புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
சூரியனில் ஒரு வால் நட்சத்திரம் மோதியதால் தெறித்து வீழ்ந்த சிறிய சூரியத்துண்டே இந்த உலகம் என்று கூறப்படுகின்றது. சுட்டெரிக்கும் சூரியனிலிருந்து உடைந்து வீழ்ந்த துண்டாக இருப்பதால் உலகம் அக்கினிக் கோளமாகவே இருந்தது.பன்நெடுங்காலமாகச் சோனாமாரியாகப் பெய்த தொடர்மழையால் பூமியின் மேலோடு ஆறிக்குளிர்ந்ததால் புல், பூண்டு, கொடி, செடி, மரம், ஊர்வன, பறப்பன, நடப்பன என உயிர்கைகள் தோன்றின.மனிதன் கடைசியாகவே இந்த உலகத்துக்கு வந்தான். மனிதன் இந்த உலகத்துக்கு மிகப்பிந்தி வந்த போதிலும், தனக்கு விளங்காத புதிராக இருந்தவைகளை தன்னிடம் உள்ள ஆராயும் விசேஷ அறிவைக்கொண்டு ஆராய்ந்து அறிந்து கொண்டான்.வாழும் பூமி பார்வைக்குத் தட்டைபோல் தெரிகிறதே. இதைத்தன் ஆராயும் அறிவைக் கொண்டும் பின் வந்த விஞ்ஞானத்தின் துணை கொண்டும் ஆராய்ந்து பூமி தட்டை இல்லை. கோளவடிவானது என்று கண்டறிந்தான்.
இன்னொரு பெரிய சந்தேகம். ஒளி பாய்ச்சி உலகைப்பகலாக்கும் சூரியன், காலையில் கிழக்கே உதித்துப் பகல் முழுவதும் வானவீதியில் பிரயாணம் செய்து மேற்கில் அஸ்தமிக்கிறது என்று நம்பிக்கொண்டிருந்தது பிழையானது. வெய்யோன் ஒரேயிடத்தில் கல்லுப்பிள்ளையார் மாதிரி அசையாமல் இருக்க நாம் வாழும் பூமியும் ஏனைய கிரகங்களும் தான் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மை இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.வைத்தியத்துறையில் நவீன விஞ்ஞானம் புகுந்து நிகழ்த்தியுள்ள வியத்தகு சாதனைகளைக் கண்டு பூரித்த மனிதன் காலம் காலமாகத்தன் மனத்தை அரித்துக்கொண்டிருக்கும் மனிதன் இறந்த பின் என்ன நிலை அடைகிறான்? என்ற கேள்விக்கு விடைகண்டு பிடித்துவிடல் என்று எண்ணினான். முயன்றான் முடியவில்லை!எல்லாத்துறைகளிலும் ஒளியூட்டிப் பிரகாசிக்கச் செய்யும் விஞ்ஞானம், மனிதன் மிகவும் விரும்பும் இறந்த பின் மனிதர் நிலை என்ன என்பதை ஆராய முன்வருவதாக இல்லை. கம்பியூட்டர், இன்டெர்நெட் என்று மேலும் மேலும் சொகுசு சாதனங்களைக் கண்டறியவே ஆற்றலைச் செலவிட்டு வருகிறது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
சுவாரசியமான தகவல்.மகாத்மா காந்திஜி அவர்கள் காலத்தில் பூர்வ ஜென்மம்
நியாபகம் வந்ததாக கூறும் ஒரு பெண்ணை ஆராய அவர் தமிழகத்துக்கு அனுப்பிய
குழு பற்றிய செய்திகள் கிடைக்குமா.??.அந்த பெண்மணியும் தன் இறப்புக்கு
பின்னால் நடந்த விஷயத்தை சொன்னார்களாம்
நியாபகம் வந்ததாக கூறும் ஒரு பெண்ணை ஆராய அவர் தமிழகத்துக்கு அனுப்பிய
குழு பற்றிய செய்திகள் கிடைக்குமா.??.அந்த பெண்மணியும் தன் இறப்புக்கு
பின்னால் நடந்த விஷயத்தை சொன்னார்களாம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி wrote:சுவாரசியமான தகவல்.மகாத்மா காந்திஜி அவர்கள் காலத்தில் பூர்வ ஜென்மம்
நியாபகம் வந்ததாக கூறும் ஒரு பெண்ணை aaraaya அவர் தமிழகத்துக்கு அனுப்பிய
குழு பற்றிய செய்திகள் கிடைக்குமா.??.அந்த பெண்மணியும் தன் இறப்புக்கு
பின்னால் நடந்த விஷயத்தை சொன்னார்களாம்
ஏன் இப்படி?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
சிவா wrote:நிலாசகி wrote:சுவாரசியமான தகவல்.மகாத்மா காந்திஜி அவர்கள் காலத்தில் பூர்வ ஜென்மம்
நியாபகம் வந்ததாக கூறும் ஒரு பெண்ணை aaraaya அவர் தமிழகத்துக்கு அனுப்பிய
குழு பற்றிய செய்திகள் கிடைக்குமா.??.அந்த பெண்மணியும் தன் இறப்புக்கு
பின்னால் நடந்த விஷயத்தை சொன்னார்களாம்
ஏன் இப்படி?
தீதும் நன்றும் பிறர் தர வாரா
அன்பின் சிவா... அருமையான பதிவு...
எனக்கு மேஜர் அட்டாக் சமயம் இரண்டு நாட்கள் நினைவின்றி கோமா நிலையில் இருந்தபோது மறைமலை அடிகள் எழுதிய சம்பவம் போலவே நானும் உணர்ந்தேன்.
என்னை ஈன்ற உடன் மறைந்த தாயின் உருவம் எனக்கு நினைவில்லை என்றாலும் அந்த நினைவில்லாத நிலையில் அவரை உணர்ந்த தாகவும் 2001 ஆம் ஆண்டில் மறைந்த என் தந்தை உருவமும் தோன்றி என்னவோ சொல்ல விரும்பியதைப்போல் உணர்ந்தேன்.
இவை எல்லாம் எதையோ குறிக்கின்றன தானே...?
உலகமே மர்ம மயமானது. இதில் ஒன்றும் தெளிவாவதில்லை.
நன்றி சிவா...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2