புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_vote_lcapஇதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_voting_barஇதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_vote_lcapஇதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_voting_barஇதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_vote_lcapஇதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_voting_barஇதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_vote_lcapஇதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_voting_barஇதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_vote_lcapஇதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_voting_barஇதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_vote_lcapஇதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_voting_barஇதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_vote_lcapஇதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_voting_barஇதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_vote_lcapஇதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_voting_barஇதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!!

Page 2 of 2 Previous  1, 2

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 23, 2010 7:28 pm

First topic message reminder :

இது நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!!

இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 Silambarasan-to-join-Nayantara-250x187
சினிமா நடிக நடிகையரின் அந்தரங்க விசயங்களை படிப்பெதேன்றால் நமக்கு அலாதி சுகம்தான்..அந்த வகையில் சிலம்பரசன் நயன்தாராவுக்கு அனுப்பிய சில SMS கள் கீழே..:

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை.... அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 Nayanthara_1
2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்.....

இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?.......

சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) நபர் - 1: ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....

நபர் - 2: அய்யய்யோ.... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

5) மூன்று மொக்கைகள்:

a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?

இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 Nayanthara00001b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?

c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

6) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன கொடும சார் இது?....

7) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...

தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது.....

இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 Nayanthara-4
8) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

9) True GK Facts:

** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.

** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.

** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.

** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....

10) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 Billa-Nayanthara-stills-9
11) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....

முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

12) தத்துவம் 2010

"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!

"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!

இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....

13) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?

மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

14) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........

ஐயோ ஐயோ அடிக்க வராதீங்க...

இது சாதாரணமா எல்லாரும் அனுப்பிக்கிற SMS தான்.. ஆனா தலைப்பை கொஞ்சம் கவர்ச்சியா வெச்சாதானே நெறைய ஹிட்ஸ் வருது..என்னங்க பண்றது?.
இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 Hello%2520stick%2520person

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 10:11 pm

பழைய சரக்கு, ஆனால் புது லேபிள் ஒட்டி மீண்டும் விற்பனையில்!!! இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 677196

இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed Mar 24, 2010 10:56 pm

இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 128872 இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 128872 இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 128872 இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 128872
இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 139731

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 24, 2010 10:58 pm

mhmramees wrote:இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 128872 இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 128872 இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 128872 இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 128872
இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 139731

இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 705463 இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 705463 இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 705463 இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 705463

இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Mar 25, 2010 12:05 am

இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 56667 இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 56667 இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 56667

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 25, 2010 12:12 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி
அப்புகுட்டி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்புகுட்டி

இதோ-நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக