ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம்

+8
அப்புகுட்டி
kalaimoon70
ஹாசிம்
இளமாறன்
rafi
சபீர்
சரவணன்
சிவா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Empty 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம்

Post by சிவா Thu Mar 25, 2010 11:41 am

சினிமா வரலாற்றில் முதல்முறையாக 25 வேடங்களில் நடிக்கிறார் வைகைப் புயல் வடிவேலு!

பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்துக்கு 'உலகம்' என்று பெயரிட்டுள்ளனர். ஆதம் பவா என்பவர் இயக்கும் இந்தப் படம் வடிவேலுவின் திரைவாழ்க்கையின் முக்கிய மைல்கல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக மொத்தம் 175 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமான இதில் 10 கதாநாயகிகள் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கிறார்களாம்.

ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் உதவியுடன் வடிவேலு விதவிதமான கெட்டப்புகளில் தோன்றவிருக்கிறார் இந்தப் படத்தில். அதில் ஒரு கெட்டப் நித்யானந்தா வேடம் என்றால் இப்போதே சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறதல்லவா (அந்த கெட்டப்புக்கு மட்டும் நிஜ ரஞ்சிதாவையே ஜோடியாக்குவார்களோ!!).

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இந்தப் படம் தயாராகுமாம். 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஷூட்டிங்காம்.

மேலும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இந்தப் படத்தை இடம் பெறச் செய்யவும் முயற்சிகள் நடக்கிறதாம்.


25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Empty Re: 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம்

Post by சரவணன் Thu Mar 25, 2010 11:43 am

25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் 678642 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் 678642

ஏன் 25 வேடங்களில் ஒரே ஆள். நடிகர்கள் பஞ்சமா?
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Empty Re: 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம்

Post by சபீர் Thu Mar 25, 2010 12:37 pm

அதில நீங்கள் எத்தனையாவது வடிவேலாக நடிக்க இருக்கங்க தல




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Empty Re: 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம்

Post by rafi Thu Mar 25, 2010 1:41 pm

அதில நீங்கள் எத்தனையாவது வடிவேலாக நடிக்க இருக்கங்க தல
avatar
rafi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 22/10/2009

Back to top Go down

25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Empty Re: 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம்

Post by இளமாறன் Thu Mar 25, 2010 2:44 pm

வரலாறுக்காக என்ன என்ன செய்யுறாஙக முடியல ... 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Icon_lol


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Empty Re: 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம்

Post by ஹாசிம் Thu Mar 25, 2010 2:53 pm

வடிவேலுக்கு செம யோகம்
தகவலுக்கு நன்றி 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் 677196 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் 677196
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Empty Re: 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம்

Post by kalaimoon70 Thu Mar 25, 2010 3:45 pm

அதில் ஒரு கெட்டப் நித்யானந்தா வேடம் என்றால் இப்போதே சிரிப்பு பொத்துக்
கொண்டு வருகிறதல்லவா (அந்த கெட்டப்புக்கு மட்டும் நிஜ ரஞ்சிதாவையே
ஜோடியாக்குவார்களோ!!).

ரொம்பதான் பேராசை!
25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Icon_smile 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Icon_smile 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Icon_smile


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Empty Re: 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம்

Post by அப்புகுட்டி Thu Mar 25, 2010 4:28 pm

kalaimoon70 wrote:அதில் ஒரு கெட்டப் நித்யானந்தா வேடம் என்றால் இப்போதே சிரிப்பு பொத்துக்
கொண்டு வருகிறதல்லவா (அந்த கெட்டப்புக்கு மட்டும் நிஜ ரஞ்சிதாவையே
ஜோடியாக்குவார்களோ!!).

ரொம்பதான் பேராசை!
25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Icon_smile 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Icon_smile 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Icon_smile
ஜாலி ஜாலி ஜாலி


25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Empty Re: 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம்

Post by shakthi Thu Mar 25, 2010 6:54 pm

பிரமாதம்.....
shakthi
shakthi
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Empty Re: 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம்

Post by mohan-தாஸ் Thu Mar 25, 2010 7:00 pm

ஐயோ.....இப்போவே கண்ணை கட்டுதே.... 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் 838572


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம் Empty Re: 25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum