ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அய்யோ படிக்காதீங்க!

+12
சபீர்
அப்புகுட்டி
Manik
Anandh
paarthaa077
நிலாசகி
தமிழ்
ஹாசிம்
இளமாறன்
VIJAY
உதயசுதா
செந்தில்
16 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அய்யோ படிக்காதீங்க! - Page 3 Empty அய்யோ படிக்காதீங்க!

Post by செந்தில் Wed Mar 24, 2010 2:44 pm

First topic message reminder :

அய்யோ படிக்காதீங்க!


ஏனுங்க சொன்னா கேக்க மாடீங்களாக்கும் ..அதான் மேல கொட்டை எழுத்துல போட்டிருகோம் இல்ல படிகாதீங்கன்னு..அப்புறம் என்ன மொறச்சு மொறச்சு பாத்துகிட்டு கெளம்ப வேண்டியது தானே ...

வேணாம்னு சொன்னா அதையே செய்யுவேன்னு அடம் புடிச்சுகிட்டு ...சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு. ஒரு சப்ப மட்டேர்தாங்க எழுதிருக்கேன் வேற ஒன்னும் இல்லீங்க அத நீங்க படிச்சு உங்க நேரத்த வீணாக்க வேணாம்..

ப்ளீஸ் இதை படிக்காதீங்க - நான் மறுபடியும் உங்கள அலெர்ட் பண்றேன். சொன்னா சொன்ன பேச்சு கேக்கணும் ...அத விட்டுட்டு சும்மா படிக்காதிங்கன்னா வந்து படிச்சிகிட்டு ..

ஆபீசெளையும் சரி ..ப்ரேன்ட்ஸ் கிட்டயும் சரி... எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் வேண்டாம் இத படிக்காதீங்கன்னு அவங்களும் கேக்கல படிச்சே தீருவேன்னு முரண்டு பிடிச்சு படிச்சுட்டு போய் அவன் அவன் மண்டைய பிச்சிக்கிட்டு உக்காந்திருக்கான்...இது எல்லாம் தேவையா உங்களுக்கு..

இப்போவாச்சும் நான் சொல்றத கேளுங்க...risk எடுக்காதீங்க...risk எடுக்கறது rusk சாபிடறமாதிரி ' ன்ற கூட்டத்த சேர்ந்தவங்களா இருந்தா...உங்களோட சொந்த ரிஸ்க்ல உள்ள வந்துக்கலாம்...பாதிப்புகளுக்கு நான் காரணம் கிடையாது சொல்லிட்டேன்.

பரவால்லையே இன்னும் படிச்சிட்டு இருக்கீங்களே...உங்க தைரியத்தை நான் பாராட்டறேன்.

பெருசா ஒன்னும் இல்லைனாலும்..என்னக்கு ஒரு சந்தேகம்ங்க ..
அது வந்துங்க..

நிலவைப் பாருங்கள்.... கடவுளின் அழகு தெரியும்,

சூரியனைப் பாருங்கள்... கடவுளின் சக்தி புரியும்,

கண்ணாடியைப் பாருங்கள்.... கடவுளின் காமெடி புரியும்'ன்னு


சொல்றாங்களே...இதுக்கு என்ன அர்த்தம்.

இப்போ ஏன் மொரைகிறீங்க ...சரி சரி ..no tension...

நான் தான் சொனேன் இல்ல, நீங்க தான் கேக்கல....அதான் இப்போ படிச்சிட்டு ஒன்னும் இல்லன்னு தெரிஞ்சுகிட்டீங்க இல்ல, இப்போவாச்சும் கிளம்பலாம் இல்ல ...

அட சத்தியமா கீழ ஒன்னும் இல்லீங்க ...

சரி வந்தது வந்துடீங்க ...என்னோட அடுத்த கேள்விக்கும் பதில் சொல்லிட்டு போய்டுங்க.

"நீங்க செய்யக் கூடாதுன்னு சொன்னா அதை செய்யணுமுன்னு ஏன் தோணுது...? படிக்காதீங்கண்ணு சொன்னா ஏன் உங்களுக்கு படிச்சே ஆகணும்ன்னு தோணுது?..."

என்னங்க தேடிறீங்க...கொம்புங்களா?...

ஐயையோ..

இந்தா... கெளம்பிட்டேன்...போய்டேன்...போயிட்டேன்..

excuse me..

மொறைக்காதீங்க... கிளம்பறதுக்கு முன்னாடி ஒரு சின்ன request...

சரி இம்புட்டு நேரம் படிச்சிங்களே அப்படி என்னதாங்க தெரிஞ்சிகிடீங்க?..சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்கிறேன்.

ஓகே ரைட் ..போதும் இத்தோட பூராத்தையும் நிறுத்திப்போம் ..


வர்ட்டா..









சுட்டது:
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


அய்யோ படிக்காதீங்க! - Page 3 Empty Re: அய்யோ படிக்காதீங்க!

Post by அப்புகுட்டி Wed Mar 24, 2010 3:47 pm

நான் படிப்பன் படிச்சிக்கிட்டே இருப்பன் என்னக் கேற்க்க யார் இருக்கா இட்ஸ் இம்பாசிபில் ஐசே ஹா ஹா


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அய்யோ படிக்காதீங்க! - Page 3 Empty Re: அய்யோ படிக்காதீங்க!

Post by செந்தில் Wed Mar 24, 2010 3:52 pm

Manik wrote:செந்தி நான் அனுப்புன மெயில ஈகரைல போட்டுட்டீங்களா என் கிட்ட கேக்காம ஏன் போட்டீங்க செந்தி


அடப்பாவி பிராடு இது சுதா அக்கா எனக்கு அனுப்பிய மெயிலுப்பா [You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அய்யோ படிக்காதீங்க! - Page 3 Empty Re: அய்யோ படிக்காதீங்க!

Post by Manik Wed Mar 24, 2010 3:53 pm

செந்தி யாரு அனுப்புனா என்ன நான் வேற சுதா அக்கா வேறயா


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அய்யோ படிக்காதீங்க! - Page 3 Empty Re: அய்யோ படிக்காதீங்க!

Post by செந்தில் Wed Mar 24, 2010 3:55 pm

Manik wrote:செந்தி யாரு அனுப்புனா என்ன நான் வேற சுதா அக்கா வேறயா

அட்ரா சக்க.....அட்ரா சக்க............அட்ரா சக்க


[You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அய்யோ படிக்காதீங்க! - Page 3 Empty Re: அய்யோ படிக்காதீங்க!

Post by Manik Wed Mar 24, 2010 3:57 pm

ஒரு பேச்சுக்காவது சொல்றீங்களா நீ வேற நான் வேறயான்னு அக்கா உங்களுக்கு அனுப்புன மெயிலின்னு தெரிஞ்சும் ஒன்னுமே தெரியாத மாதிரி என் கிட்ட கேட்டாங்க பாருங்க அங்கதான் அக்கா நிக்குறாங்க


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அய்யோ படிக்காதீங்க! - Page 3 Empty Re: அய்யோ படிக்காதீங்க!

Post by செந்தில் Wed Mar 24, 2010 3:58 pm

Manik wrote:ஒரு பேச்சுக்காவது சொல்றீங்களா நீ வேற நான் வேறயான்னு அக்கா உங்களுக்கு அனுப்புன மெயிலின்னு தெரிஞ்சும் ஒன்னுமே தெரியாத மாதிரி என் கிட்ட கேட்டாங்க பாருங்க அங்கதான் அக்கா நிக்குறாங்க


பாரு அவுங்களே அனுப்பிடு என்னைய திட்டுறாங்க
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அய்யோ படிக்காதீங்க! - Page 3 Empty Re: அய்யோ படிக்காதீங்க!

Post by சபீர் Wed Mar 24, 2010 5:32 pm

உதயசுதா wrote:
செந்தில் wrote:எங்க படிக்காதிங்கன்னு போட்டாலும் அதையே போயி படிக்க வேண்டியது [You must be registered and logged in to see this image.]
அப்புறம் எதுக்குடா புண்ணாக்கு பதிவ போட்ட‌
ஜாலி ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அய்யோ படிக்காதீங்க! - Page 3 Empty Re: அய்யோ படிக்காதீங்க!

Post by mohan-தாஸ் Wed Mar 24, 2010 5:37 pm

ஐயோ அருமையான பதிவு செந்தில் இன்னாங்க உங்களுக்கு ஒரு உம்மமம [You must be registered and logged in to see this image.]


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அய்யோ படிக்காதீங்க! - Page 3 Empty Re: அய்யோ படிக்காதீங்க!

Post by amrit_vm Mon Apr 12, 2010 4:16 pm

அதுக்கு தான் நான் படிக்கவே இல்லை
avatar
amrit_vm
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

அய்யோ படிக்காதீங்க! - Page 3 Empty Re: அய்யோ படிக்காதீங்க!

Post by சரவணன் Mon Apr 12, 2010 4:30 pm

[You must be registered and logged in to see this image.]


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அய்யோ படிக்காதீங்க! - Page 3 Empty Re: அய்யோ படிக்காதீங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum