Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லூரியில் வடிவேலு...
+10
Aathira
நிலாசகி
ஹனி
ரமீஸ்
அ.பாலா
சபீர்
கலைவேந்தன்
அப்புகுட்டி
சிவா
சரவணன்
14 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
கல்லூரியில் வடிவேலு...
கல்லூரியில் வடிவேலு
கல்லூரி கேட்டில்:
அடா டா டா டா டா, எத்தன பிகர்! கலர் கலரா போராளுகளே! ரெண்டு கண்ணு பத்துளியே பாக்க, நான் என்ன பண்ணுவேன்!!!
ஒரு பெண்ணிடம்:
வடிவேலு: நீங்க ரொம்ப,
பெண்: ரொம்ப??
வடிவேலு: நீங்க ரொம்ப சப்ப பிகரா இருக்கீங்க.
பெண்: த்து..(செருப்பால் அடிக்கிறார்)
வடிவேலு:இந்த டீலிங் நமக்குள்ளே இருக்கட்டும்.
பிரின்சிபால்: இங்க ஏன் நிக்கற? கிளாசுக்கு போ.
வடிவேலு:எது கிளாசுக்கு போவனுமா? நான் கிளாசுக்கு போவன் இல்ல இங்கேயே பாய போட்டு மல்லாக்க படுப்பேன், உனக்கு என்ன? நீ போயா மொதல்ல.
வகுப்பில்
ப்ரொஃபசர்: (அட்டன்டன்ஸ் எடுக்கிறார்) வடிவேலு, வடிவேலு??
வடிவேலு: ஆஹா, மால்லாக்க படுத்து விட்டத்த பாக்கறது என்னா சுகம்...
ப்ரொஃபசர்: நிறைய கேள்விகள் கேட்க்கிறார்.
வடிவேலு: எல்லாத்துக்கும் பதில் " தெரியாது" என்று சொல்கிறார்
ப்ரொஃபசர்: அடிக்க வராரு,
வடிவேலு: இதுவரைக்கும் என்ன யாரும் அடிச்சதில்ல...
ப்ரொஃபசர்: போன வாரம் தான அடிச்சேன்..
வடிவேலு: அது போன வாரம்..நான் சொல்றது இந்த வாரம்.
ப்ரொஃபசர்: பாடம் நடத்த ஆரம்பிக்கிறார்,
வடிவேலு: ஷ்...ஷ், முடியல. என்னால முடியல.
எக்ஸாம் ஹால்
வடிவேலு:கொஸ்டின் பேப்பரை பார்த்து " நல்லா கேட்குராங்கயா டீட்டைலு"
வடிவேலு:சுற்றி முற்றி பார்த்துவிட்டு பிட்டு ஒன்றை எடுக்கிறார்.
வடிவேலுவின் நண்பர்: நீ ரிஸ்க்கு எடுக்குற.
வடிவேலு:ரிஸ்க்கு எடுக்கறது எங்களுக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி.
கேண்டீனில்
வடிவேலு:டீ, வடை ஆர்டர் செய்கிறார்.
சீனியர்: வடையை எடுத்து தின்றுவிடுகிறார்.
வடிவேலு:வட போச்சே!
வடிவேலு:சிறிது நேரம் கழித்து "தம்பி இன்னும் டீ வர்ல"
முதலாம் ஆண்டு ரிசல்ட்
ஐயோ! இப்பவே கண்ண கட்டுதே!!!
கல்லூரி கேட்டில்:
அடா டா டா டா டா, எத்தன பிகர்! கலர் கலரா போராளுகளே! ரெண்டு கண்ணு பத்துளியே பாக்க, நான் என்ன பண்ணுவேன்!!!
ஒரு பெண்ணிடம்:
வடிவேலு: நீங்க ரொம்ப,
பெண்: ரொம்ப??
வடிவேலு: நீங்க ரொம்ப சப்ப பிகரா இருக்கீங்க.
பெண்: த்து..(செருப்பால் அடிக்கிறார்)
வடிவேலு:இந்த டீலிங் நமக்குள்ளே இருக்கட்டும்.
பிரின்சிபால்: இங்க ஏன் நிக்கற? கிளாசுக்கு போ.
வடிவேலு:எது கிளாசுக்கு போவனுமா? நான் கிளாசுக்கு போவன் இல்ல இங்கேயே பாய போட்டு மல்லாக்க படுப்பேன், உனக்கு என்ன? நீ போயா மொதல்ல.
வகுப்பில்
ப்ரொஃபசர்: (அட்டன்டன்ஸ் எடுக்கிறார்) வடிவேலு, வடிவேலு??
வடிவேலு: ஆஹா, மால்லாக்க படுத்து விட்டத்த பாக்கறது என்னா சுகம்...
ப்ரொஃபசர்: நிறைய கேள்விகள் கேட்க்கிறார்.
வடிவேலு: எல்லாத்துக்கும் பதில் " தெரியாது" என்று சொல்கிறார்
ப்ரொஃபசர்: அடிக்க வராரு,
வடிவேலு: இதுவரைக்கும் என்ன யாரும் அடிச்சதில்ல...
ப்ரொஃபசர்: போன வாரம் தான அடிச்சேன்..
வடிவேலு: அது போன வாரம்..நான் சொல்றது இந்த வாரம்.
ப்ரொஃபசர்: பாடம் நடத்த ஆரம்பிக்கிறார்,
வடிவேலு: ஷ்...ஷ், முடியல. என்னால முடியல.
எக்ஸாம் ஹால்
வடிவேலு:கொஸ்டின் பேப்பரை பார்த்து " நல்லா கேட்குராங்கயா டீட்டைலு"
வடிவேலு:சுற்றி முற்றி பார்த்துவிட்டு பிட்டு ஒன்றை எடுக்கிறார்.
வடிவேலுவின் நண்பர்: நீ ரிஸ்க்கு எடுக்குற.
வடிவேலு:ரிஸ்க்கு எடுக்கறது எங்களுக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி.
கேண்டீனில்
வடிவேலு:டீ, வடை ஆர்டர் செய்கிறார்.
சீனியர்: வடையை எடுத்து தின்றுவிடுகிறார்.
வடிவேலு:வட போச்சே!
வடிவேலு:சிறிது நேரம் கழித்து "தம்பி இன்னும் டீ வர்ல"
முதலாம் ஆண்டு ரிசல்ட்
ஐயோ! இப்பவே கண்ண கட்டுதே!!!
Last edited by சரவணன் on Thu Mar 25, 2010 11:37 am; edited 2 times in total
Re: கல்லூரியில் வடிவேலு...
என்னய வச்சு காமடி கீமடி பண்ணலியே!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கல்லூரியில் வடிவேலு...
சூப்பர் சரவணா நல்ல சிந்தனை றூம் போட்டு யோசிச்சீங்களோ ?
Last edited by Appukutty on Wed Mar 24, 2010 11:25 pm; edited 1 time in total
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கல்லூரியில் வடிவேலு...
சிவா wrote:
என்னய வச்சு காமடி கீமடி பண்ணலியே!!!
சீரியஸா பேசிகிட்டு இருக்கன் சிரிப்பு போலீசா???
Re: கல்லூரியில் வடிவேலு...
Appukutty wrote:சூப்பர சரவணா நல்ல சிந்தனை றூம் போட்டு யோசிச்சீங்களோ ?
என்ன செய்தி?
Re: கல்லூரியில் வடிவேலு...
சரவணன் wrote:Appukutty wrote:சூப்பர் சரவணா நல்ல சிந்தனை றூம் போட்டு யோசிச்சீங்களோ ?
என்ன செய்தி?
அனைத்தும் சூப்பர்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கல்லூரியில் வடிவேலு...
Appukutty wrote:சரவணன் wrote:Appukutty wrote:சூப்பர் சரவணா நல்ல சிந்தனை றூம் போட்டு யோசிச்சீங்களோ ?
என்ன செய்தி?
அனைத்தும் சூப்பர்
நன்றி!!!
ரூம்ல தான் இருந்து எழுதிகிட்டு இருக்கேன். சாப்பாடு ஆச்சா?
Re: கல்லூரியில் வடிவேலு...
சரவணன் wrote:Appukutty wrote:சரவணன் wrote:Appukutty wrote:சூப்பர் சரவணா நல்ல சிந்தனை றூம் போட்டு யோசிச்சீங்களோ ?
என்ன செய்தி?
அனைத்தும் சூப்பர்
நன்றி!!!
ரூம்ல தான் இருந்து எழுதிகிட்டு இருக்கேன். சாப்பாடு ஆச்சா?
இன்னும் இல்லை நண்பா நீங்கள் ஆச்சா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கல்லூரியில் வடிவேலு...
Appukutty wrote:இன்னும் இல்லை நண்பா நீங்கள் ஆச்சாசரவணன் wrote:Appukutty wrote:சரவணன் wrote:Appukutty wrote:சூப்பர் சரவணா நல்ல சிந்தனை றூம் போட்டு யோசிச்சீங்களோ ?
என்ன செய்தி?
அனைத்தும் சூப்பர்
நன்றி!!!
ரூம்ல தான் இருந்து எழுதிகிட்டு இருக்கேன். சாப்பாடு ஆச்சா?
இன்னும் சாப்பிடல, பிரண்டுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்...
Re: கல்லூரியில் வடிவேலு...
சரவணன் wrote:Appukutty wrote:இன்னும் இல்லை நண்பா நீங்கள் ஆச்சாசரவணன் wrote:Appukutty wrote:சரவணன் wrote:Appukutty wrote:சூப்பர் சரவணா நல்ல சிந்தனை றூம் போட்டு யோசிச்சீங்களோ ?
என்ன செய்தி?
அனைத்தும் சூப்பர்
நன்றி!!!
ரூம்ல தான் இருந்து எழுதிகிட்டு இருக்கேன். சாப்பாடு ஆச்சா?
இன்னும் சாப்பிடல, பிரண்டுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்...
நல்ல விசயம் யார் சத்யனா நண்பா அவர் ஏன் இப்போழுது ஈகரைக்கு வர மறுக்கிறார் வரச்சொல்லுங்கள்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அரசுக் கல்லூரியில் ரூ.11,600; ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ.8 லட்சம் கட்டணம்!- இது நியாயமா என்கிறார் ராமதாஸ்
» திரைப்பட கல்லூரியில் சேர விருப்பமா ?
» மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் துவக்கம்
» கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா
» படத்தலைப்புகள் கல்லூரியில் கீழ்கண்டவாறு பயன்படுத்தப்படுகிறது .!
» திரைப்பட கல்லூரியில் சேர விருப்பமா ?
» மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் துவக்கம்
» கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா
» படத்தலைப்புகள் கல்லூரியில் கீழ்கண்டவாறு பயன்படுத்தப்படுகிறது .!
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum