ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள்.

5 posters

Go down

வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். Empty வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள்.

Post by velang Wed Mar 24, 2010 5:20 pm

இது புது மாதிரி ஆனால் நமது நினைவாற்றலுக்கு வேலைதரும் விளையாட்டு.இதில் மொத்தம் 20 விலங்கினங்கள் உள்ளது. ஒவ்வோரு கட்டத்திலும் ஒவ்வோரு விலங்கினங்கள் இருக்கும். இந்த விளையாட்டை ஆரம்பிக்கும் முன் நமக்கு ஒரு நிமிடம் படங்கள் தெரியும். பின்னர் படங்கள் மறைந்துவிடும். நாம் எந்த எந்த கட்டத்தில் எந்த விலங்கு உள்ளது என்று கண்டுபிடிக்கவேண்டும். நாம் குறைந்த வினாடிகளில் கண்டுபிடித்துவிட்டால் பாயிண்ட் கிடைக்கும். கீழே உள்ள
வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். 1
இது சின்ன சாப்ட் வேர் தான் இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
சரி ...நமக்கு விலங்குகள் வேண்டாம். நாம் நமது குடும்ப உறுப்பினர்கள் படங்களை சேர்க்கலாம். அதற்கு என்ன செய்யலாம்.Image கிளிக் செய்து அதில் வரும் Manage image கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். 2அதில் உள்ள + குறியை அழுத்துங்கள். கீழே ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Image File உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்து ஒ.கே. கொடுங்கள். ஒரு நிமிடம்...உங்கள் கணிணியில் உள்ள புகைப்படத்தை அப்படியே இது எற்றுக் கொள்ளாது. எனவே உங்கள் புகைப்படத்தை 41 X 41 பிக்ஸல் சைஸ்க்கு கொண்டுவந்து அதை .bmp பைலாக மாற்றிக்கொள்ளுங்கள்.குறைந்தது 15 புகைப்படங்களை சேர்க்கவேண்டும்.எல்லாம் முடிந்ததும் ஓ.கே.கொடுங்கள்.இப்போது நீங்கள் கேமை கிளிக்செய்தால் நீங்கள் தேர்வு செய்த படங்கள் வந்து மறைந்துவிடும். பின்னர் ஒவ்வொருகட்டத்திலும் உங்கள் புகைப்படங்கள் தேடி கிளிக் செய்யவேண்டும். இரண்டு படங்கள் ஒரே சமயத்தில் தேர்வானால் படம் மறைந்துவிடும். உங்களுக்கு ஒரு பாயிண்ட் கிடைக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள விளையாட்டு.அவர்களின் வெவ்வெறு கால புகைப்படங்களை இதில் நுழைத்து அவர்களை விளையாட சொல்லலாம்.நான் நம் சக பதிவர்களின் புகைப்படங்களை இங்கு தொகுத்துள்ளேன்.ஒவ்வோரு முறையும் கேமை திறக்கும் சமயம் அவர்கள் இடம் மாறிமாறி வருவதை கவனியுங்கள்
வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். A
சக பதிவர்களின புகைப்படத்தை நிரப்பியுள்ள இந்த கேமை பதிவிறக்கஇங்கு கிளிக் செயயவும்
வாழ்க வளமுடன்:
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
பிடித்த ஆண்இனத்தில் நமது கிளிகள் இனம் புகைப்படம வரலையே ...என்ன செய்யலாம்?
வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். 1267603208sU6j5dK

மேலும் விவரங்களுக்கு:-இந்த தளம் சென்று பார்க்கவும்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். Empty Re: வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள்.

Post by சிவா Wed Mar 24, 2010 5:24 pm

என் போன்ற குழந்தைகளுக்கு தேவையான பதிவை தந்தமைக்கு நன்றி வேலன் சார்!


வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். Empty Re: வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள்.

Post by ப்ரியா Thu Mar 25, 2010 9:11 am

சிவா wrote:என் போன்ற குழந்தைகளுக்கு தேவையான பதிவை தந்தமைக்கு நன்றி வேலன் சார்!



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். Empty Re: வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள்.

Post by kalaimoon70 Thu Mar 25, 2010 10:45 am

சிவா wrote:என் போன்ற குழந்தைகளுக்கு தேவையான பதிவை தந்தமைக்கு நன்றி வேலன் சார்!

வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். 359383 வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். 359383 வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். 359383 வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். 678642 வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். 678642 வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். 678642 வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். 678642 வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். Empty Re: வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள்.

Post by சிவா Thu Mar 25, 2010 11:26 am

அடடா, எத்தனை குழந்தைகள் ஆர்வமுடன் கைதட்டுகின்றன!


வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். Empty Re: வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள்.

Post by நிலாசகி Thu Mar 25, 2010 11:32 am

வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். 678642 வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். 154550 வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள். Empty Re: வேலன்:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum