ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவே! நிலவே !

+7
Aathira
கலைவேந்தன்
தர்ஷினி
இளமாறன்
ஹாசிம்
தமிழ்
நிலாசகி
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நிலவே! நிலவே ! Empty நிலவே! நிலவே !

Post by நிலாசகி Wed Mar 24, 2010 6:33 pm

நிலவே !நிலவே !
உன்னை பார்த்து ரசிக்க
புத்திக்குள் பந்தி நடக்கிறது
விதவிதமாய் சிந்தைகள்
எட்டிப்பார்த்து செல்கிறது
இரவில்
கருவிழி நிலவு போதாதென்று
கண்ணிமை மூடமறுக்கிறது!
வெள்ளியை கண்டுகளிக்கிறது!


ஓய்வெடுக்கும் என் கரங்கள்
விரல்களை ஏவிவிட்டு
உனைப் புரட்டிப்போட்டு
மறுபக்கம் எட்டப்பார்க்கிறது!

மணலில் நடக்கும் கால்களோ
காற்றிலேறி உந்தவழும்
கால்களை நோக்கி
ஒய்யாரமாய் நடக்கப்பார்க்கிறது !

மனித உள்ளமோ ஆசைகொண்டு
உன்னில் குடியேற
குடிலைத் தேட
பயணம் கொள்ளப்பார்க்கிறது!

என் தாய் விஞ்ஞானமோ
உன்னில் பிராணவாயு
நிரம்ப நிரப்பி
யுகங்கள் வாழப்பார்க்கிறது !

என் தேசப்பற்றோ எந்தன்
மூவர்ணக் கொடியை
உந்தரையில் நட்டு
கைகூப்பி வணங்கப்பார்க்கிறது!

என் சத்திய ஆன்மிகமோ
அன்பே நிலவென்று
நிலவே சிவமென்று
வேள்விகள் நடத்தப்பார்க்கிறது !


Last edited by நிலாசகி on Wed Mar 24, 2010 7:23 pm; edited 4 times in total


தீதும் நன்றும் பிறர் தர வாரா நிலவே! நிலவே ! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நிலவே! நிலவே ! Empty Re: நிலவே! நிலவே !

Post by தமிழ் Wed Mar 24, 2010 6:36 pm

உளமார்ந்த வாழ்த்துக்கள் தோழி நிலவே! நிலவே ! 677196 நிலவே! நிலவே ! 677196 நிலவே! நிலவே ! 677196 நிலவே! நிலவே ! 677196


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

நிலவே! நிலவே ! Empty Re: நிலவே! நிலவே !

Post by நிலாசகி Wed Mar 24, 2010 6:39 pm

தமிழ் wrote:உளமார்ந்த வாழ்த்துக்கள் தோழி நிலவே! நிலவே ! 677196 நிலவே! நிலவே ! 677196 நிலவே! நிலவே ! 677196 நிலவே! நிலவே ! 677196
நன்றி தோழி !! நிலவே! நிலவே ! 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா நிலவே! நிலவே ! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நிலவே! நிலவே ! Empty Re: நிலவே! நிலவே !

Post by ஹாசிம் Wed Mar 24, 2010 6:40 pm

பலமுறை படிக்கதத்தூண்டிய வரிகள் பாராட்டுக்கள் சகி நிலவே! நிலவே ! 677196 நிலவே! நிலவே ! 677196
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நிலவே! நிலவே ! Empty Re: நிலவே! நிலவே !

Post by தமிழ் Wed Mar 24, 2010 6:42 pm

தோழி தங்களின் பெயர் சகி யா?


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

நிலவே! நிலவே ! Empty Re: நிலவே! நிலவே !

Post by நிலாசகி Wed Mar 24, 2010 6:44 pm

haseem_mhm wrote:பலமுறை படிக்கதத்தூண்டிய வரிகள் பாராட்டுக்கள் சகி நிலவே! நிலவே ! 677196 நிலவே! நிலவே ! 677196
மிக்க நன்றி ஹசீம் அவர்களே


தீதும் நன்றும் பிறர் தர வாரா நிலவே! நிலவே ! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நிலவே! நிலவே ! Empty Re: நிலவே! நிலவே !

Post by நிலாசகி Wed Mar 24, 2010 6:45 pm

தமிழ் wrote:தோழி தங்களின் பெயர் சகி யா?
எனது இயற்பெயர் மங்கை ...ஈகரைக்கு நிலா சகி..தங்கள் பெயர் தமிழ்சகியா தோழி


தீதும் நன்றும் பிறர் தர வாரா நிலவே! நிலவே ! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நிலவே! நிலவே ! Empty Re: நிலவே! நிலவே !

Post by தமிழ் Wed Mar 24, 2010 6:48 pm

தமிழ் சகி என்கின்ற திவ்யா. ஆவணங்களில் இருப்பது திவ்யா தான் .தோழி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

நிலவே! நிலவே ! Empty Re: நிலவே! நிலவே !

Post by நிலாசகி Wed Mar 24, 2010 6:52 pm

தமிழ் wrote:தமிழ் சகி என்கின்ற திவ்யா. ஆவணங்களில் இருப்பது திவ்யா தான் .தோழி
நிலவே! நிலவே ! 359383
இரண்டுமே திவ்யமான பெயர்கள்
நிலவே! நிலவே ! Icon_smile


Last edited by நிலாசகி on Wed Mar 24, 2010 6:53 pm; edited 1 time in total


தீதும் நன்றும் பிறர் தர வாரா நிலவே! நிலவே ! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நிலவே! நிலவே ! Empty Re: நிலவே! நிலவே !

Post by இளமாறன் Wed Mar 24, 2010 6:52 pm

அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகி நிலவே! நிலவே ! 677196 நிலவே! நிலவே ! 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிலவே! நிலவே ! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நிலவே! நிலவே ! Empty Re: நிலவே! நிலவே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum