ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Poll_c10ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Poll_m10ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Poll_c10 
ayyasamy ram
ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Poll_c10ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Poll_m10ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Poll_c10ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Poll_m10ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Poll_c10 
VENKUSADAS
ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Poll_c10ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Poll_m10ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக்கு சமர்ப்பணம் ......

+9
செந்தில்
prabumurugan
Aathira
ஹனி
srinihasan
கலைவேந்தன்
kalaimoon70
அப்புகுட்டி
சம்சுதீன்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Empty ஈகரைக்கு சமர்ப்பணம் ......

Post by சம்சுதீன் Wed Mar 24, 2010 11:58 pm

First topic message reminder :

கவலைகளில் நீ இருக்க!
காகிதத்தில் நான் வரைந்த!
கவிதைகளை ஒரு முறை படித்து பார்!
உன்னை அறியாது உன் மனம்
மலராட்டம் மலர்ந்து விடும்!

சிறு பிள்ளைத்தனமாக
நான் கிறுக்கிய்
ஓவியம். நூதனசாலையில்!
பார்வைக்கு பல மக்கள்!

தட்டிக்கொடுக்க நாதியின்றி
கிறுக்கியது அன்றைய ஓவியம்!
இன்று பாராட்டுக்கள்!
எத்தனை கோடி !

காலம் என்றும் கைகொடுக்கும்!
கவலைகளை மறந்திடுவோம்!
சிந்தனையை விசிறி விட்டு!
சிரிப்புடன் வாழ்ந்திடுவோம்!

அறிவுக்கு வளர்ச்சியையும்!
சிந்தனைக்கு சில பதிவும்!
பாராட்ட பன்பான குணமும்!
படிப்பிக்க ஆசானாகவும்!
வரம்தருகிறது ஈகரை!

இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாக கிறுக்கியது தவறு இருப்பின் பெருமனம் கொண்டு-
மன்னிக்கவும் நண்பர்களே.....

அன்புடன் உங்களின் நண்பன் சம்ஸ்.
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Empty Re: ஈகரைக்கு சமர்ப்பணம் ......

Post by Aathira Thu Mar 25, 2010 6:45 am

சம்ஸ் wrote:கவலைகளில் நீ இருக்க!

இது முதல் கவிதையா சம்ஸ்? ஈகரைத்தாய் உங்கள்
முதல் முத்தத்தால் அகம் குளிர்ந்து இருப்பாள். என்ன அருமையாக வடித்துள்ளீர்கள். தொடர்ந்து கவிதை முத்துக்களால் ஈகரையை அலங்கரிக்க வாழ்த்துக்கள்.
ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 678642 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 678642 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 154550 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 733974 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 154550
அன்புடன்
ஆதிரா.

ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Aஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Aஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Tஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Hஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Iஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Rஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Aஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Empty Re: ஈகரைக்கு சமர்ப்பணம் ......

Post by சம்சுதீன் Thu Mar 25, 2010 9:01 am

Aathira wrote:
சம்ஸ் wrote:கவலைகளில் நீ இருக்க!
காகிதத்தில் நான் வரைந்த!
கவிதைகளை ஒரு முறை படித்து பார்!
உன்னை அறியாது உன் மனம்
மலராட்டம் மலர்ந்து விடும்!

சிறு பிள்ளைத்தனமாக
நான் கிறுக்கிய்
ஓவியம். நூதனசாலையில்!
பார்வைக்கு பல மக்கள்!

தட்டிக்கொடுக்க நாதியின்றி
கிறுக்கியது அன்றைய ஓவியம்!
இன்று பாராட்டுக்கள்!
எத்தனை கோடி !

காலம் என்றும் கைகொடுக்கும்!
கவலைகளை மறந்திடுவோம்!
சிந்தனையை விசிறி விட்டு!
சிரிப்புடன் வாழ்ந்திடுவோம்!

அறிவுக்கு வளர்ச்சியையும்!
சிந்தனைக்கு சில பதிவும்!
பாராட்ட பன்பான குணமும்!
படிப்பிக்க ஆசானாகவும்!
வரம்தருகிறது ஈகரை!

இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாக கிறுக்கியது தவறு இருப்பின் பெருமனம் கொண்டு-
மன்னிக்கவும் நண்பர்களே.....

அன்புடன் உங்களின் நண்பன் சம்ஸ்.
இது முதல் கவிதையா சம்ஸ்? ஈகரைத்தாய் உங்கள்
முதல் முத்தத்தால் அகம் குளிர்ந்து இருப்பாள். என்ன அருமையாக வடித்துள்ளீர்கள். தொடர்ந்து கவிதை முத்துக்களால் ஈகரையை அலங்கரிக்க வாழ்த்துக்கள்.
ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 678642 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 678642 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 154550 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 733974 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 154550
அன்புடன்
ஆதிரா.

*அக்கா இது எனது முதல் கவிதை அல்ல நிறைய கவிதைகளை எழுதியிருக்கிறேன் அந்த நொடிப் பொழுதில் வார்த்தைகளைக் கோர்த்து கவிதையாய் வடிவமைத்து ஈகரைக்கென சமர்ப்பித்து நான் எழுதிய முதல் கவிதை இதுதான்.காதல் கவிதைகளை மட்டும் எழுதிய கரங்கள் முதல் முறையாக வித்தியாசமான பாதையை நோக்கி மெதுவாக நகர்ந்தது....

அன்புடன்:-
சம்ஸ் ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 678642 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 678642 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Empty Re: ஈகரைக்கு சமர்ப்பணம் ......

Post by prabumurugan Thu Mar 25, 2010 9:11 am

ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 677196 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 677196 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 154550

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Empty Re: ஈகரைக்கு சமர்ப்பணம் ......

Post by செந்தில் Thu Mar 25, 2010 9:24 am

ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 677196 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 677196 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Empty Re: ஈகரைக்கு சமர்ப்பணம் ......

Post by ஹாசிம் Thu Mar 25, 2010 1:49 pm

சம்ஸ் wrote:கவலைகளில் நீ இருக்க!
காகிதத்தில் நான் வரைந்த!
கவிதைகளை ஒரு முறை படித்து பார்!
உன்னை அறியாது உன் மனம்
மலராட்டம் மலர்ந்து விடும்!

சிறு பிள்ளைத்தனமாக
நான் கிறுக்கிய்
ஓவியம். நூதனசாலையில்!
பார்வைக்கு பல மக்கள்!

தட்டிக்கொடுக்க நாதியின்றி
கிறுக்கியது அன்றைய ஓவியம்!
இன்று பாராட்டுக்கள்!
எத்தனை கோடி !

காலம் என்றும் கைகொடுக்கும்!
கவலைகளை மறந்திடுவோம்!
சிந்தனையை விசிறி விட்டு!
சிரிப்புடன் வாழ்ந்திடுவோம்!

அறிவுக்கு வளர்ச்சியையும்!
சிந்தனைக்கு சில பதிவும்!
பாராட்ட பன்பான குணமும்!
படிப்பிக்க ஆசானாகவும்!
வரம்தருகிறது ஈகரை!

அன்புடன் உங்களின் நண்பன் சம்ஸ்.
நன்பா உன் அருமை உனக்குப்புரிவதில்லை நீ கிறுக்கவில்லை அனுபவித்து கவிகளாக்கியிருக்கிறாய்
இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாக கிறுக்கியது தவறு இருப்பின் பெருமனம் கொண்டு-
மன்னிக்கவும் நண்பர்களே.....

இவ்வாறு கூறி சபைக்குப் பணிந்து உன்பெருந்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறாய்
அருமையான வரிகள் ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 677196 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 677196 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 677196
நன்றி நன்பா
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Empty Re: ஈகரைக்கு சமர்ப்பணம் ......

Post by நிலாசகி Thu Mar 25, 2010 1:56 pm

அறிவுக்கு வளர்ச்சியையும்!
சிந்தனைக்கு சில பதிவும்!
பாராட்ட பன்பான குணமும்!
படிப்பிக்க ஆசானாகவும்!
வரம்தருகிறது ஈகரை!

உண்மை அருமை !

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Empty Re: ஈகரைக்கு சமர்ப்பணம் ......

Post by சம்சுதீன் Thu Mar 25, 2010 4:49 pm

haseem_mhm wrote:
சம்ஸ் wrote:கவலைகளில் நீ இருக்க!
காகிதத்தில் நான் வரைந்த!
கவிதைகளை ஒரு முறை படித்து பார்!
உன்னை அறியாது உன் மனம்
மலராட்டம் மலர்ந்து விடும்!

சிறு பிள்ளைத்தனமாக
நான் கிறுக்கிய்
ஓவியம். நூதனசாலையில்!
பார்வைக்கு பல மக்கள்!

தட்டிக்கொடுக்க நாதியின்றி
கிறுக்கியது அன்றைய ஓவியம்!
இன்று பாராட்டுக்கள்!
எத்தனை கோடி !

காலம் என்றும் கைகொடுக்கும்!
கவலைகளை மறந்திடுவோம்!
சிந்தனையை விசிறி விட்டு!
சிரிப்புடன் வாழ்ந்திடுவோம்!

அறிவுக்கு வளர்ச்சியையும்!
சிந்தனைக்கு சில பதிவும்!
பாராட்ட பன்பான குணமும்!
படிப்பிக்க ஆசானாகவும்!
வரம்தருகிறது ஈகரை!

அன்புடன் உங்களின் நண்பன் சம்ஸ்.
நன்பா உன் அருமை உனக்குப்புரிவதில்லை நீ கிறுக்கவில்லை அனுபவித்து கவிகளாக்கியிருக்கிறாய்
இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாக கிறுக்கியது தவறு இருப்பின் பெருமனம் கொண்டு-
மன்னிக்கவும் நண்பர்களே.....

இவ்வாறு கூறி சபைக்குப் பணிந்து உன்பெருந்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறாய்
அருமையான வரிகள் ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 677196 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 677196 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 677196
நன்றி நன்பா
நன்றி உங்களின் ஆதரவுக்கு ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 678642 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 678642 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Empty Re: ஈகரைக்கு சமர்ப்பணம் ......

Post by mohan-தாஸ் Thu Mar 25, 2010 7:20 pm

சம்ஸ் wrote:கவலைகளில் நீ இருக்க!
காகிதத்தில் நான் வரைந்த!
கவிதைகளை ஒரு முறை படித்து பார்!
உன்னை அறியாது உன் மனம்
மலராட்டம் மலர்ந்து விடும்!

சிறு பிள்ளைத்தனமாக
நான் கிறுக்கிய்
ஓவியம். நூதனசாலையில்!
பார்வைக்கு பல மக்கள்!

தட்டிக்கொடுக்க நாதியின்றி
கிறுக்கியது அன்றைய ஓவியம்!
இன்று பாராட்டுக்கள்!
எத்தனை கோடி !

காலம் என்றும் கைகொடுக்கும்!
கவலைகளை மறந்திடுவோம்!
சிந்தனையை விசிறி விட்டு!
சிரிப்புடன் வாழ்ந்திடுவோம்!

அறிவுக்கு வளர்ச்சியையும்!
சிந்தனைக்கு சில பதிவும்!
பாராட்ட பன்பான குணமும்!
படிப்பிக்க ஆசானாகவும்!
வரம்தருகிறது ஈகரை!

இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாக கிறுக்கியது தவறு இருப்பின் பெருமனம் கொண்டு-
மன்னிக்கவும் நண்பர்களே.....

அன்புடன் உங்களின் நண்பன் சம்ஸ்.

முத்துபோன்ற வரிகள்
இதமான ஈகரைக்கு
அனுப்பிய கரங்களுக்கு
இனிதான நன்றிகள் - பல சம்ஸ் வாழ்த்துக்கள்
மோகன்-தாஸ்

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Empty Re: ஈகரைக்கு சமர்ப்பணம் ......

Post by எஸ்.அஸ்லி Thu Mar 25, 2010 8:59 pm

அருமை அருமை அசத்துங்க. ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 677196 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 677196 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 677196

ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

ஈகரைக்கு சமர்ப்பணம் ...... - Page 2 Empty Re: ஈகரைக்கு சமர்ப்பணம் ......

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum