ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS

+2
இளவரசன்
Raviravi
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS Empty அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS

Post by Raviravi Thu Jun 11, 2009 9:55 am


அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS






அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS Iphone3gsfirstlook2
ஆப்பிள் நிறுவனம் iPhone - இன் புதிய மாடலை வெளியிட்டுள்ளது.
இதற்கு iPhone - 3GS என்று பெயரிட்டுள்ளது. இதில் S என்பது
வேகத்தைக் குறிக்கிறது. ( Speed ). முந்தைய அலைபேசிகளின்
விலையை விட பாதியாக குறைத்துள்ளது. பழைய ஐபோனின்
விலையை Rs. 5000 ஆக குறைத்துவிட்டார்கள். இவை 19 ஆம்
தேதியிலிருந்து சந்தைக்கு வருகிறது. இதனால் எல்லோரும்
வாங்கும் போனாக ஐபோன் மாறுகிறது.

விலை :

iPhone 3GS 16 Gb - 10,000

iPhone 3GS 32 Gb - 15,000

old iphone 3G 8Gb - 5000

இதன் சிறப்புகள் :

* 3 Mega pixel கேமரா
* அதிவேக செயல்திறன்
* வீடியோ பிடித்தல் , எடிட்டிங்
* மேப் காம்பஸ் ( compass in maps )
* Voice Dialling and voice command
* எடை - 135 கிராம்
* 5 மணி நேர பேசும் திறன் ( talk time )
* Cut, copy & Paste செய்யும் வசதி ( டெக்ஸ்ட் , போட்டோ )

Cellular and Wireless:

  • UMTS/HSDPA (850, 1900, 2100 MHz)
  • GSM/EDGE (850, 900, 1800, 1900 MHz)
  • Wi-Fi (802.11b/g)
  • Bluetooth 2.1 + EDR
Location:

  • Assisted GPS
  • Digital compass
  • Wi-Fi
  • Cellular
மேலும் விபரங்களுக்கு ஆப்பிள் வலைத்தளத்தில் பாருங்கள்

http://www.apple.com/iphone/iphone-3g-s/
Raviravi
Raviravi
பண்பாளர்


பதிவுகள் : 101
இணைந்தது : 20/05/2009

Back to top Go down

அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS Empty Re: அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS

Post by இளவரசன் Thu Jun 11, 2009 10:30 am

இந்த விலை AT & T ல் இருந்து வெளியிடப்பட்டது..


இந்த விலை ஒரு முக்கிகைய நிபந்தனை உண்டு......

கண்டிப்பாக AT & T இணைப்பு + 2 வருட Written contract....


புன்னகை
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS Empty Re: அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS

Post by Guest Fri Jun 19, 2009 9:37 am

அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS Iphonei

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by மு௫கனடிமை on Fri Jun 19, 2009 10:40 am; edited 2 times in total
avatar
Guest
Guest


Back to top Go down

அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS Empty Re: அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS

Post by Guest Fri Jun 19, 2009 9:47 am

இந்த ஐபோன்ல ஒ௫ தலைவலி என்னன்னா ஏர்டெல் ஷோரூம்ல வாங்குனா ஏர்டெல் சிம் தான் போடமுடியும்.

வோடபோன் ஷோரூம்ல வாங்குனா வோடபோன் சிம் தான் போடமுடியும்.

ஆப்பிள் கம்பெனி இந்தியாவுல இந்த ரெண்டு பேர்ட்ட தான் டை-அப் வச்சு௫க்கு

AT & T னு ஒ௫ லாக்க அந்த OS (iPhone Firmware) லே செட் பண்ணி தான் கொடுப்பான்
avatar
Guest
Guest


Back to top Go down

அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS Empty Re: அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS

Post by Guest Fri Jun 19, 2009 9:49 am

ஆனால் நம்மாள்க அந்த லாக்கை ரிலீஸ் பண்ண வழி (Jailbreak)

கண்டுபிடிச்சிட்டாங்க பாடகன்
avatar
Guest
Guest


Back to top Go down

அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS Empty Re: அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS

Post by Guest Sat Jun 20, 2009 7:27 am

சிவா சார்!

ஆப்பிள் ஐபோன் 3GS இந்திய மார்க்கெட்டில் ரிலீஸாகி விட்டதா!
avatar
Guest
Guest


Back to top Go down

அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS Empty Re: அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS

Post by gv.raj Tue Jul 07, 2009 11:26 am

சென்ற ஆண்டு கைக்கு எட்ட போன் இந்த ஆண்டு எட்டும் நல்ல விலை காத்து இருக்கிறோம்
gv.raj
gv.raj
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 06/07/2009

http://gvraj1969.blogspot.com/

Back to top Go down

அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS Empty Re: அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS

Post by ரூபன் Tue Jul 07, 2009 1:40 pm

ada ithu theriyaama naan pona maatham thaan vankinen சோகம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS Empty Re: அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS

Post by Guest Tue Jul 07, 2009 5:55 pm

ruban1 wrote:ada ithu theriyaama naan pona maatham thaan vankinen சோகம்

சந்தோசமான விசயம்தானே. பிறகு ஏன் சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS Empty Re: அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum