புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோதலை காதலாக்குவது எப்படி? I_vote_lcapமோதலை காதலாக்குவது எப்படி? I_voting_barமோதலை காதலாக்குவது எப்படி? I_vote_rcap 
29 Posts - 58%
heezulia
மோதலை காதலாக்குவது எப்படி? I_vote_lcapமோதலை காதலாக்குவது எப்படி? I_voting_barமோதலை காதலாக்குவது எப்படி? I_vote_rcap 
14 Posts - 28%
ஆனந்திபழனியப்பன்
மோதலை காதலாக்குவது எப்படி? I_vote_lcapமோதலை காதலாக்குவது எப்படி? I_voting_barமோதலை காதலாக்குவது எப்படி? I_vote_rcap 
1 Post - 2%
Barushree
மோதலை காதலாக்குவது எப்படி? I_vote_lcapமோதலை காதலாக்குவது எப்படி? I_voting_barமோதலை காதலாக்குவது எப்படி? I_vote_rcap 
1 Post - 2%
nahoor
மோதலை காதலாக்குவது எப்படி? I_vote_lcapமோதலை காதலாக்குவது எப்படி? I_voting_barமோதலை காதலாக்குவது எப்படி? I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
மோதலை காதலாக்குவது எப்படி? I_vote_lcapமோதலை காதலாக்குவது எப்படி? I_voting_barமோதலை காதலாக்குவது எப்படி? I_vote_rcap 
1 Post - 2%
prajai
மோதலை காதலாக்குவது எப்படி? I_vote_lcapமோதலை காதலாக்குவது எப்படி? I_voting_barமோதலை காதலாக்குவது எப்படி? I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
மோதலை காதலாக்குவது எப்படி? I_vote_lcapமோதலை காதலாக்குவது எப்படி? I_voting_barமோதலை காதலாக்குவது எப்படி? I_vote_rcap 
1 Post - 2%
Balaurushya
மோதலை காதலாக்குவது எப்படி? I_vote_lcapமோதலை காதலாக்குவது எப்படி? I_voting_barமோதலை காதலாக்குவது எப்படி? I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோதலை காதலாக்குவது எப்படி? I_vote_lcapமோதலை காதலாக்குவது எப்படி? I_voting_barமோதலை காதலாக்குவது எப்படி? I_vote_rcap 
83 Posts - 74%
heezulia
மோதலை காதலாக்குவது எப்படி? I_vote_lcapமோதலை காதலாக்குவது எப்படி? I_voting_barமோதலை காதலாக்குவது எப்படி? I_vote_rcap 
14 Posts - 13%
mohamed nizamudeen
மோதலை காதலாக்குவது எப்படி? I_vote_lcapமோதலை காதலாக்குவது எப்படி? I_voting_barமோதலை காதலாக்குவது எப்படி? I_vote_rcap 
4 Posts - 4%
prajai
மோதலை காதலாக்குவது எப்படி? I_vote_lcapமோதலை காதலாக்குவது எப்படி? I_voting_barமோதலை காதலாக்குவது எப்படி? I_vote_rcap 
3 Posts - 3%
Balaurushya
மோதலை காதலாக்குவது எப்படி? I_vote_lcapமோதலை காதலாக்குவது எப்படி? I_voting_barமோதலை காதலாக்குவது எப்படி? I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
மோதலை காதலாக்குவது எப்படி? I_vote_lcapமோதலை காதலாக்குவது எப்படி? I_voting_barமோதலை காதலாக்குவது எப்படி? I_vote_rcap 
2 Posts - 2%
Shivanya
மோதலை காதலாக்குவது எப்படி? I_vote_lcapமோதலை காதலாக்குவது எப்படி? I_voting_barமோதலை காதலாக்குவது எப்படி? I_vote_rcap 
1 Post - 1%

Karthikakulanthaivel
மோதலை காதலாக்குவது எப்படி? I_vote_lcapமோதலை காதலாக்குவது எப்படி? I_voting_barமோதலை காதலாக்குவது எப்படி? I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோதலை காதலாக்குவது எப்படி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 24, 2010 12:25 am

திருமணத்துக்கு பின்னர் ஜோடிகளுக்குள் இணக்குகளும், பிணக்குகளும் ஏற்படுவது சகஜம்தான் என்றாலும், அது முற்றிவிடாமல் இருக்க வேண்டும். அப்படி இருவருக்குள்ளும் ஏற்படும் மோதலை காதலாக்குவது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம்!

* இருவரிடமும் இருக்கும் அன்பை வெளிப்படையாக, அடிக்கடி வெளிக்காட்ட வேண்டும்.

* இருவருக்குள் யார் பெரியவங்க? என்ற நினைப்போ... அதற்குரிய வார்த்தையோ பரிமாறிக் கொள்ளவே கூடாது.

* இருவரும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசத்தை... காதலை பகிர்ந்து கொண்டால் நல்லது.

* வேலையிலோ அல்லது தொழிலிலோ எவ்வளவு தான் பிஸ’யாக இருந்தாலும், இருவரும் தனிமையில் சந்தித்துக் கொள்ளும், பேசிக் கொள்ளும் நேரத்தை தனியாக ஒதுக்குங்கள்.

* இருவரின் மனதுக்குள்ளும் ஏற்படும் சாதாரண ஈகோ... இறுதியில் பிரிவில் வந்து நிற்கும் என்பதை மறந்து விடாதீர்கள். இதனால் தாம்பத்தியமும் பாதிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

* கணவனை மனைவியும், மனைவியை கணவனும் முழுமையாக நம்ப வேண்டும். இல்லாவிட்டால் சந்தேகப் பேய் உங்களை பிரித்துவிடும்.

* தெரியாமல் செய்யும் சின்ன சின்ன குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது. அவற்றை பெரிதாக நினைத்து பேச ஆரம்பித்தால் அதுவே பிரச்சினையாகி விடும்.

* தெரிந்தோ... தெரியாமலோ தவறு செய்தால்... அதை அன்போடு திருத்தப் பாருங்கள். அதற்காக எந்த கடும் சொற்களையும் பயன்படுத்தி விடாதீர்கள்.

* எந்தப் பிரச்சினை வந்தாலும், இருவருக்குள்ளும் எடுத்தெறிஞ்சு பேசி விடவேண்டாம். ஒருவர் மற்றவரின் குடும்பத்தைப் பற்றி தரக்குறைவாக பேசக்கூடாது.

* நீங்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டால்... ஈகோ பார்க்காமல் உங்கள் துணையிடம் மன்னிப்பு கேளுங்கள். நீங்கள் கேட்கும் மன்னிப்பே உங்களை அவர்களுடைய மனதுக்குள் பூஜிக்க வைத்துவிடும்.

* எப்போதும்... எங்கேயும்... எதற்காகவும் எதையும் மறைத்து பேச வேண்டாம். மற்றவர்களிடம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் ஜோடியிடம் திறந்த மனதுடன் பேசுங்கள்.

* வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி மற்றும் வேறு எதற்காவது உங்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டால், ''நான் சொல்வதுதான் சரி'' என்று வாதாட வேண்டாம். இதனால் வார்த்தைகள் தடித்துவிடும்.

* தாம்பத்தியத்தின் போது உங்களிடம் இருக்கும் செக்ஸ் குறைபாடுகளை மனம் திறந்து சொல்லுங்கள். இதனால் பரஸ்பரம் இருவருக்குள்ளும் ஆறுதல் கிடைக்கும். உங்களுக்காக அவர்கள் விட்டுக் கொடுப்பார்கள்.

* இரண்டு குடும்பங்களைப் பற்றி தரக்குறைவாகவோ... அல்லது மூன்றாம் மனிதர்கள் முன்பாகவோ எப்போதும் எதுவும் பேச வேண்டாம்.

* மற்றவர்கள் முன்னிலையில் உங்களுடைய துணையைப் பற்றி எந்தக் குறையையும் வெளிப்படுத்த வேண்டாம்.

* வீட்டில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் அடுத்தவர் மீது பழி போடாமல் தீர்வுக்கான வழிகளை இருவரும் சேர்ந்தே தேடுங்கள்.

மோதலை காதலாக்குவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 24, 2010 12:26 am

ஏதாவது நகைச்சுவையா இருக்கும்னு வந்தா இப்படி ஏமாத்திபுட்டியலே!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 24, 2010 12:28 am

சரவணன் wrote:ஏதாவது நகைச்சுவையா இருக்கும்னு வந்தா இப்படி ஏமாத்திபுட்டியலே!!!

எங்களுக்கும் சீரியஸா சிந்திக்க தெரியும்ல! மோதலை காதலாக்குவது எப்படி? 733974

மோதலை காதலாக்குவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 24, 2010 12:30 am

இந்த குறிப்புகளை,குறித்து , தன் வாழ்க்கையாய் மாற்றினால் இல்லறம் என்றும் நல்லறமாய் திகழும்! மோதலை காதலாக்குவது எப்படி? 677196 மோதலை காதலாக்குவது எப்படி? 677196 மோதலை காதலாக்குவது எப்படி? 677196 மோதலை காதலாக்குவது எப்படி? 677196 மோதலை காதலாக்குவது எப்படி? 678642 மோதலை காதலாக்குவது எப்படி? 678642 மோதலை காதலாக்குவது எப்படி? 678642 மோதலை காதலாக்குவது எப்படி? 678642

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 24, 2010 12:35 am

சிவா wrote:
சரவணன் wrote:ஏதாவது நகைச்சுவையா இருக்கும்னு வந்தா இப்படி ஏமாத்திபுட்டியலே!!!

எங்களுக்கும் சீரியஸா சிந்திக்க தெரியும்ல! மோதலை காதலாக்குவது எப்படி? 733974

இது கல்யாணம் ஆனவங்களுக்கு அல்லது காதலிக்கிரவங்களுக்கு.

மோதலை காதலாக்குவது எப்படி? 678642 மோதலை காதலாக்குவது எப்படி? 678642 மோதலை காதலாக்குவது எப்படி? 154550

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக