ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதி இல்லையென.

+9
உதயசுதா
ரிபாஸ்
அ.பாலா
ஹனி
prabumurugan
kalaimoon70
தமிழ்
அப்புகுட்டி
இளமாறன்
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தகுதி இல்லையென. - Page 3 Empty தகுதி இல்லையென.

Post by இளமாறன் Wed Mar 24, 2010 2:33 am

First topic message reminder :

என் இதயம் துடித்த போது
உணர்ந்தேன்..
எனக்குள் நீ என்று…!!!

எப்படி வந்தாய் நீ எனக்குள்
எங்கே சென்றாய்… ??
எதுவும் புரியாமல் இங்கே நான்
என்னவென்று சொல்ல தெரியாத
குழந்தை போல்.. !!


யாரிடமும் சொல்லாமல்
காலம் காலமாய் சேமித்து வைத்த
அந்த வார்த்தைகளை
உன் காதில்.. நான்

சிரிக்கிறாய் ஏளனமாய்…
நேசிப்பாய் என நினைத்தேன்.. நீயோ...

நிமிடத்தில் சிந்திக்காமல்..
உனக்குள் நான் இல்லை என்றாய்

ஏதோதோ சொல்கிறாய்
மௌனமாய் நான்…
காற்று இல்லாத புல்லாங்குழலாய்…!!!!

உனக்குள் என் உயிரின் ஓசை
கேட்கவில்லை…??

எனது ஒரு பாதி உயிர் இன்றி ....
ஆயிரமாய் ஆயிரம் கேள்விகளுடன்
விடைதேடி..

உன் அன்பை பெற
தகுதி இல்லையென...
வலியுடன்... வருந்தினேன்
புரியவும் முடியவில்லை
பிரியவும்முடியவில்லை....


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தகுதி இல்லையென. - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


தகுதி இல்லையென. - Page 3 Empty Re: தகுதி இல்லையென.

Post by இளமாறன் Sun Mar 28, 2010 9:38 pm

அ.பாலா wrote:புரியவும் முடியவில்லை
பிரியவும்முடியவில்லை....

அதுதான் காதல் போல‌

தகுதி இல்லையென. - Page 3 678642 தகுதி இல்லையென. - Page 3 678642 தகுதி இல்லையென. - Page 3 154550 தகுதி இல்லையென. - Page 3 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தகுதி இல்லையென. - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தகுதி இல்லையென. - Page 3 Empty Re: தகுதி இல்லையென.

Post by இளமாறன் Sun Mar 28, 2010 9:38 pm

ரிபாஸ் wrote:உன் அன்பை பெற
தகுதி இல்லையென...
வலியுடன்...
வருந்தினேன்
புரியவும் முடியவில்லை
பிரியவும்முடியவில்லை....


சூப்பர் கலக்கிட்டீங்க இளா

தகுதி இல்லையென. - Page 3 678642 தகுதி இல்லையென. - Page 3 678642 தகுதி இல்லையென. - Page 3 154550 தகுதி இல்லையென. - Page 3 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தகுதி இல்லையென. - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தகுதி இல்லையென. - Page 3 Empty Re: தகுதி இல்லையென.

Post by கலைவேந்தன் Sun Mar 28, 2010 9:40 pm

வலிமிகுந்த வரிகள் இளா..! தகுதி இல்லையென. - Page 3 440806



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தகுதி இல்லையென. - Page 3 Empty Re: தகுதி இல்லையென.

Post by நிலாசகி Sun Mar 28, 2010 9:55 pm

சிரிக்கிறாய் ஏளனமாய்…
நேசிப்பாய் என நினைத்தேன்..
நீயோ...

நிமிடத்தில் சிந்திக்காமல்..
உனக்குள் நான் இல்லை
என்றாய்
தகுதி இல்லையென. - Page 3 440806 தகுதி இல்லையென. - Page 3 440806


தீதும் நன்றும் பிறர் தர வாரா தகுதி இல்லையென. - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தகுதி இல்லையென. - Page 3 Empty Re: தகுதி இல்லையென.

Post by எஸ்.அஸ்லி Sun Mar 28, 2010 9:58 pm

தகுதி இல்லையென. - Page 3 440806 தகுதி இல்லையென. - Page 3 67637 தகுதி இல்லையென. - Page 3 440806 தகுதி இல்லையென. - Page 3 67637 தகுதி இல்லையென. - Page 3 139731


தகுதி இல்லையென. - Page 3 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

தகுதி இல்லையென. - Page 3 Empty Re: தகுதி இல்லையென.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum