ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகமும் சோகமும்...

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நகமும் சோகமும்... Empty நகமும் சோகமும்...

Post by srinihasan Wed Mar 24, 2010 6:51 am









நகமும் சோகமும்... Nail+biterநகமும் சோகமும்... Nail_art_designs
அவளின் விரல்களுக்கு
நீயோ மணிமகுடம்.
ஆனால்...
நானோ உன்னை வளர்பதற்கு
மனமில்லாமல் பொழுதும் கடிக்கின்றேன்...
நீயோ! அவளின் நினைவைபோல்
மலர்ந்துகொண்டே இருக்கின்றாயே?



நகமும் சோகமும்... 3scp3zdrekfxaahozlr7



srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நகமும் சோகமும்... Empty Re: நகமும் சோகமும்...

Post by prabumurugan Wed Mar 24, 2010 9:09 am

நகமும் சோகமும்... 677196 நகமும் சோகமும்... 677196


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நகமும் சோகமும்... Empty Re: நகமும் சோகமும்...

Post by srinihasan Thu Mar 25, 2010 12:24 am

prabumurugan wrote:நகமும் சோகமும்... 677196 நகமும் சோகமும்... 677196


நகமும் சோகமும்... 678642 நகமும் சோகமும்... 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நகமும் சோகமும்... Empty Re: நகமும் சோகமும்...

Post by சம்சுதீன் Thu Mar 25, 2010 12:54 am

நகமும் சோகமும்... 677196 நகமும் சோகமும்... 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

நகமும் சோகமும்... Empty Re: நகமும் சோகமும்...

Post by srinihasan Thu Mar 25, 2010 1:16 am

சம்ஸ் wrote:நகமும் சோகமும்... 677196 நகமும் சோகமும்... 677196


சம்ஸ், நன்றி... நகமும் சோகமும்... 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நகமும் சோகமும்... Empty Re: நகமும் சோகமும்...

Post by Aathira Thu Mar 25, 2010 7:44 am

srinihasan wrote:

நகமும் சோகமும்... Nail+biterநகமும் சோகமும்... Nail_art_designs
அவளின் விரல்களுக்கு
நீயோ மணிமகுடம்.
ஆனால்...
நானோ உன்னை வளர்பதற்கு
மனமில்லாமல் பொழுதும் கடிக்கின்றேன்...
நீயோ! அவளின் நினைவைபோல்
மலர்ந்துகொண்டே இருக்கின்றாயே?
நகமும் சோகமும்... 3scp3zdrekfxaahozlr7

”ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்” என்று வள்ளுவர் கூறுவதைப் போன்று நகம்,
(நகமும் காதலும், நகமும் சோகமும்) இரண்டு ஆக்கச் சிந்தனையைக் கொடுத்துள்ளது தஞ்சை வாசனுக்கு. பாராட்டுக்கள் வாசன்...
நகமும் சோகமும்... 678642 நகமும் சோகமும்... 678642 நகமும் சோகமும்... 154550


நகமும் சோகமும்... Aநகமும் சோகமும்... Aநகமும் சோகமும்... Tநகமும் சோகமும்... Hநகமும் சோகமும்... Iநகமும் சோகமும்... Rநகமும் சோகமும்... Aநகமும் சோகமும்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நகமும் சோகமும்... Empty Re: நகமும் சோகமும்...

Post by srinihasan Thu Mar 25, 2010 8:01 am

Aathira wrote:
srinihasan wrote:


”ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்” என்று வள்ளுவர் கூறுவதைப் போன்று நகம்,
(நகமும் காதலும், நகமும் சோகமும்) இரண்டு ஆக்கச் சிந்தனையைக் கொடுத்துள்ளது தஞ்சை வாசனுக்கு. பாராட்டுக்கள் வாசன்...
நகமும் சோகமும்... 678642 நகமும் சோகமும்... 678642 நகமும் சோகமும்... 154550

என் சிந்தையில் சிந்து பாடுபவர்கள் நீங்கள்(ஈகரை மக்கள்)...
உங்களைபோன்றவர்களை நினைக்கின்ற(நினைத்த) நொடிப்பொழுதையும் கவிதையாய் வடிக்கின்றேன்... நகமும் சோகமும்... 514396 நகமும் சோகமும்... 514396
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நகமும் சோகமும்... Empty Re: நகமும் சோகமும்...

Post by Aathira Thu Mar 25, 2010 8:09 am


நகமும் சோகமும்... Nail+biter
இப்படியா வாசன்? நகமும் சோகமும்... 514396 இதுக்கு என்ன பொருள்?


நகமும் சோகமும்... Aநகமும் சோகமும்... Aநகமும் சோகமும்... Tநகமும் சோகமும்... Hநகமும் சோகமும்... Iநகமும் சோகமும்... Rநகமும் சோகமும்... Aநகமும் சோகமும்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நகமும் சோகமும்... Empty Re: நகமும் சோகமும்...

Post by srinihasan Thu Mar 25, 2010 8:20 am

Aathira wrote:
நகமும் சோகமும்... Nail+biter
இப்படியா வாசன்? நகமும் சோகமும்... 514396 இதுக்கு என்ன பொருள்?

நகத்தையும் சதையையும் பிரித்தால்
வலிக்குமென தெரிந்த மக்கள்...
காதல் செய்யும் காதலர்களை - பிரித்தால்
வலிக்குமென தெரியாத மக்களா ?

என்று ஒருபுறம் சிந்தித்துக்கொண்டு...

நகமும் சதையும் பிரிந்தால்
வலிக்குமென தெரிந்த அவள்...
காதல் செய்யும் காதலனை - பிரிந்தால்
வலிக்குமென தெரியாத காதலியா இவள் ?

என்று ஒருபுறம் சிந்தித்துக்கொண்டு...


இது எப்பூடி இருக்கு... நகமும் சோகமும்... 95051 நகமும் சோகமும்... 182891நகமும் சோகமும்... 168113 நகமும் சோகமும்... 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நகமும் சோகமும்... Empty Re: நகமும் சோகமும்...

Post by Aathira Thu Mar 25, 2010 8:27 am

srinihasan wrote:
Aathira wrote:
நகமும் சோகமும்... Nail+biter
இப்படியா வாசன்? நகமும் சோகமும்... 514396 இதுக்கு என்ன பொருள்?

நகத்தையும் சதையையும் பிரித்தால்
வலிக்குமென தெரிந்த மக்கள்...
காதல் செய்யும் காதலர்களை - பிரித்தால்
வலிக்குமென தெரியாத மக்களா ?

என்று ஒருபுறம் சிந்தித்துக்கொண்டு...

நகமும் சதையும் பிரிந்தால்
வலிக்குமென தெரிந்த அவள்...
காதல் செய்யும் காதலனை - பிரிந்தால்
வலிக்குமென தெரியாத காதலியா இவள் ?

என்று ஒருபுறம் சிந்தித்துக்கொண்டு...


இது எப்பூடி இருக்கு... நகமும் சோகமும்... 95051 நகமும் சோகமும்... 182891நகமும் சோகமும்... 168113 நகமும் சோகமும்... 154550
ஒன்று நன்றாகப் புரிந்து விட்டது. நகம் கதைக் கவிதையாக மாறப்போகிறது???? தொடரப் போகிறது??? அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
நகமும் சோகமும்... 154550 நகமும் சோகமும்... 733974 நகமும் சோகமும்... 154550


நகமும் சோகமும்... Aநகமும் சோகமும்... Aநகமும் சோகமும்... Tநகமும் சோகமும்... Hநகமும் சோகமும்... Iநகமும் சோகமும்... Rநகமும் சோகமும்... Aநகமும் சோகமும்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நகமும் சோகமும்... Empty Re: நகமும் சோகமும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum