ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நங்கை நிலா!

+7
kalaimoon70
Aathira
ரிபாஸ்
சரவணன்
ஹாசிம்
சிவா
நிலாசகி
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நங்கை நிலா! - Page 2 Empty நங்கை நிலா!

Post by நிலாசகி Thu Mar 25, 2010 11:26 am

First topic message reminder :

நங்கை நிலா! - Page 2 Full-moon-2
சட்டம் போடுங்கள்
திட்டம் தீட்டுங்கள்
இரவு தெருவிளக்குகள்
வேண்டவே வேண்டாம்
கட்டிடம் உள்ளே
மின்சார வெளிச்சம்
கூடவே கூடாது.....

வீட்டுப் பாடங்களுக்கு
போடுங்கள் தடா
மக்கள் அனைவரும்
கட்டிடங்கள் வெளிவந்து
இரவுலகை பாருங்கள்!


ஒளிகைநீட்டி நம்மை
அழைக்குது நிலவு
சிங்காரம் செய்துகொண்டு
ஓய்யாரநடை நடக்குது
முப்பத்துமுக்கோடி கவிகள்
உதடுகள் பாடசொல்லுது
இரவு உறக்கம்சொல்லிதந்த
முன்னோர்களை நிந்தனைசெய்யுது!

ஓடிவந்து தன்னுடன்
கண்ணாமூச்சி ஆடச்சொல்லுது
துயில்கொள்ள தோன்றினால்
தாலாட்டும் இசைக்கிறது
தாய்மையுணர்வு பெருக
பாலூட்ட நினைக்கிறது
பாட்டி கதைகள்
பலசொல்லி மகிழ்கிறது!


தன்னை ரசிப்போர்
யாவரும் தனக்கு
ரத்த பந்தம்
என்று கூறி
உலகம் சுற்றி
திரிகிறது தங்கைநிலா
வானத்தின் நங்கைநிலா நங்கை நிலா! - Page 2 182891


Last edited by நிலாசகி on Thu Mar 25, 2010 11:37 am; edited 1 time in total


தீதும் நன்றும் பிறர் தர வாரா நங்கை நிலா! - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down


நங்கை நிலா! - Page 2 Empty Re: நங்கை நிலா!

Post by நிலாசகி Thu Mar 25, 2010 11:54 am

சரவணன் wrote:
நிலாசகி wrote:
சரவணன் wrote:நங்கை நிலா! - Page 2 677196 நங்கை நிலா! - Page 2 677196 நங்கை நிலா! - Page 2 677196
நங்கை நிலா! - Page 2 678642

ஒரு நிலவே நிலவை பற்றி கவிதை வடிக்கிறதா? அருமை.
நங்கை நிலா! - Page 2 Icon_smile நங்கை நிலா! - Page 2 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா நங்கை நிலா! - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நங்கை நிலா! - Page 2 Empty Re: நங்கை நிலா!

Post by Aathira Thu Mar 25, 2010 12:17 pm

[quote="நிலாசகி"

//தன்னை ரசிப்போர்
யாவரும் தனக்கு
ரத்த பந்தம்
என்று கூறி
உலகம் சுற்றி
திரிகிறது தங்கைநிலா
வானத்தின் நங்கைநிலா நங்கை நிலா! - Page 2 182891[/quote]//

வான்கரையில் உலவும் நிலவின்
இரத்த பந்தத்தை...
அழகாக வடித்துத் தந்த
எங்கள் இரத்த பந்தமான
ஈகரையில் நிலவே நீ வாழ்க....அருமை சகி. நங்கை நிலா! - Page 2 154550

நங்கை நிலா! - Page 2 942 நங்கை நிலா! - Page 2 154550


நங்கை நிலா! - Page 2 Aநங்கை நிலா! - Page 2 Aநங்கை நிலா! - Page 2 Tநங்கை நிலா! - Page 2 Hநங்கை நிலா! - Page 2 Iநங்கை நிலா! - Page 2 Rநங்கை நிலா! - Page 2 Aநங்கை நிலா! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நங்கை நிலா! - Page 2 Empty Re: நங்கை நிலா!

Post by நிலாசகி Thu Mar 25, 2010 1:24 pm

Aathira wrote:[quote="நிலாசகி"

//தன்னை ரசிப்போர்
யாவரும் தனக்கு
ரத்த பந்தம்
என்று கூறி
உலகம் சுற்றி
திரிகிறது தங்கைநிலா
வானத்தின் நங்கைநிலா நங்கை நிலா! - Page 2 182891
//

வான்கரையில் உலவும் நிலவின்
இரத்த பந்தத்தை...
அழகாக வடித்துத் தந்த
எங்கள் இரத்த பந்தமான
ஈகரையில் நிலவே நீ வாழ்க....அருமை சகி. நங்கை நிலா! - Page 2 154550

நங்கை நிலா! - Page 2 942 நங்கை நிலா! - Page 2 154550[/quote] நங்கை நிலா! - Page 2 942 மிக்க நன்றி ஆதிரா அவர்களே ! நங்கை நிலா! - Page 2 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா நங்கை நிலா! - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நங்கை நிலா! - Page 2 Empty Re: நங்கை நிலா!

Post by kalaimoon70 Thu Mar 25, 2010 1:26 pm

நிலா தந்த ஒளி,கவி ஒலியோடு கேட்டேன் !
அருமை !அருமை !தோழியே!
நங்கை நிலா! - Page 2 677196 நங்கை நிலா! - Page 2 677196 நங்கை நிலா! - Page 2 677196 நங்கை நிலா! - Page 2 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நங்கை நிலா! - Page 2 Empty Re: நங்கை நிலா!

Post by நிலாசகி Thu Mar 25, 2010 1:38 pm

kalaimoon70 wrote:நிலா தந்த ஒளி,கவி ஒலியோடு கேட்டேன் !
அருமை !அருமை !தோழியே!
நங்கை நிலா! - Page 2 677196 நங்கை நிலா! - Page 2 677196 நங்கை நிலா! - Page 2 677196 நங்கை நிலா! - Page 2 677196
மிக்க நன்றி நண்பரே


நங்கை நிலா! - Page 2 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா நங்கை நிலா! - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நங்கை நிலா! - Page 2 Empty Re: நங்கை நிலா!

Post by ஹனி Thu Mar 25, 2010 3:34 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நிலா வெளிச்சத்துக்கு
மயங்காதவர்கள் யார்
அருமை அருமை


நங்கை நிலா! - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

நங்கை நிலா! - Page 2 Empty Re: நங்கை நிலா!

Post by கலைவேந்தன் Thu Mar 25, 2010 3:36 pm

நிலாசகி wrote:நங்கை நிலா! - Page 2 Full-moon-2
சட்டம் போடுங்கள்
திட்டம் தீட்டுங்கள்
இரவு தெருவிளக்குகள்
வேண்டவே வேண்டாம்
கட்டிடம் உள்ளே
மின்சார வெளிச்சம்
கூடவே கூடாது.....

வீட்டுப் பாடங்களுக்கு
போடுங்கள் தடா
மக்கள் அனைவரும்
கட்டிடங்கள் வெளிவந்து
இரவுலகை பாருங்கள்!


ஒளிகைநீட்டி நம்மை
அழைக்குது நிலவு
சிங்காரம் செய்துகொண்டு
ஓய்யாரநடை நடக்குது
முப்பத்துமுக்கோடி கவிகள்
உதடுகள் பாடசொல்லுது
இரவு உறக்கம்சொல்லிதந்த
முன்னோர்களை நிந்தனைசெய்யுது!

ஓடிவந்து தன்னுடன்
கண்ணாமூச்சி ஆடச்சொல்லுது
துயில்கொள்ள தோன்றினால்
தாலாட்டும் இசைக்கிறது
தாய்மையுணர்வு பெருக
பாலூட்ட நினைக்கிறது
பாட்டி கதைகள்
பலசொல்லி மகிழ்கிறது!


தன்னை ரசிப்போர்
யாவரும் தனக்கு
ரத்த பந்தம்
என்று கூறி
உலகம் சுற்றி
திரிகிறது தங்கைநிலா
வானத்தின் நங்கைநிலா நங்கை நிலா! - Page 2 182891

அழகான நிலவுக்கவிதை நிலா...

நிலாவே தன்னைப்பற்றி எழுதிய நிலாக்கவிதை ... அருமை...! நங்கை நிலா! - Page 2 678642 நங்கை நிலா! - Page 2 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நங்கை நிலா! - Page 2 Empty Re: நங்கை நிலா!

Post by இளமாறன் Thu Mar 25, 2010 3:43 pm

நங்கை நிலா! - Page 2 677196 நங்கை நிலா! - Page 2 677196

நிலவொன்று கண்டேன்
என் ஜன்னலில்
அது நீயோ என
குளிர்ந்தேன் நங்கை நிலா! - Page 2 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நங்கை நிலா! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நங்கை நிலா! - Page 2 Empty Re: நங்கை நிலா!

Post by அப்புகுட்டி Thu Mar 25, 2010 3:59 pm

அருமையான நிலா சூப்பர்


நங்கை நிலா! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நங்கை நிலா! - Page 2 Empty Re: நங்கை நிலா!

Post by நிலாசகி Thu Mar 25, 2010 4:00 pm

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நிலா வெளிச்சத்துக்கு
மயங்காதவர்கள் யார்
அருமை அருமை
நன்றி ஹனி அவர்களே நங்கை நிலா! - Page 2 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா நங்கை நிலா! - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நங்கை நிலா! - Page 2 Empty Re: நங்கை நிலா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum