Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லூரியில் வடிவேலு...
+10
Aathira
நிலாசகி
ஹனி
ரமீஸ்
அ.பாலா
சபீர்
கலைவேந்தன்
அப்புகுட்டி
சிவா
சரவணன்
14 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
கல்லூரியில் வடிவேலு...
First topic message reminder :
கல்லூரியில் வடிவேலு
கல்லூரி கேட்டில்:
அடா டா டா டா டா, எத்தன பிகர்! கலர் கலரா போராளுகளே! ரெண்டு கண்ணு பத்துளியே பாக்க, நான் என்ன பண்ணுவேன்!!!
ஒரு பெண்ணிடம்:
வடிவேலு: நீங்க ரொம்ப,
பெண்: ரொம்ப??
வடிவேலு: நீங்க ரொம்ப சப்ப பிகரா இருக்கீங்க.
பெண்: த்து..(செருப்பால் அடிக்கிறார்)
வடிவேலு:இந்த டீலிங் நமக்குள்ளே இருக்கட்டும்.
பிரின்சிபால்: இங்க ஏன் நிக்கற? கிளாசுக்கு போ.
வடிவேலு:எது கிளாசுக்கு போவனுமா? நான் கிளாசுக்கு போவன் இல்ல இங்கேயே பாய போட்டு மல்லாக்க படுப்பேன், உனக்கு என்ன? நீ போயா மொதல்ல.
வகுப்பில்
ப்ரொஃபசர்: (அட்டன்டன்ஸ் எடுக்கிறார்) வடிவேலு, வடிவேலு??
வடிவேலு: ஆஹா, மால்லாக்க படுத்து விட்டத்த பாக்கறது என்னா சுகம்...
ப்ரொஃபசர்: நிறைய கேள்விகள் கேட்க்கிறார்.
வடிவேலு: எல்லாத்துக்கும் பதில் " தெரியாது" என்று சொல்கிறார்
ப்ரொஃபசர்: அடிக்க வராரு,
வடிவேலு: இதுவரைக்கும் என்ன யாரும் அடிச்சதில்ல...
ப்ரொஃபசர்: போன வாரம் தான அடிச்சேன்..
வடிவேலு: அது போன வாரம்..நான் சொல்றது இந்த வாரம்.
ப்ரொஃபசர்: பாடம் நடத்த ஆரம்பிக்கிறார்,
வடிவேலு: ஷ்...ஷ், முடியல. என்னால முடியல.
எக்ஸாம் ஹால்
வடிவேலு:கொஸ்டின் பேப்பரை பார்த்து " நல்லா கேட்குராங்கயா டீட்டைலு"
வடிவேலு:சுற்றி முற்றி பார்த்துவிட்டு பிட்டு ஒன்றை எடுக்கிறார்.
வடிவேலுவின் நண்பர்: நீ ரிஸ்க்கு எடுக்குற.
வடிவேலு:ரிஸ்க்கு எடுக்கறது எங்களுக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி.
கேண்டீனில்
வடிவேலு:டீ, வடை ஆர்டர் செய்கிறார்.
சீனியர்: வடையை எடுத்து தின்றுவிடுகிறார்.
வடிவேலு:வட போச்சே!
வடிவேலு:சிறிது நேரம் கழித்து "தம்பி இன்னும் டீ வர்ல"
முதலாம் ஆண்டு ரிசல்ட்
ஐயோ! இப்பவே கண்ண கட்டுதே!!!
கல்லூரியில் வடிவேலு
கல்லூரி கேட்டில்:
அடா டா டா டா டா, எத்தன பிகர்! கலர் கலரா போராளுகளே! ரெண்டு கண்ணு பத்துளியே பாக்க, நான் என்ன பண்ணுவேன்!!!
ஒரு பெண்ணிடம்:
வடிவேலு: நீங்க ரொம்ப,
பெண்: ரொம்ப??
வடிவேலு: நீங்க ரொம்ப சப்ப பிகரா இருக்கீங்க.
பெண்: த்து..(செருப்பால் அடிக்கிறார்)
வடிவேலு:இந்த டீலிங் நமக்குள்ளே இருக்கட்டும்.
பிரின்சிபால்: இங்க ஏன் நிக்கற? கிளாசுக்கு போ.
வடிவேலு:எது கிளாசுக்கு போவனுமா? நான் கிளாசுக்கு போவன் இல்ல இங்கேயே பாய போட்டு மல்லாக்க படுப்பேன், உனக்கு என்ன? நீ போயா மொதல்ல.
வகுப்பில்
ப்ரொஃபசர்: (அட்டன்டன்ஸ் எடுக்கிறார்) வடிவேலு, வடிவேலு??
வடிவேலு: ஆஹா, மால்லாக்க படுத்து விட்டத்த பாக்கறது என்னா சுகம்...
ப்ரொஃபசர்: நிறைய கேள்விகள் கேட்க்கிறார்.
வடிவேலு: எல்லாத்துக்கும் பதில் " தெரியாது" என்று சொல்கிறார்
ப்ரொஃபசர்: அடிக்க வராரு,
வடிவேலு: இதுவரைக்கும் என்ன யாரும் அடிச்சதில்ல...
ப்ரொஃபசர்: போன வாரம் தான அடிச்சேன்..
வடிவேலு: அது போன வாரம்..நான் சொல்றது இந்த வாரம்.
ப்ரொஃபசர்: பாடம் நடத்த ஆரம்பிக்கிறார்,
வடிவேலு: ஷ்...ஷ், முடியல. என்னால முடியல.
எக்ஸாம் ஹால்
வடிவேலு:கொஸ்டின் பேப்பரை பார்த்து " நல்லா கேட்குராங்கயா டீட்டைலு"
வடிவேலு:சுற்றி முற்றி பார்த்துவிட்டு பிட்டு ஒன்றை எடுக்கிறார்.
வடிவேலுவின் நண்பர்: நீ ரிஸ்க்கு எடுக்குற.
வடிவேலு:ரிஸ்க்கு எடுக்கறது எங்களுக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி.
கேண்டீனில்
வடிவேலு:டீ, வடை ஆர்டர் செய்கிறார்.
சீனியர்: வடையை எடுத்து தின்றுவிடுகிறார்.
வடிவேலு:வட போச்சே!
வடிவேலு:சிறிது நேரம் கழித்து "தம்பி இன்னும் டீ வர்ல"
முதலாம் ஆண்டு ரிசல்ட்
ஐயோ! இப்பவே கண்ண கட்டுதே!!!
Last edited by சரவணன் on Thu Mar 25, 2010 11:37 am; edited 2 times in total
Re: கல்லூரியில் வடிவேலு...
Aathira wrote:நிலாசகி wrote:எங்களுக்கு ரிஸ்க் எல்லாம் ரஸ்க்
சாப்பிடுரமாதிரி...தைரியமா இந்த பதிவ
படுசிட்டோம்ல
மேடம், மேடம் என்ன இது.. சின்னபுள்ள தனமா..
Last edited by நிலாசகி on Thu Mar 25, 2010 1:35 pm; edited 1 time in total (Reason for editing : ரஸ்க்)
Re: கல்லூரியில் வடிவேலு...
Aathira wrote:நிலாசகி wrote:எங்களுக்கு ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடுரமாதிரி...தைரியமா இந்த பதிவ
படுசிட்டோம்ல
Last edited by நிலாசகி on Thu Mar 25, 2010 1:39 pm; edited 1 time in total (Reason for editing : ரஸ்க்)
Re: கல்லூரியில் வடிவேலு...
haseem_mhm wrote:Aathira wrote:நிலாசகி wrote:எங்களுக்கு ரிஸ்க் எல்லாம் சக சாப்பிடுரமாதிரி...தைரியமா இந்த பதிவ
படுசிட்டோம்ல
ஆஹா ஊரு ஒன்னு கூடிட்டுப்பா, ஒன்னு கூடிட்டு.
இனி இங்க நின்னோம்,டின்னு கட்டிடுவாங்க..ஓடிட வேண்டியது தான்....
அலாட் ஆறுமுகம், அலாட்டா இர்ரா.....
Re: கல்லூரியில் வடிவேலு...
சரவணன் wrote:haseem_mhm wrote:Aathira wrote:நிலாசகி wrote:எங்களுக்கு ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடுரமாதிரி...தைரியமா இந்த பதிவ
படுசிட்டோம்ல
ஆஹா ஊரு ஒன்னு கூடிட்டுப்பா, ஒன்னு கூடிட்டு.
இனி இங்க நின்னோம்,டின்னு கட்டிடுவாங்க..ஓடிட வேண்டியது தான்....
அலாட் ஆறுமுகம், அலாட்டா இர்ரா.....
Last edited by நிலாசகி on Thu Mar 25, 2010 1:40 pm; edited 1 time in total (Reason for editing : ரஸ்க்)
Re: கல்லூரியில் வடிவேலு...
உதயசுதா wrote:
மன்னா நீங்க சொர்ணா அக்காவையே அழ வச்சதால மகளிர் அணியில எல்லாரும்
மிளகாய் பொடியோட அரண்மனை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: கல்லூரியில் வடிவேலு...
செந்தில் wrote:உதயசுதா wrote:
மன்னா நீங்க சொர்ணா அக்காவையே அழ வச்சதால மகளிர் அணியில எல்லாரும்
மிளகாய் பொடியோட அரண்மனை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்
ஐயோ நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன்? எனக்கு மட்டும் என் இப்படி?
ஐயோ! இப்பொழுதே வயிற்றை கலக்குதே!.
இந்த பெண்களை லேசாக கிண்டல் செய்துவிட்டு நான் பாடாய் படுகிறேன்.
யாரங்கே! நம் யானை, குதிரை படைகள் தயாராக உள்ளதா?
Re: கல்லூரியில் வடிவேலு...
உங்க கடி தாங்கல அதான் முட்டிகிட்டென்.முட்டிட்டதால வலிச்சுது அதான் அழுவுறேன்.
இது தெரியாம போருக்கு தயார் ஆகிட்டு இருக்கீங்க
இது தெரியாம போருக்கு தயார் ஆகிட்டு இருக்கீங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கல்லூரியில் வடிவேலு...
போருக்கு வந்த பெண் வீராங்கனைகளை ஓட ஓட விரட்டி அடித்ததால்.. பெண்களை வென்ற பேரரசர் என்று அன்போடு அழைக்கப்படுவாய்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கல்லூரியில் வடிவேலு...
உதயசுதா wrote:உங்க கடி தாங்கல அதான் முட்டிகிட்டென்.முட்டிட்டதால வலிச்சுது அதான் அழுவுறேன்.
இது தெரியாம போருக்கு தயார் ஆகிட்டு இருக்கீங்க
நம் மகளிர் அணிக்கு வன்முறை பிடிக்காது என்று மீண்டும் மீண்டும்
சொல்லிக்கொண்டு என் பேச்சை இத்துடன் முடித்து கொள்கிறேன்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அரசுக் கல்லூரியில் ரூ.11,600; ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ.8 லட்சம் கட்டணம்!- இது நியாயமா என்கிறார் ராமதாஸ்
» திரைப்பட கல்லூரியில் சேர விருப்பமா ?
» மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் துவக்கம்
» கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா
» படத்தலைப்புகள் கல்லூரியில் கீழ்கண்டவாறு பயன்படுத்தப்படுகிறது .!
» திரைப்பட கல்லூரியில் சேர விருப்பமா ?
» மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் துவக்கம்
» கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா
» படத்தலைப்புகள் கல்லூரியில் கீழ்கண்டவாறு பயன்படுத்தப்படுகிறது .!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum