ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்எஸ் ஆஃபீஸில் Tab உபயோகிக்க ஒரு மென்பொருள்

3 posters

Go down

எம்எஸ் ஆஃபீஸில் Tab உபயோகிக்க ஒரு மென்பொருள் Empty எம்எஸ் ஆஃபீஸில் Tab உபயோகிக்க ஒரு மென்பொருள்

Post by muthupandian82 Wed Mar 24, 2010 12:36 pm

நவீன இணைய உலாவிகளில்(Browser) தற்போதுள்ள உள்ள Tab Browsing மிக முக்கியமான,உபயோகமுள்ள வசதியாக உள்ளது.வெவ்வேறு தளங்களை அடுத்தடுத்து உலாவ புதிய விண்டோக்களை திறக்க தேவையில்லாமல் ஒரே ஒரு இணைய உலாவி விண்டோவில் Tab மூலம் பல்வேறு இணைய பக்கங்களை திறக்க முடியும்.இணைய உலாவியை போல் நாம் அடிக்கடி உபயோகிக்கும் மற்றொரு மென்பொருள் தொகுப்பு எம்எஸ் ஆஃபீஸ்(MS Office).

ஒரு வேர்ட் டாகுமெண்டை எழுதி முடித்து சேமித்த பின் மற்றொரு வேர்ட் டாகுமெண்டை எழுத மற்றுமொரு வேர்ட் விண்டோ தேவைப்படுகிறது.அதிக அளவில் எம்எஸ் ஆஃபீஸ் டாகுமெண்ட்களை உபயோகிக்கும் போது இது சற்று சிரமமாகவே இருக்கும்.ஒவ்வொரு ஆபீஸ் டாகுமெண்டையும் ஒவ்வொரு விண்டோவாக திறப்பதற்கு பதில் தற்போதுள்ள பிரவுசர்கள் போல் MS Word,MS Excel,MS Power Point மென்பொருட்களை உபயோகிக்க இந்த சிறிய Add-on மென்பொருளான Office Tab பயன்படுகிறது.இது ஒரு இலவச மென்பொருள்.இந்த மென்பொருளை நிறுவிய பின்னர் வரும் Settings பகுதியை விரும்பியவாறு மாற்றிக்கொள்ளலாம்.


இந்த மென்பொருளை தரவிறக்க

http://files.cnblogs.com/wangminbai/OfficeTab_v1.22.zip
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

எம்எஸ் ஆஃபீஸில் Tab உபயோகிக்க ஒரு மென்பொருள் Empty Re: எம்எஸ் ஆஃபீஸில் Tab உபயோகிக்க ஒரு மென்பொருள்

Post by ராஜா Wed Mar 24, 2010 12:43 pm

நல்ல தகவல் முத்துபாண்டி, ஆனால் இந்த தளம் சீனா நாட்டு தளம் போல இருக்கு ,


நண்பர்கள் தரவிறக்கம் செய்யும் முன் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எம்எஸ் ஆஃபீஸில் Tab உபயோகிக்க ஒரு மென்பொருள் Empty Re: எம்எஸ் ஆஃபீஸில் Tab உபயோகிக்க ஒரு மென்பொருள்

Post by mohan-தாஸ் Wed Mar 24, 2010 12:46 pm

நண்பா விரிவாக சொல்லுங்கள் இப்படி

எம்எஸ் ஆஃபீஸில் Tab உபயோகிக்க ஒரு மென்பொருள் Officetabsettings
நவீன இணைய உலாவிகளில்(Browser) தற்போதுள்ள உள்ள Tab Browsing மிக முக்கியமான,உபயோகமுள்ள வசதியாக உள்ளது.வெவ்வேறு தளங்களை அடுத்தடுத்து உலாவ புதிய விண்டோக்களை திறக்க தேவையில்லாமல் ஒரே ஒரு இணைய உலாவி விண்டோவில் Tab மூலம் பல்வேறு இணைய பக்கங்களை திறக்க முடியும்.இணைய உலாவியை போல் நாம் அடிக்கடி உபயோகிக்கும் மற்றொரு மென்பொருள் தொகுப்பு எம்எஸ் ஆஃபீஸ்(MS Office).

ஒரு வேர்ட் டாகுமெண்டை எழுதி முடித்து சேமித்த பின் மற்றொரு வேர்ட் டாகுமெண்டை எழுத மற்றுமொரு வேர்ட் விண்டோ தேவைப்படுகிறது.அதிக அளவில் எம்எஸ் ஆஃபீஸ் டாகுமெண்ட்களை உபயோகிக்கும் போது இது சற்று சிரமமாகவே இருக்கும்.ஒவ்வொரு ஆபீஸ் டாகுமெண்டையும் ஒவ்வொரு விண்டோவாக திறப்பதற்கு பதில் தற்போதுள்ள பிரவுசர்கள் போல் MS Word,MS Excel,MS Power Point மென்பொருட்களை உபயோகிக்க இந்த சிறிய Add-on மென்பொருளான Office Tab பயன்படுகிறது.இது ஒரு இலவச மென்பொருள்.இந்த மென்பொருளை நிறுவிய பின்னர் வரும் Settings பகுதியை விரும்பியவாறு மாற்றிக்கொள்ளலாம்.
எம்எஸ் ஆஃபீஸில் Tab உபயோகிக்க ஒரு மென்பொருள் Word-tab
எம்எஸ் ஆஃபீஸில் Tab உபயோகிக்க ஒரு மென்பொருள் Excel-tab
எம்எஸ் ஆஃபீஸில் Tab உபயோகிக்க ஒரு மென்பொருள் Powerpoint-tab


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

எம்எஸ் ஆஃபீஸில் Tab உபயோகிக்க ஒரு மென்பொருள் Empty Re: எம்எஸ் ஆஃபீஸில் Tab உபயோகிக்க ஒரு மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருமணத்திற்கு முன் அனைத்து ஆண்களும் சிங்கங்களை போன்றவர்கள்: எம்எஸ் டோனி
» மிகவும் பாராட்டத்தக்கவர்கள் பட்டியல்: பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் எம்எஸ் டோனி
» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர்! பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்!
» எம்எஸ் டோனியின் டீம் மீட்டிங் வெறும் 2 நிமிடம்தான்: நினைவு கூர்ந்தார் பார்தீவ் பட்டேல்
» CPanel எப்படி உபயோகிக்க வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum