புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு துணுக்குகள் Poll_c10பொது அறிவு துணுக்குகள் Poll_m10பொது அறிவு துணுக்குகள் Poll_c10 
56 Posts - 73%
heezulia
பொது அறிவு துணுக்குகள் Poll_c10பொது அறிவு துணுக்குகள் Poll_m10பொது அறிவு துணுக்குகள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பொது அறிவு துணுக்குகள் Poll_c10பொது அறிவு துணுக்குகள் Poll_m10பொது அறிவு துணுக்குகள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பொது அறிவு துணுக்குகள் Poll_c10பொது அறிவு துணுக்குகள் Poll_m10பொது அறிவு துணுக்குகள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு துணுக்குகள் Poll_c10பொது அறிவு துணுக்குகள் Poll_m10பொது அறிவு துணுக்குகள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
பொது அறிவு துணுக்குகள் Poll_c10பொது அறிவு துணுக்குகள் Poll_m10பொது அறிவு துணுக்குகள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பொது அறிவு துணுக்குகள் Poll_c10பொது அறிவு துணுக்குகள் Poll_m10பொது அறிவு துணுக்குகள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொது அறிவு துணுக்குகள் Poll_c10பொது அறிவு துணுக்குகள் Poll_m10பொது அறிவு துணுக்குகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
பொது அறிவு துணுக்குகள் Poll_c10பொது அறிவு துணுக்குகள் Poll_m10பொது அறிவு துணுக்குகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பொது அறிவு துணுக்குகள் Poll_c10பொது அறிவு துணுக்குகள் Poll_m10பொது அறிவு துணுக்குகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பொது அறிவு துணுக்குகள் Poll_c10பொது அறிவு துணுக்குகள் Poll_m10பொது அறிவு துணுக்குகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொது அறிவு துணுக்குகள் Poll_c10பொது அறிவு துணுக்குகள் Poll_m10பொது அறிவு துணுக்குகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பொது அறிவு துணுக்குகள் Poll_c10பொது அறிவு துணுக்குகள் Poll_m10பொது அறிவு துணுக்குகள் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
பொது அறிவு துணுக்குகள் Poll_c10பொது அறிவு துணுக்குகள் Poll_m10பொது அறிவு துணுக்குகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு துணுக்குகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Mar 24, 2010 4:05 pm

இந்த தகவல்கள் புதிதாகவும், சிலசெய்தி அறியாததாகவும் இருந்ததால் இங்கு பதிக்கிறேன்.


பொது அறிவு துணுக்குகள் Kitchen+Book

வில்வித்தை கலையில் முதலிடம் வகிப்பவர்கள்:

*

1. கிளைடர் விமானம் 1853-ல் உருவாக்கப்பட்டது.
*
2. வில்வித்தை கலையில் முதலிடம் வகிப்பவர்கள் கொரியர்கள்.
*
3. நினைவு தபால்தலைகளை முதன்முதலில் வெளியிட்ட நாடு அமெரிக்கா.
*
4. முதன்முதலில் மக்களுக்காக நூலகம் அமைத்தவர் ஜூலியஸ் சீஸர்.
*
5. இந்தியாவில் முதல் நர்ஸ் பயிற்சி பள்ளி 1946-ல் வேலூரில் தொடங்கப்பட்டது.
*
6. பைபிளை முதன்முதலில் தமிழில் அச்சிட்டவர் சீகன் பால்க்.

***

சுறா செய்திகள்:

*

1. கடலில் சுறா தோன்றி 40 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
*
2.சுறா மீனில் 350 இனங்கள் உள்ளன.
*
3.சுறா மீனுக்குப் புற்று நோய் வருவதில்லை.
*
4.எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும் சுறா மீனுக்கு சீழ் பிடிப்பதில்லை.
*
5. கறுப்பு ஆடை அணிந்து குளிப்பவர்களை சுறாமீன் தாக்குவதில்லை.


***

நாய்களுக்கு ரத்த வங்கி:

*

1. நாய்களுக்கு என்று ஐரோப்பாவில் ரத்தவங்கி உள்ளது.
*
2.கழுதைகள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் தான் தூங்குமாம்.
*
3. தவளையின் ரத்த நிறம் கருப்பாக இருக்கும்.
*
4. கிரேக்க மேதையான சாக்ரடீஸýக்கு எழுதப் படிக்கத் தெரியாது.


***

தென்னை செய்திகள்:

*

1. தென்னை மரம் 100 ஆண்டு காலம் ஆயுள் என்றாலும், 80 ஆண்டுகளுக்கு மேல் பலன் தராது.
*
2. தென்னை உஷ்ண மண்டல பயிர். அதனால் குளிர் பிரதேசங்களில் விளையாது.
*
3. இலங்கை, மலேசியா, சுமத்திரா (இந்தோனேஷியா), கிழக்கிந்திய தீவுகள் ஆகிய பகுதிகளில் தென்னை மரம் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.
*
4. கிட்னி சம்பந்தமான நோய்களையும், மஞ்சள் காமாலையையும் தடுக்க வல்லது இளநீர்.
*
5. அந்தமான் நிக்கோபார் தீவில் தென்னை முக்கியப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.

***


நைல் நதியின் நீளம்:

*

1. நைல் நதியின் நீளம் 6,650 கிலோ மீட்டர்.
*
2. மெரீனா கடற்கரையின் நீளம் 13 கிலோ மீட்டர்.
*
3. சுதந்திர தேவி சிலையின் உயரம் 46 மீட்டர்.
*
4. இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.
*
5. விண்வெளிக்கு சென்ற முதல் வீரர் யூரி ககாரின். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர்.
*
6. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளின் பெயர் ஆர்யபட்டா.
*
7. முன்னும் பின்னும் பறக்கும் சக்தி படைத்த பறவை
ஊங்காரக் குருவி.

***


நத்தைகள்:

*

1. உலகில் முதன்முதலாக வீட்டு விலங்காக கருதப்பட்டது நாய்.
*
2. நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை கொண்டது.
*
3. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.
*
4. மனிதனின் தும்மல் மணிக்கு 150 கி.மீட்டர் வேகம் கொண்டது.
*
5. 1987 மே 30-ம் தேதி கோவா மாநில அந்தஸ்து பெற்றது.
*
6. சீன மொழியில் மொத்தம் 1,500 எழுத்துகள் உள்ளன.


***


மூளையின் எடை:

*

1. விக்டோரியா ராணிக்கு முடிசூட்டும் போது அவருக்கு 13 வயதுதான்.
*
2. திமிங்கலத்தின் மூளை எடை 10 கிலோ.
*
3. யானையின் மூளையின் எடை 6 கிலோ.
*
4. தேவாங்கு சாப்பிடும் பொருளை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த பின்னர்தான் சாப்பிடும்.
*
5. குழி முயல் நீர்ச்சத்து நிறைந்த புல், முட்டைக்கோஸ், காரட், முள்ளங்கிக் கீரை ஆகியவற்றை சாப்பிடுவதால் தண்ணீரே அருந்துவதில்லை.


***

முக்கிய அமிலங்கள்:

*

1. ஆப்பிளில் அடங்கியுள்ள அமிலம் மாலிக் அமிலம்.
*
2. ரப்பரை பதப்படுத்த உதவும் அமிலம் போர்மிக் அமிலம்.
*
3. எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் சிட்ரிக் அமிலம்.
*
4. வினிகரில் அடங்கியிருக்கும் அமிலம் அசிட்டிக் அமிலம்.
*
5. ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய் போன்றவற்றில் உள்ள அமிலம் அல்கோர்பிக் அமிலம்.
*
6. திராட்சை, புளி போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் டார்டாரிக் அமிலம்.


நன்றி தினமணி. பொது அறிவு துணுக்குகள் 678642
http://azhkadalkalangiyam.blogspot.com/2010/03/blog-post_678.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 24, 2010 4:11 pm

பொது அறிவு துணுக்குகள் 677196 பொது அறிவு துணுக்குகள் 677196 பொது அறிவு துணுக்குகள் 677196 தெரியாத,அறியாத தகவல் தமு.பகிர்ந்தமைக்கு நன்றி



பொது அறிவு துணுக்குகள் Uபொது அறிவு துணுக்குகள் Dபொது அறிவு துணுக்குகள் Aபொது அறிவு துணுக்குகள் Yபொது அறிவு துணுக்குகள் Aபொது அறிவு துணுக்குகள் Sபொது அறிவு துணுக்குகள் Uபொது அறிவு துணுக்குகள் Dபொது அறிவு துணுக்குகள் Hபொது அறிவு துணுக்குகள் A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 24, 2010 4:15 pm

தகவலுக்கு நன்றி தாமு பொது அறிவு துணுக்குகள் 677196

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Wed Mar 24, 2010 4:17 pm

நல்ல தகவல் பொது அறிவு துணுக்குகள் 677196



என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 24, 2010 4:19 pm

பொது அறிவு துணுக்குகள் 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா பொது அறிவு துணுக்குகள் 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 24, 2010 4:25 pm

தகவலுக்கு மிக்க நன்றி தாமு ஜீ நன்றி



பொது அறிவு துணுக்குகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 24, 2010 4:29 pm

பொது அறிவு துணுக்குகள் 677196 பொது அறிவு துணுக்குகள் 677196 பொது அறிவு துணுக்குகள் 677196 பொது அறிவு துணுக்குகள் 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 24, 2010 4:37 pm

பொது அறிவு துணுக்குகள் 677196 பொது அறிவு துணுக்குகள் 677196

avatar
Sundararajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 05/11/2008

PostSundararajan Wed Mar 24, 2010 5:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 24, 2010 5:46 pm

அரிய தகவல்களை மிகவும் இலகுவாக அறிய தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக