ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி

+4
செங்கை ஆழியன்
நிலாசகி
வழிப்போக்கன்
சாந்தன்
8 posters

Go down

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Empty வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி

Post by சாந்தன் Tue Mar 23, 2010 8:47 pm


வாழ்க்கைத்
துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி..!!


கீழ்க்கண்ட கணக்கை சரியாகச் செய்துவிட்டால் உங்கள் வாழ்க்கைத் துணையின்
பெயரை சரியாக கண்டுபிடிக்கலாமாம்..

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Girl2


முதலில் : உங்கள் பெயரின் ஆங்கிலத்தில் ஆரம்பிக்கும் முதல் எழுத்தின் எண்ணை
எடுத்துக்கொள்ளவும்..உதாரணமாக..m என்றால் 13 . இரண்டாவதாக : .இதனை
ஒன்பதால் பெருக்கவும் ..

மூன்றாவதாக : வரும் எண்ணை ஒன்றாகக் கூட்டிக்கொள்ளவும்..(உதாரணம் 13 X 9 =
117, 1 + 1 + 7 = 9) ..

நான்கவதாக : வரும் விடையை 108 ஆல் பெருக்கவும்..

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Guy
ஐந்தாவதாக : வரும் விடையை மீண்டும் 4802
ஆல் பெருக்கவும்

ஆறாவதாக : வரும் விடையுடன் 7008 ஐ கூட்டவும்

ஏழாவதாக : மொத்த எங்களையும் உங்கள் மொபைல் போனில் new message பகுதியில்
dictionary mode இல் type செய்தால் உங்கள் வாழ்க்கைத்துணையின் பெயரை
நிச்சயமாகத் தெரிந்துகொள்ளலாம்...!



எண்களுக்கு இதோ

a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26




நன்றி : மர்மயோகி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Empty Re: வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி

Post by வழிப்போக்கன் Tue Mar 23, 2010 9:27 pm

எந்த எண்ணையும் 9ஆல் பெருக்கி ஒன்றாகக் கூட்டும் போது விடை 9 ஆகவே வரும்(மூன்றாவதாக சொன்னமாதிரி) அதன் பின்னான தரவுகளால் ஒரே பெயரே எல்லோருக்கும் வரும் அதனால் இம்முயற்சியை நான் மேற்கொள்ளவில்லை வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Icon_lol வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Icon_lol


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Empty Re: வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி

Post by நிலாசகி Tue Mar 23, 2010 9:43 pm

இந்த கணக்கெல்லாம் எனக்கெதுக்கு என்று நினைத்து ..நீங்க பாவம் என்று உங்கள்
வாழ்க்கைத்துணை யாரென்று கண்டுபிடித்துவிட்டேன் ....இந்த பதிவுக்கு
என்னால் முடிந்த கைம்மாறு நிரபமா அவர்களே


இதோ உங்கள் வாழ்கை துணை

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Gorilla வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Icon_lol


தீதும் நன்றும் பிறர் தர வாரா வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Empty Re: வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி

Post by செங்கை ஆழியன் Sun Apr 25, 2010 9:41 am

என்ன கொடுமை சார் அதிர்ச்சி
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Empty Re: வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி

Post by ராஜா Sun Apr 25, 2010 11:23 am

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Icon_eek அட இது முன்னாடியே தெரியாமல் போச்சே ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Empty Re: வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி

Post by ரிபாஸ் Sun Apr 25, 2010 11:26 am

ராஜா wrote:வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Icon_eek அட இது முன்னாடியே தெரியாமல் போச்சே ,

அப்படியா தல ஓகே தல நான் அண்ணி இடம் சொல்லுறேன் ஓகே வா சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Empty Re: வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி

Post by சரவணன் Sun Apr 25, 2010 11:36 am

ராஜா wrote:வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Icon_eek அட இது முன்னாடியே தெரியாமல் போச்சே ,

தெரிஞ்சா மட்டும் என்ன ஆக போகுது? நமக்கு கொடுத்து வச்சது அவ்ளவுதான்னு மனச
தேத்திக்க வேண்டியது தான்.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Icon_smile


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Empty Re: வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி

Post by ராஜா Sun Apr 25, 2010 11:40 am

பிச்ச wrote:
ராஜா wrote:வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Icon_eek அட இது முன்னாடியே தெரியாமல் போச்சே ,
தெரிஞ்சா மட்டும் என்ன ஆக போகுது? நமக்கு கொடுத்து வச்சது அவ்ளவுதான்னு மனச தேத்திக்க வேண்டியது தான்.
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Icon_smile
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி 678642 வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Icon_lol
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Empty Re: வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி

Post by ப்ரியா Sun Apr 25, 2010 1:06 pm

ராஜா wrote:வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Icon_eek அட இது முன்னாடியே தெரியாமல் போச்சே ,

தெரிஞ்சா என்ன பண்ணுவிங்க ராஜா அண்ணா ? அதிர்ச்சி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Empty Re: வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி

Post by ராஜா Sun Apr 25, 2010 1:12 pm

priyatharshi wrote:
ராஜா wrote:வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Icon_eek அட இது முன்னாடியே தெரியாமல் போச்சே ,

தெரிஞ்சா என்ன பண்ணுவிங்க ராஜா அண்ணா ? அதிர்ச்சி

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி 502589 , இந்த கேள்வில ஏதோ உல்குத்து இருக்கு போல தெரியுதுடா ராஜா , பதில் சொல்லாம ஓடிடுன்னு மனசுக்குள்ள ஏதோ சொல்லுது ,


வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி 230655 வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி Empty Re: வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum