ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!!

+9
T.N.Balasubramanian
சபீர்
kalaimoon70
அப்புகுட்டி
ஹாசிம்
இளமாறன்
prabumurugan
சாந்தன்
mohan-தாஸ்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! Empty ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!!

Post by mohan-தாஸ் Tue Mar 23, 2010 8:01 pm

ஒரு ‌சில வா‌ர்‌த்தைக‌ள் இர‌ண்டு அ‌ர்‌த்த‌ங்களை‌க் கொடு‌க்கு‌ம். பய‌ன்படு‌த்து‌ம் இட‌த்‌தி‌ற்கே‌ற்ப அத‌ன் பொரு‌ள் அமையு‌ம்.

திங்கள்: மாதம், நிலவு, கிழமை.

ஆறு: நதி, எண்ணின் பெயர்.


இசை: சம்மதித்தல், சங்கீதம்.

மாலை: பூமாலை, பொழுது.

நகை: புன்சிரிப்பு, அணிகலன்.

மதி: அறிவு, நிலவு, மதித்தல்.

வேழம்: யானை, மூங்கில், கரும்பு.

மெய்: உண்மை, உடம்பு.

உடுக்கை: ஆடை, இசைக்கருவி.

அன்னம்: சோறு, பறவை.

நாண்: கயிறு, வெட்கப்படுதல்.

வேங்கை: புலி, ஒரு வகை மரம்.

ஞா‌யிறு : கிழமை, சூ‌ரிய‌ன்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! Empty Re: ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!!

Post by சாந்தன் Tue Mar 23, 2010 8:08 pm

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 678642 ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! Empty Re: ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!!

Post by prabumurugan Mon Mar 29, 2010 4:49 pm

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 677196 ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 677196 ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 154550 ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 678642


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! Empty Re: ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!!

Post by இளமாறன் Mon Mar 29, 2010 5:06 pm

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 677196 ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 677196

வேழம்: யானை,
மூங்கில், கரும்பு.
இது மட்டும் கேள்வி பட்டதில்லை நன்றி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! Empty Re: ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!!

Post by ஹாசிம் Mon Mar 29, 2010 5:22 pm

மிக்க நன்றி ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 678642


நேசமுடன் ஹாசிம்
ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! Empty Re: ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!!

Post by அப்புகுட்டி Tue Mar 30, 2010 2:45 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி ஐ லவ் யூ


ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! Empty Re: ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!!

Post by kalaimoon70 Tue Mar 30, 2010 2:51 am

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 678642 ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 678642 ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! Empty Re: ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!!

Post by சபீர் Tue Mar 30, 2010 9:45 am

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 677196 ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 677196 ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 677196 ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 154550 ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! Empty Re: ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!!

Post by T.N.Balasubramanian Tue Mar 30, 2010 9:52 am

நன்றி, Mohan das,
"இரு" பொருள் தமிழ் வார்த்தைகள் போல் ,
எல்லோருக்கும் தமிழை பரப்ப உதவியாய்,
"இரு " என ,தமிழார்வம் கூறியதோ?
ரமணீயன் : அன்பு மலர்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! Empty Re: ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!!

Post by செந்தில் Tue Mar 30, 2010 9:54 am

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 677196 ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 677196 ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! 677196


காவேரி -- நதி , பக்கத்து வீட்டு பிகரு ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! Icon_lol


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!! Empty Re: ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள்
» ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள்
» பா‌ம்பு ‌விஷ‌த்தை இற‌க்கு‌ம் வாழை‌த் த‌ண்டு
» ராசாவு‌க்கு ஜா‌மீ‌ன் ‌கிடை‌‌த்து‌வி‌ட்டது; ஓரா‌ண்டு‌க்கு ‌பிறகு வெ‌ளியே வ‌ரு‌கிறா‌ர்
» அமெ‌ரி‌க்கா‌வி‌ன் உ‌ண்மை முக‌த்தை வெ‌ளி‌க்கொ‌ண்டு வ‌ந்து‌ள்ளது ‌வி‌க்‌கி‌லீ‌க்‌ஸ்: ர‌ஷ்யா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum