புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
181 Posts - 77%
heezulia
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
10 Posts - 4%
prajai
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
3 Posts - 1%
Barushree
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
1 Post - 0%
Guna.D
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகோதரியே!


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 25, 2010 11:16 am

சகோதரியே!

உலக
வரலாற்றில்
உனக்கென்று இன்னுமொரு வரலாறு...
உருவாக உபதேசத்தை கேள்!

உணர்ச்சிகளின்
வீடு
இளைய தலைமுறையே
கல்வியின் பதிமுறையே

நீ காட்டுனக்கு
புரட்சியோ,எழுச்சியோ
எழுந்து
வென்றதினை
கல்வியின்றி...
ஏற்பட்டது எங்குமில்லை.

அனுபவமாய்
கூறி
உன் மேல் அனுதாப்பட்டவனாய்
அன்பாக கேட்கின்றேன்.
படி! நீ
படி!

அறிவில்லா அவலத்தை
நான் சொன்னால்
அட்வைஸா? என்பாய்
அவசியமாய்
உணராத நீ

சகோதரியே!
சாட்டு சொல்லி
சாகடிக்காதே கல்வி வயதை
தங்கையே
கல்விதான்
தனக்கு கை என
படி! நீ படி!

முகவரில்லா உன்னை
பலர்
உன் முகவரி தேடி வருவார்.
கல்வி நீ கற்றால்
படி! நீ படி!

ஆண்
பெண்
கருப்பு வெள்ளையென்று
பால் பாகுபாடில்லை
நிற வெறியுமில்லை
பிரிக்க
முடியாத ஓர் பதவி
நீ படிக்கும் கல்வி
படி! நீ படி!

இது
இல்லாவிடின்
நிச்சயம் பிரிப்பார் உன்னை
சத்தியமாய் கழிப்பார் உன்னை
அதற்காக
நீ
படி! நீ படி!

படி படி என்றால்
பந்தயம் போட்டாள் நீ
படிக்க
மாட்டேன் என்று
தோல்வி எனக்கில்லை
உனக்கே நாளை...

நிச்சயமாய்
சமமாவதில்லை
அறிந்தவரும் அறியாதவரும்
வானத்திற்கும் பூமிக்கிடை
தூரம்.
உன்னை தேடி வரும் வரம்
அழித்து விட்டு வாழ்வழிக்காதே!
அதனால்
படி நீ படி!

நீ செவி மடுத்திருப்பாய்
சீன் தேசத்தில்
சீர்
கல்விருந்தால்
தேசம் விட்டும் தேடென்று
அன்னவர் மொழியாய்.

உன்னை
உயர்த்தி
உலகை தாழ்த்தி தரும்
அதுதான் அறிவு.
உன்னை பணித்து
உலகை
உயர்த்தி காட்டும்
அதுதான் அறியாமை.
அறிவுக்காக நீ
படி! நீ படி!

பெற்றோரிடம்

மண்ணை கேட்காதே
பொன்னை கேட்காதே
பெருமதியான கல்வி மட்டும் கேள்!
பெற்றிடுவாய்
எல்லாம்.

நீ பெண்னென்று
பெயர் சூட்டி உன்னை
கல்விக்கு கட்டு
போட்டிடுவார்
கல்லாத மடயர்.
கட்டவிழ்த்து நீ கற்று விடு!

நீ
சுற்றும் திசையெல்லாம்
தினம் தினம்
புதிதாய் கிடைக்கும்
ஓர்
சொத்து அறிவு.

உன் உள்ளம்
திறந்து தந்திருக்கான்
சிந்தி...நீ
சிந்தி
ப+ட்டிட்டு அடைத்திடாதே
அறியாமையால்.
புற்றுக்குள்
சென்றாலும்
புதியறிவு கிடைக்கும்
சிந்தி...நீ சிந்தி

அதன்
பாதைக்கு முடிவு
உன் மறைவின் பின்னுமல்ல மடிவு
உன் அறிவு வாழ்ந்தாலே
நீயாகத்தான்
வாழ்கிறாய்
சிந்தி...நீ சிந்தி

சிந்திப்பவராய் இரு
சிந்திக்க
தூண்டுபராய் இரு
முடியாது போனால்
உதவியாக இரு.
நான்காம் மனிதனாக
நடமாடாதே!

நீ எதை இழந்தாலும்
அனாதையுமில்லை,ஆதரவற்றவருமில்லை
அறிவை
இழந்தால்தான்
அனாதை நீ .
உன்னை பாதுகாக்கும்
பெற்றோரை
பொய்யாக்காதே
சிந்தி...நீ சிந்தி

கணணி உலகை கற்றுப் படி
வெப்
வேல்டை வெற்றியாய் படி
நீயே யார் என்று நீ அறிவாய்
இப்போது நீ யர்
என்று
உனக்கே தெரியாது.
அதனால் நீ படி!

நான் அறியாத பாவி
என்
அறிவுக்கு சாவி
என்னையாக்கு சீதேவி
அதற்காக படி நீ படி

நீ
அடுப்புக்கும்
பாத்திரத்திற்கும் மட்டும்
சொந்தக்காரியல்ல
கல்வியில்
செல்வந்த காரி
எனக் காட்டு!

நீ இன்று படி
உன்னை உலகம்
படிக்கும்
நாளை...

காமத்திலும்
கலாசாரத்திலும்
பெண்ணுரிமை கேட்டு
கலவரம்
செய்யும் பேய்களுக்கு
கல்வி கற்று
இதுவே பெறியதோர்
உரிமையென்று
நீட்டு...

சகோதரியே!
ஆண் படித்தால்
ஆளுமை வெள்ளும்
பெண்
நீ படித்தால்
அதனுடன்; பெருமையும் கொள்ளும்
வறுமையும் சில நேரம்
வற்றிவிடும்
அதற்காக படி! நீ படி!




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சகோதரியே! Logo12
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 25, 2010 11:17 am

சகோதரியின் பாசம் விலை உயர்ந்தது நண்பா அதை ஒவ்வொரு அண்ணனும் தம்பியும் உணர வேண்டும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 25, 2010 11:23 am

Manik wrote:சகோதரியின் பாசம் விலை உயர்ந்தது நண்பா அதை ஒவ்வொரு அண்ணனும் தம்பியும் உணர வேண்டும்

ஆமாம் நண்பா இவ்வாறான கவிதைகள் படிக்கும் போது மனம் நம்மை விட்டு எங்கே செல்கிறது பாசதில் சகோதரியே! 678642 சகோதரியே! 678642 சகோதரியே! 154550 சகோதரியே! 154550



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சகோதரியே! Logo12
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 25, 2010 11:28 am

எங்கும் செல்லாது நம் மனதில் இருக்கும் தங்கையின் பாசத்திற்குத்தான் செல்லும்.....




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Mar 25, 2010 11:29 am

மிகவும் அருமையான கவிதை சகோதரா !



தீதும் நன்றும் பிறர் தர வாரா சகோதரியே! 154550
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 25, 2010 11:30 am

Manik wrote:எங்கும் செல்லாது நம் மனதில் இருக்கும் தங்கையின் பாசத்திற்குத்தான் செல்லும்.....

அததாண்டா சொன்னேன்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சகோதரியே! Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக