ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

+16
சரவணன்
ராஜா
சபீர்
ஹாசிம்
சாந்தன்
selvibabu
அப்புகுட்டி
kalaimoon70
நிலாசகி
கா.ந.கல்யாணசுந்தரம்
Aathira
mdkhan
கலைவேந்தன்
சிவா
இளமாறன்
Admin
20 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Empty பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by Admin Wed Mar 24, 2010 6:37 pm

First topic message reminder :

*******: நான் சென்று வருகிறேன் இனிதே பொழுதில் மீண்டும் சந்திப்போம் நண்பர்கள் அனைபருக்கும் நன்றி

*******: போய்டு வாங்கமா மீண்டும் சந்திப்போம்

*******: டேய் ***** நான் கிளம்புறேன்னு சொன்னதுக்கு செரின்னு கூட சொல்லல நீ ****** போயிட்டு வரேன்னு சொன்னதும் பல்ல இளிச்சுட்டு மீண்டும் சந்திப்போம்னு சொல்றியேடா ஜொல்லு வடியுது பாரு துடைச்சுக்க..



மேற்கண்ட வாசகம் இன்று நம் நண்பர்கள் பரிமாறிக் கொண்டவைகள்! ஒரு பெண் நண்பரிடம் பேசும் பொழுது எவ்வாறு நாகரிகமாக பேசுவது என்பதைக் கூடவா கற்றுக் கொடுக்க வேண்டும்! பலமுறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுவிட்டது! ஆனாலும் இதுபோன்ற நாகரிகமற்ற உரையாடல்கள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது! இதுவே கடைசி அறிவிப்பாக இருக்கட்டும், இருக்கும்!

தொடர்புடையவர்கள் சிந்திப்பார்களாக!!!


பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Eegaraisymbol
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down


பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by சபீர் Thu Mar 25, 2010 10:26 am

சிவா wrote:
இளமாறன் wrote:நானும் இதை கவனித்தேன் உங்களிடம் சொல்லிவிட்டு அறிவுப்பு கொடுக்கலாம் என்று இருந்தேன்
நீங்கள் சொல்வது உண்மை தான்.. கண்டிப்பாக மாறவேண்டும்.. அந்த பதிவுகளை அழித்து விடலாம் பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 154550 பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 154550

ஒரு வழிநடத்துனர் இவ்வாறு கூறக்கூடாது! உடன் தனி மடலில் அறிவுரை கூறி அப்பதிவை நீக்க கோரியிருக்கலாம், அல்லது அப்பதிவை நீங்களே நீக்கியிருக்கலாம்!
ஆமோதித்தல்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by ராஜா Thu Mar 25, 2010 11:12 am

சரியான நேரத்தில் சுட்டி காட்டிய admin அவர்களுக்கு நன்றி!

தங்கள் மேலான கருத்துக்களை வழங்கிய , இளமாறன் , சிவா , கலை , கான் , ஆதிரா அக்கா , ஐயா கா.ந .க , நிலாசகி , kalaimoon70 , அப்புக்குட்டி , செல்விபாபு , நிர்மல் , ஹாஸீம் , சபீர் மற்றும் அனைவருக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

இணைய உலகில் நாம் வளர்ந்து வரும் வேகத்துக்கு பிறரால் தடங்கல் / பிரச்சினைகள் வர கூடாது. 24 மணி நேரமும் தளம் பொறுப்பானவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக தான் சிவா அவர்களின் சிந்தனையில் உதித்த " நிர்வாக குழுவினர் , வழிநடத்துனர் , மன்ற ஆலோசகர் " போன்ற பதவிகள்.


இந்த அதிகாரத்தை பயன்படுத்தி

* நமது ஈகரை விதிமுறைகளுக்கு ஒவ்வாத பதிவுகள் ,
* தேவையற்ற சொல்லாடல்கள் போன்றவற்றை நீக்கலாம்.
* திரி மாறி இடபட்டிருக்கும் பதிவுகளை அதற்குரிய திரியில் மாற்றி வைக்கலாம்.


ஒரு பதிவு , நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தின் விதிமுறைகளுக்கு மீறி உள்ளது போல் உங்களுக்கு தோன்றினால் அதன் ஒரு பிரதியை உடனடியாக தலைமை நடத்துனர்களுக்கு அனுப்பி விட்டு அந்த பதிவை தாரளமாக நீக்கலாம்.

மதிப்பிற்குரிய ஈகரை தமிழ் களஞ்சியதின் உறவுகளே , அண்ணன் கலை சொன்னது போல

கலை wrote:ஈகரையின் கண்ணியம் மேம்பட நாம் அனைவரும் பாடுபடுவோம்..
அன்பு நண்பர்கள் பொதுவில் உரையாடும் போது மிகக்கவனமாக உரையாட வேண்டும் என்னும் அடிப்படை தெளிவு இருத்தல் நலம்...
இனி அனைவரும் இதை கடைபிடிப்போம்...
நமது ஈகரையின் கண்ணியம் மேம்பட நாம் தான் அதிகமாக உழைக்க வேண்டும். அதை செய்வீர்கள் என்று நம்பிக்கையுடன்,

-----------------------------------------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by சரவணன் Thu Mar 25, 2010 11:45 am

சிவா wrote:
ஒரு வழிநடத்துனர் இவ்வாறு கூறக்கூடாது! உடன் தனி மடலில் அறிவுரை கூறி அப்பதிவை நீக்க கோரியிருக்கலாம், அல்லது அப்பதிவை நீங்களே நீக்கியிருக்கலாம்!
வட போச்சே!!!

நானும் பங்களிக்கிறேன்.


Last edited by சரவணன் on Thu Mar 25, 2010 2:23 pm; edited 1 time in total
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by உதயசுதா Thu Mar 25, 2010 11:47 am

நானும்,நமது நண்பர்களும் இதுக்கு கண்டிப்பா ஒத்துழைப்பு கொடுப்போம்.நானும் இனி மிகுந்த கவனம் எடுத்துக்கொள்கிறேன்.


பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Uபயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Dபயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Aபயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Yபயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Aபயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Sபயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Uபயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Dபயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Hபயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by ரிபாஸ் Thu Mar 25, 2010 2:02 pm

உதயசுதா wrote:நானும்,நமது நண்பர்களும் இதுக்கு கண்டிப்பா ஒத்துழைப்பு கொடுப்போம்.நானும் இனி மிகுந்த கவனம் எடுத்துக்கொள்கிறேன்.
பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 359383 பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 359383 இனி இவ்வாறு தவறுகள் நடக்காமல் இருக்க நாங்கள்ஒத்துழைப்பு தருகிறோம் தவறுக்கு மன்னிக்கவும்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by மனோஜ் Sat Mar 27, 2010 1:32 pm

திரு சிவா அவர்களுக்கு ஓர் வேண்டுகோள்
நம் கலைஞ்சியத்தில் அனைத்து தகவல்களும் இடம் பெறுகின்றது
ஆனால் பங்குவர்த்தகம் பற்றி அறிந்துகொள்ள
பகிர்ந்துகொள்ள
ஆவணம் செய்வீர்களா
நன்றி வணக்கம்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by jahubar Sat Mar 27, 2010 1:41 pm

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 677196
mdkhan wrote:பயனுள்ள பதிவுகள் மூலம் ஈகரையை சிறப்பாக்க அனைவரும் முயற்ச்சி செய்யவேண்டும்.

அரட்டை அடிப்பதாக இருந்தாலும் கண்ணியமிக்க வார்த்தைகளை பயன்படுத்தினால்தான் புதிதாக பார்வையிடும் நண்பர்களுக்கு இந்த தளத்தின் மேன்மை தெரியும்.

தக்க நேரத்தில் தவறுகளை சுட்டிக்காட்டிய தலைமைக்கு நன்றி...


ஈகரை நண்பர்கள் அனைவரும் இதனை கடைபிடிக்கவேண்டுமென நானும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


என்றும் அன்புடன்
கான் பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 154550
பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 678642 பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 154550
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 3 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum