புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:41

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சனி திசையில் புத்தி பலன்கள் Poll_c10சனி திசையில் புத்தி பலன்கள் Poll_m10சனி திசையில் புத்தி பலன்கள் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
சனி திசையில் புத்தி பலன்கள் Poll_c10சனி திசையில் புத்தி பலன்கள் Poll_m10சனி திசையில் புத்தி பலன்கள் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சனி திசையில் புத்தி பலன்கள் Poll_c10சனி திசையில் புத்தி பலன்கள் Poll_m10சனி திசையில் புத்தி பலன்கள் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
சனி திசையில் புத்தி பலன்கள் Poll_c10சனி திசையில் புத்தி பலன்கள் Poll_m10சனி திசையில் புத்தி பலன்கள் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சனி திசையில் புத்தி பலன்கள் Poll_c10சனி திசையில் புத்தி பலன்கள் Poll_m10சனி திசையில் புத்தி பலன்கள் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
சனி திசையில் புத்தி பலன்கள் Poll_c10சனி திசையில் புத்தி பலன்கள் Poll_m10சனி திசையில் புத்தி பலன்கள் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சனி திசையில் புத்தி பலன்கள் Poll_c10சனி திசையில் புத்தி பலன்கள் Poll_m10சனி திசையில் புத்தி பலன்கள் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
சனி திசையில் புத்தி பலன்கள் Poll_c10சனி திசையில் புத்தி பலன்கள் Poll_m10சனி திசையில் புத்தி பலன்கள் Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனி திசையில் புத்தி பலன்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 6 Feb 2009 - 0:55

சனி புக்தி:

இந்த புக்தி 36 மாதம் 3 நாள் வரை நடைபெறும். இந்தக் காலத்தில் உடல் நலம் பாதிக்கப்படும். எந்தக் காரியமும் உடனே செய்து முடிக்க முடியாது. எல்லாவற்றிலும் வெறுப்பு தோன்றும்.

புதன் புக்தி:

இந்த புக்தி 32 மாதம் 9 நாள் வரை நடைபெறும். இந்தக் காலத்தில் கல்வி மேன்மை உண்டாகும். அரசாங்க நன்மைகள் உண்டாகும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.

கேது புக்தி:

இந்த புக்தி 13 மாதம் 9 நாள் வரை நடைபெறும். இந்தக் காலத்தில் நன்மையான பலன்களும் தீமையான பலன்களும் கலந்து நடைபெறும். எனினும் சில குறிப்பிடத்தக்க நன்மை ஏற்படும்.

சுக்கிர புக்தி:

இந்த புக்தி 38 மாதம் வரை நடைபெறும். இந்தக் காலத்தில் மிக மிக உயர்வான பலன்கள் நடைபெறும். ராஜயோகம் ஏற்படும். பொன், பொருள், பூமி வாங்குவது எளிதாக இருக்கும்.

சூரிய புக்தி:

இந்த புக்தி 11 மாதம் 12 நாள் வரை நடைபெறும். பொருளாதார நிலை படிப்படியாக உயரும். வாகன யோகம் உண்டு.

சந்திர புக்தி:

இந்த புக்தி 19 மாதம் வரை நடைபெறும். இந்தக் காலத்தில் உடல் நலம் பாதிக்கப்படும். விபத்து ஏற்படும். பல பிரச்சினைகளை மிகச் சிரமப்பட்டுச் சமாளிக்க வேண்டியிருக்கும்.

செவ்வாய் புக்தி:

இந்த புக்தி 13 மாதம் 9 நாள் வரை நடைபெறும். இந்தக் காலத்தில் மனைவி மக்களை பிரியக்கூடிய சூழ்நிலை உருவாகும். எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. மனதில் கவலைகள் அதிகரிக்கும். நெருக்கடிகள் அதிகமாக இருக்கும்.

ராகு புக்தி:

இந்த புக்தி 34 மாதம் 6 நாள் வரை நடைபெறும். இந்தக் காலத்தில் மிகச் சிறப்பான பலன்கள் நடைபெறும். நெருக்கடிகள் தீரும். சில குறிப்பிட்ட நன்மைகள் உண்டாகும்.

குரு புக்தி:

இந்த புக்தி 30 மாதம் 12 நாள் வரை நடைபெறும். இந்தக் காலத்தில் தொழில், வியாபாரம் மிகச்சிறப்பாக நடைபெறும். உத்தியோக உயர்வு உண்டாகும்.

nhsiyer
nhsiyer
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 30/04/2009

Postnhsiyer Sat 2 May 2009 - 22:01

but there is some exemption in this sani putthi. Kindly clarify Particularly in Rishba rasi , thula lasi there is a limit of sani's cruel power.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக