புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டில் Poll_c10கட்டில் Poll_m10கட்டில் Poll_c10 
48 Posts - 51%
heezulia
கட்டில் Poll_c10கட்டில் Poll_m10கட்டில் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கட்டில் Poll_c10கட்டில் Poll_m10கட்டில் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கட்டில் Poll_c10கட்டில் Poll_m10கட்டில் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கட்டில் Poll_c10கட்டில் Poll_m10கட்டில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டில் Poll_c10கட்டில் Poll_m10கட்டில் Poll_c10 
48 Posts - 51%
heezulia
கட்டில் Poll_c10கட்டில் Poll_m10கட்டில் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கட்டில் Poll_c10கட்டில் Poll_m10கட்டில் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கட்டில் Poll_c10கட்டில் Poll_m10கட்டில் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கட்டில் Poll_c10கட்டில் Poll_m10கட்டில் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டில்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 24, 2010 10:48 am

கட்டில்
உயிரை
பூமியில் உருவாக்கி
உதிரம் மட்டும் சிகப்பாக்கி
உறவை அதிலே பலமாக்கி
ஆணும்
பெண்ணும் இரண்டாக்கி
ஆண்டவர் இணைத்தார் துணையாக்கி.

ஆதியில்
படைத்த சோடிகளை
ஆண்டவர் சேர்த்தார் கூடியதை
கணவன் மட்டும் சொந்தமிட
கட்டளை
இட்டார் சாட்சியிட
கட்டில் சொந்தம் புனிதமிட.

மஞ்சம் அசுசிப்
படாமலே
மனதில் வஞ்சம் தொடாமலே
அன்பின் பலத்தை விடாமலே
ஆக்கும்
சொந்தம் மஞ்சமே
அதுதான் கட்டில் பந்தமே.

கட்டிலின் உறவை
பலமாக்கி
கருத்தினில் ஒற்றுமை இனிதாக்கி
தொட்டிலின் வரவை உருவாக்கி
தொடர்ந்திட
உயிர்கள் பலவாக்கி
தொடுத்தான் இறைவன் மணமாக்கி.

உயிர்கள்
எத்தனை வகையுண்டு
உறவுகள் எத்தனை தரமுண்டு
உணர்வுகள் எத்தனை பலமுண்டு
கட்டிலின்
மஞ்சம் கணவனுக்கே
கட்டளை ஆண்டவன் மனிதனுக்கே.



தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Mar 24, 2010 10:52 am

எங்கயோ போய்டிங்க தோழர்.. இம் வாழ்த்துக்கள் .... கட்டில் 677196



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 24, 2010 11:21 am

tamilsagi wrote:எங்கயோ போய்டிங்க தோழர்.. இம் வாழ்த்துக்கள் .... கட்டில் 677196


கட்டில் 678642 கட்டில் 678642 கட்டில் 154550 கட்டில் 154550

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Mar 24, 2010 11:22 am

றிபாஸ் நீங்கள் மிகவும் அருமையாக எழுதிரிங்க கட்டில் 154550

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 24, 2010 11:24 am

priya. wrote:றிபாஸ் நீங்கள் மிகவும் அருமையாக எழுதிரிங்க கட்டில் 154550

ரெம்பா தாங்க்ஸ் பிரியா சொல்லுங்க எப்படி சுகம் எப்படி வேலயல்லாம் போகுது இங்கே

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Mar 24, 2010 11:37 am

ரிபாஸ் wrote:
priya. wrote:றிபாஸ் நீங்கள் மிகவும் அருமையாக எழுதிரிங்க கட்டில் 154550

ரெம்பா தாங்க்ஸ் பிரியா சொல்லுங்க எப்படி சுகம் எப்படி வேலயல்லாம் போகுது இங்கே

றிபாஸ் என்னை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் ஆனால் நீங்கள் சொல்ரிங்க இல்லை plz. சொல்லுங்க

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 24, 2010 11:39 am

priya. wrote:
ரிபாஸ் wrote:
priya. wrote:றிபாஸ் நீங்கள் மிகவும் அருமையாக எழுதிரிங்க கட்டில் 154550

ரெம்பா தாங்க்ஸ் பிரியா சொல்லுங்க எப்படி சுகம் எப்படி வேலயல்லாம் போகுது இங்கே

றிபாஸ் என்னை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் ஆனால் நீங்கள் சொல்ரிங்க இல்லை plz. சொல்லுங்க

பிளீஸ் அதமட்டும் கேட்க வேண்டாம் பிறகு சொல்லுகின்றேன் ஓகேயா

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Mar 24, 2010 11:41 am

ரிபாஸ் wrote:
priya. wrote:
ரிபாஸ் wrote:
priya. wrote:றிபாஸ் நீங்கள் மிகவும் அருமையாக எழுதிரிங்க கட்டில் 154550

ரெம்பா தாங்க்ஸ் பிரியா சொல்லுங்க எப்படி சுகம் எப்படி வேலயல்லாம் போகுது இங்கே

றிபாஸ் என்னை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் ஆனால் நீங்கள் சொல்ரிங்க இல்லை plz. சொல்லுங்க

பிளீஸ் அதமட்டும் கேட்க வேண்டாம் பிறகு சொல்லுகின்றேன் ஓகேயா

plz..தனிமடலில் சொல்லுங்க

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 24, 2010 11:46 am

கட்டில் 677196 கட்டில் 677196 கட்டில் 677196

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 24, 2010 11:47 am

கட்டில் 677196 கட்டில் 677196 கட்டில் 677196 கட்டில் 677196 கட்டில் 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக