந்த தோழனும் படித்தால்,
மனம் மாறும் வழியாய் இந்த கவிதை சொல்கிறது !


நன்றி இல்லாத நண்பன் 677196 நன்றி இல்லாத நண்பன் 677196 நன்றி இல்லாத நண்பன் 677196 நன்றி இல்லாத நண்பன் 572280 நன்றி இல்லாத நண்பன் 572280 நன்றி இல்லாத நண்பன் 572280 நன்றி இல்லாத நண்பன் 572280


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by சபீர் Thu Mar 25, 2010 7:18 pm

Manik wrote:அருமையான கவிதை அண்ணா உண்மையான நண்பன் கிடைப்பது மிகவும் அரிது


சரியாக சொன்னீர்கள் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி


Last edited by சபீர் on Thu Mar 25, 2010 8:22 pm; edited 1 time in total




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by றிமாஸ் Thu Mar 25, 2010 8:13 pm

நன்றி அறிந்த நண்பன்.


நம்மை ஏமாலியாக நினைப்பவன்தான் ஏமாலி். நன்றி இல்லாத நண்பன் 677196 நன்றி இல்லாத நண்பன் 677196


நன்றி இல்லாத நண்பன் Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by நிலாசகி Thu Mar 25, 2010 8:31 pm

நன்றி இல்லாத நண்பன் 677196 அவன் பாதச்சத்தம் கேட்டு
என் முற்றத்து நாய்
குரைக்கும்போது
அதை அடிப்பேன்
ஆனால்
இன்று
அவன்

உறங்கிய கட்டிலில்!



மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள்..நண்பனும் தான்
....
சூழ்நிலைகளாலும் பண்படாத மனதினாலும் அவன் நஞ்சை கக்குகிறான்..பண்பாட்டால்
அனைத்தும் சமமே


தீதும் நன்றும் பிறர் தர வாரா நன்றி இல்லாத நண்பன் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நன்றி இல்லாத நண்பன் Empty Re: நன்றி இல்லாத நண்பன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum