ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம்.

+2
சபீர்
mohan-தாஸ்
6 posters

Go down

வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம். Empty வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம்.

Post by mohan-தாஸ் Tue Mar 23, 2010 7:41 pm

வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம்.
வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம். Tu_364திருவண்ணாமலை அடுத்த சீநம்மியேந்தல் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி, இவரது மகள் சகுந்தலா. இவர் காஞ்சியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

சகுந்தலாவின் பக்கத்து வீட்டில் ரகு என்ற வாலிபர் குடியிருந்து வந்தார். அவர் சகுந்தலாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சகுந்தலாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சகாயராஜ் என்பவருக்கும் திருமண பேச்சு வார்த்தை நடந்தது. இத்தகவல் ரகுவுக்கு எட்டியது. தனக்கு கிடைக்காத சகுந்தலாவை அவமானப்படுத்தி திருமணத்தை தடுக்க அவர் நினைத்தார்.

நேற்று பள்ளி விடுமுறை என்பதால் சகுந்தலா வீட்டில் இருந்தார். பெற்றோர் வெளியே சென்று இருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்த ரகு, சகுந்தலாவின் வீட்டுக்குள் நுழைந்தார். திடீரென சகுந்தலாவை கட்டி பிடித்து முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சகுந்தலா கூச்சல் போட்டர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனால் ரகு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

தன்னை வேறொரு வாலிபர் முத்தமிட்டு விட்டாரே, இதனால் திருமணம் தடைபடுமோ என்று வருந்திய சகுந்தலா வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட சகுந்தலா வழியிலேயே பரிதாபமாக பலியானார்.


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம். Empty Re: வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம்.

Post by சபீர் Tue Mar 23, 2010 7:42 pm

இதுக்கு என்ன தீர்ப்போ.......




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம். Empty Re: வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம்.

Post by mohan-தாஸ் Tue Mar 23, 2010 11:36 pm

சபீர் wrote:இதுக்கு என்ன தீர்ப்போ.......
வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம். 56667 வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம். 56667


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம். Empty Re: வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம்.

Post by ராஜா Wed Mar 24, 2010 11:08 am

வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம். 67637 வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம். 67637
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம். Empty Re: வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம்.

Post by நிலாசகி Wed Mar 24, 2010 11:24 am

வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம். 440806


தீதும் நன்றும் பிறர் தர வாரா வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம். 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம். Empty Re: வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம்.

Post by சரவணன் Wed Mar 24, 2010 11:29 am

சினிமாவ பார்த்து பசங்க ரொம்ப தான் கெட்டுப்போயிட்டாங்க...

அப்பெண்ணின் ஆத்மா சாந்தியடையட்டும்.
வாலிபருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம். Empty Re: வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம்.

Post by ஹனி Wed Mar 24, 2010 12:18 pm

சோகம் சோகம் சோகம்


வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம். Empty Re: வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவர்கள் கேலி செய்ததால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
» பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
» பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம்
» செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி சாளினி மரணம் !
» விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum