ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்

+8
கா.ந.கல்யாணசுந்தரம்
ஹாசிம்
நிலாசகி
கலைவேந்தன்
Aathira
சாந்தன்
இளமாறன்
தர்ஷினி
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 Empty கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்

Post by தர்ஷினி Wed Mar 24, 2010 7:28 pm

First topic message reminder :

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 Crying-girl

நிறைய உள்ளங்கள் மிகவும் அழகாக கவிதை எழுதுகின்றன எனக்காக வேண்டி கவலையில் இருக்கும் போது கவலையை மறப்பதற்கு கவிதைகளை தாருங்கள் பார்ப்போம். கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 154550

அன்புடன்
சகோதரி
ப்ரியா
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down


கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 Empty Re: கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்

Post by ஹாசிம் Thu Mar 25, 2010 11:20 am

priya. wrote:
haseem_mhm wrote:
priya. wrote:கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 Crying-girl

நிறைய உள்ளங்கள் மிகவும் அழகாக கவிதை எழுதுகின்றன எனக்காக வேண்டி கவலையில் இருக்கும் போது கவலையை மறப்பதற்கு கவிதைகளை தாருங்கள் பார்ப்போம். கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 154550

அன்புடன்
சகோதரி
ப்ரியா

பெண்ணே.......
நீ விழ எத்தெனித்தால்
தாங்கும் இதயங்கள் சில கோடி
விழுந்துவிட்டால்
தூக்கிவிட பல கோடி

மலர்களுக்கு மலர்ச்சியை
கற்றுத்தந்தவள் நீ
மலர்களை விட நீ
மலர்ந்திருக்க வேண்டாமா?

நீ ஒரு முறை அழுது விட்டால்
அண்ட சராசரமும் சேர்ந்தழும்
ஆண் பல முறை அழுதாலும்
சேர்ந்தழ நாதியில்லை
பாக்கியசாலி நீயாதலால்
கவலை வேண்டாம் கண்ணே..........

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 154550
நேசமுடன் ஹாசிம்

wow realy very nice poem..ஹாசிம் சார் மிக்க நன்றி கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 154550

மிக்க நன்றி priya மேடம் கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 678642 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 678642 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 678642 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 678642
(உங்கள் சந்தோசம் கண்டு நானும் ஆனந்தம் கொள்கிறேன் சகோதரி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 Empty Re: கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்

Post by தர்ஷினி Thu Mar 25, 2010 11:22 am

ஹனி wrote:
நிலாசகி wrote:கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 Poverty-picture
நான் ஒவ்வொருமுறை கவலை படும்பொழுதும் இந்த படத்தை நினைவு கூறுவேன் ..
பருந்துகளினாலும் தன்னை பிணம் என்று நினைத்து உண்ணத்திரியும்
கழுகுகளினாலும் கொடு வெயிலினாலும் சூழப்பட்டும் நம்பிக்கை கொண்டு எங்கோ இருக்கும் உணவை நோக்கி தவழும் இந்த
மனித குழந்தை நான் என்று நினைத்து கொள்வேன்
!


இந்த படமே கவிதை
என்ன சகி நீங்கள் கவலை மறக்க கவிதை தாருங்கள்
என்றால் மீண்டும் கவலைப் படுமளவுக்கு
படம் தந்திருக்கீங்க கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 440806 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 440806
இந்த படம் ரொம்பவும் கவலை
தருகிறது சகி கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 440806 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 440806

உண்மையாக சகி இதை பார்க்கும் போது கவலையாக உள்ளது நன்றி
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 Empty Re: கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்

Post by தர்ஷினி Thu Mar 25, 2010 11:25 am

எனக்காக வேண்டி பதிந்த சாகோதர சாகோதரி அணைபருக்கும் என் அன்பான நன்றி கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 154550
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 Empty Re: கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்

Post by ரிபாஸ் Thu Mar 25, 2010 11:40 am

மலரே!
தென்றல்
தேடிய
முகவரி நீ.
முகவரி மாறிய
தென்றலின்
முதல் வரியும் நீ.

தென்றல்
தீண்டிட
நீ மலர்ந்தாய்.
தென்றல் உன்னைத்
தொட்ட போது
நீ நிலை
தடுமாறினாய்.

தென்றல் சுமந்த நீரால்
நீ நனைந்தாய்.
தென்றல்
உன்னை
அணைத்தபோது
நீ ஏனோ
தலை குனிந்தாய்.

மழை கழுவிய
மலரே
உன்
வாசம் போனதாய்
வருந்தாதே
வாழ்வு முடிந்ததாய்
புலம்பாதே

மலர்
தழுவிய என்னில்
சுவாசமாய்
உன் வாசம்

இன்று நான் மண்னோடு
உன்
வாசம் மீண்டும் காற்றோடு

நாளை நீ என்னோடு
உன் வாசம் அதே
காற்றோடு

கலங்காதே!
உனக்கும் எனக்கும் மட்டுமல்ல
உலகிற்கே
இதுதான் நியதி.



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 Empty Re: கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்

Post by நிலாசகி Thu Mar 25, 2010 11:45 am

priya. wrote:
ஹனி wrote:
நிலாசகி wrote:கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 Poverty-picture
நான் ஒவ்வொருமுறை கவலை படும்பொழுதும் இந்த படத்தை நினைவு கூறுவேன் ..
பருந்துகளினாலும் தன்னை பிணம் என்று நினைத்து உண்ணத்திரியும்
கழுகுகளினாலும் கொடு வெயிலினாலும் சூழப்பட்டும் நம்பிக்கை கொண்டு எங்கோ இருக்கும் உணவை நோக்கி தவழும் இந்த
மனித குழந்தை நான் என்று நினைத்து கொள்வேன்
!


இந்த படமே கவிதை
என்ன சகி நீங்கள் கவலை மறக்க கவிதை தாருங்கள்
என்றால் மீண்டும் கவலைப் படுமளவுக்கு
படம் தந்திருக்கீங்க கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 440806 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 440806
இந்த படம் ரொம்பவும் கவலை
தருகிறது சகி கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 440806 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 440806

உண்மையாக சகி இதை பார்க்கும் போது கவலையாக உள்ளது நன்றி


கவலையிலும் சந்தொஷபடுவதற்கு பல அருமையான விஷயங்கள் இருக்கிறது ..அதுதான்
நம்முடைய பாலிசி


தீதும் நன்றும் பிறர் தர வாரா கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 Empty Re: கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்

Post by ஹாசிம் Thu Mar 25, 2010 11:57 am

நிலாசகி wrote:
priya. wrote:
ஹனி wrote:
நிலாசகி wrote:கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 Poverty-picture
நான் ஒவ்வொருமுறை கவலை படும்பொழுதும் இந்த படத்தை நினைவு கூறுவேன் ..
பருந்துகளினாலும் தன்னை பிணம் என்று நினைத்து உண்ணத்திரியும்
கழுகுகளினாலும் கொடு வெயிலினாலும் சூழப்பட்டும் நம்பிக்கை கொண்டு எங்கோ இருக்கும் உணவை நோக்கி தவழும் இந்த
மனித குழந்தை நான் என்று நினைத்து கொள்வேன்
!


இந்த படமே கவிதை
என்ன சகி நீங்கள் கவலை மறக்க கவிதை தாருங்கள்
என்றால் மீண்டும் கவலைப் படுமளவுக்கு
படம் தந்திருக்கீங்க கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 440806 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 440806
இந்த படம் ரொம்பவும் கவலை
தருகிறது சகி கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 440806 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 440806

உண்மையாக சகி இதை பார்க்கும் போது கவலையாக உள்ளது நன்றி


கவலையிலும் சந்தொஷபடுவதற்கு பல அருமையான விஷயங்கள் இருக்கிறது ..அதுதான்
நம்முடைய பாலிசி

அந்தோ பரிதாபம்
பட்டிணியின் கோரப்பிடியில்
சிக்கிய மனிதம் கண்டு
பருந்து கூட
எட்டி நின்று சிந்திக்கிறது
உன்னை தின்பதால்
எனக்கேது பலன்

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 67637 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 67637 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 67637 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 67637
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 3 Empty Re: கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum