ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11

+2
kalaimoon70
சபீர்
6 posters

Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 Empty நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11

Post by சபீர் Tue Mar 23, 2010 9:56 pm

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
“உங்களில் ஒவ்வொருவரும் பொருப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பின், பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றிக் கேட்கப்படுவார். ஆட்சியாளரும் பொறுப்பாளரே, அவரிடமும் அவரது குடிமக்களைப் பற்றி வினவப்படும். கணவன் தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். பெண், தன் கணவனின் வீடு, அவனுடைய குழந்தைகளுக்குப் பொறுப்பாளியாவாள். பணியாள் தன் எஜமானின் பொருளுக்குப் பொறுப்பாளனாவான். உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே! உங்களில் ஒவ்வொருவரிடமும் அவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டவர்களைப் பற்றிக் கேட்கப்படும். ” (புகாரி, முஸ்லிம்)
விளக்கம் :
பெண் தன் கணவனின் வீடு, அவனுடைய குழந்தைகள் ஆகியோருக்குப் பொறுப்பாறியாவாள் எனும் நபிமொழி வாக்கியம் குறிப்பாக கவனிக்கதக்கதாகும். கணவன் தன் மனைவிக்கு உணவளித்திட மட்டும் பொறுப்பாளியல்லன், அவளது மார்க்க உணர்வையும் ஒழுக்கத்தையும் பாதுகாக்கும் பொறுப்பும் அவனுடையதே என்றும், மனைவியின் பொறுப்பு இரட்டிப்பு மடங்காகும் என்றும் உணர்த்துகின்றது. அவள் கணவனின் வீட்டிற்கும், அவனது பொருளுக்கும் பொறுப்பாளியாக இருக்கிறாள் என்பதும் மட்டுமல்ல, அத்துடன் அவனது குழந்தைகளுக்கு ஒழுக்கப்பயிற்சி அளிக்கும் விசேடப் பொறுப்பும் அவள் மீதுள்ளது. ஏனெனில், கணவன் பொருள் தேடுவதற்காக பெரும்பாலும் வெளியுலகில் இருக்கின்றான். வீட்டில் குழந்தைகளைக் கண்காணித்து வளர்ப்பதும், அவர்களுக்குக் கல்வியும் ஒழுக்கப்பயிற்சியும் அளிப்பதுமான இரட்டைப் பொறுப்பு தாயைச் சார்கின்றது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11

Post by kalaimoon70 Tue Mar 23, 2010 10:04 pm

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11

Post by சபீர் Wed Mar 24, 2010 11:30 am

kalaimoon70 wrote:நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 678642
நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11

Post by ரிபாஸ் Wed Mar 24, 2010 11:31 am

அருமயான தகவல் சபீர்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11

Post by mohan-தாஸ் Wed Mar 24, 2010 12:01 pm

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 678642


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11

Post by சபீர் Wed Mar 24, 2010 2:53 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11

Post by சபீர் Tue May 18, 2010 11:14 pm

ரிபாஸ் wrote:அருமயான தகவல் சபீர்
அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11

Post by சம்சுதீன் Wed May 19, 2010 3:01 am

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 678642 பகிர்வுக்கு நன்றி...
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11

Post by அப்புகுட்டி Wed May 19, 2010 3:19 am

சம்சுதீன் wrote:நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 678642 பகிர்வுக்கு நன்றி...
சியர்ஸ் சியர்ஸ்


நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -கணவனின் உரிமைகள்-11

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum